புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2023

யாழ். மேயர் நியமனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை

www.pungudutivuswiss.com

யாழ் மாநகர சபையின் முதல்வர் தெரிவு சட்டவிரோதமாக இடம்பெற்றிருப்பதால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ் மாநகர சபையின் முதல்வர் தெரிவு சட்டவிரோதமாக இடம்பெற்றிருப்பதால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்

விரக்தியில் அரசியலில் இருந்து விலகும் மொட்டுக்கட்சியின் எம்.பிக்கள்

www.pungudutivuswiss.com
இலங்கையில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் பின்னர் விரக்தியடைந்துள்ள
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மன்னாரில் 16 கட்சிகள், 3 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம்!

www.pungudutivuswiss.com


மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன

தேர்தல் திகதி இன்று அறிவிப்பு!

www.pungudutivuswiss.com


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று  நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. 
கடந்த புதன்கிழமை காலை 8.30 மணி முதல் இன்று நண்பகல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. கடந்த புதன்கிழமை காலை 8.30 மணி முதல் இன்று நண்பகல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது

ஜெய்சங்கரை சந்தித்த பின் சம்பந்தன்-சுமந்திரனை அவசரமாக அழைத்த ரணில்

www.pungudutivuswiss.com

வெட்கங்கெட்ட தமிழ் தரப்பு!

www.pungudutivuswiss.com

 


நுவரேலியாவிற்கு சுற்றுலா சென்ற மாணவர்களின் பஸ்ஸும் வானும் விபத்து - 7 பேர் உயிரிழப்பு!

www.pungudutivuswiss.com

கரைச்சியில் சுயேட்சையாக களமிறங்கும் தமிழரசு அதிருப்தி அணி!

www.pungudutivuswiss.com



கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கான வேட்புமனுவை சுயேட்சைக்குழு  இன்று தாக்கல் செய்தது. இன்று காலை 11 மணியளவில் குறித்த வேட்புமனுவை கையளித்தனர்.
இதன் போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த முன்னாள் கரைச்சி பிரதேச சபை உப தவிசாளர் நகுலேஸ்வரன் குறிப்பிடுகையில்,

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கான வேட்புமனுவை சுயேட்சைக்குழு இன்று தாக்கல் செய்தது. இன்று காலை 11 மணியளவில் குறித்த வேட்புமனுவை கையளித்தனர். இதன் போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த முன்னாள் கரைச்சி பிரதேச சபை உப தவிசாளர் நகுலேஸ்வரன் குறிப்பிடுகையில்,

சைக்கிள்கட்சி மக்களிடம் ஆதரவில்லாமல் உள்ளது என்பதை ஒத்துக்கொண்டார்களாஇரண்டு சபைகளில் மட்டுமே போட்டி

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 17 சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்திய போதும், 2 சபைகளுக்கான வேட்புமனுக்களை மாத்திரமே இன்று  மதியம் தாக்கல் செய்துள்ளது. சட்டத்தரணி ந.காண்டீபன், தீபன் திலீசன் தலைமையிலான குழுவினர் பருத்தித்துறை நகரசபை மற்றும் சாவகச்சேரி நகரசபை ஆகிய சபைகளுக்கான வேட்புமனுவை இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தனர்.

சைக்கிள்கட்சி மக்களிடம் ஆதரவில்லாமல்  உள்ளது என்பதை  ஒத்துக்கொண்டார்களா நாங்கள் தான் இனி  தமிழீழத்தின் ஏகபிரதிநிதிகள்  ஈழ தேசியவாதிகள் மற்றவர்கள் எல்லாம் துரோகிகள் மக்கள்  இனம் கண்டுள்ளார்கள் என்ற தோரணையில் பிரசாரம்  செய்யது கொண்டு திரிந்த

ad

ad