புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2013

டூமினியின் அதிரடியில் இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா

இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடிகர் விஜயின் 'தலைவா' திரைப்படத்தை கொழும்பில் திரையிடுவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லையென இலங்கைத் தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அசோக சேரசிங்க தெரிவித்தார்.
மேற்படித் திரைப்படத்தை இலங்கையில் திரையிடுவதில் சிக்கல் நிலவுவதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  • மகளிர் உதைபந்தாட்ட போட்டியில் வேலணை பிரதேச செயலக அணி இரண்டாவது இடம்
    யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான மகளிர் உதைபந்தாட்ட போட்டியில் வேலணை பிரதேச செயலக அணி இரண்டாவது
பழம்பெரும் இசை அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி மரணம்
பழம்பெரும் இசை அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94.நல்லதங்காள், நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள்,
கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது! திருச்சியில் வைகோ! நூற்றுக்கணக்கானோர் கைது
இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் தீவகப்பகுதிகளினில் கரை ஒதுங்கிவரும் சடலங்கள் அவுஸ்திரேலியா நோக்கிய படகு விபத்தினில் மரணித்த தமிழர்களுடையவையாவென்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இன்றைய தினமும் மேலும் மூன்று சடலங்கள் மோசமாக சேதமடைந்த நிலையினில் ஊர்காவற்துறையின் சாட்டி கடற்பரப்பினுள் கரையொதுங்கியுள்ளது.சிறு

டென்மார்க்கின் மிகப்பெரிய சுற்றுப்போட்டியான Vildbjerg cup 2013 01.08.2013 அன்று Vildbjerg நகரில் ஆரம்பமானது

இவ் சுற்றுப்போட்டியில் America, Malta, Germany, Nertheland,  Norway,
Sweden, Findland, Island ,Faroe, Islands, Bermuda,  உடன்  Tamileelam
அணியும் கலந்து கொள்கின்றன.

ad

ad