புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2014


மகிந்தவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய மோடி - இலங்கைத் தமிழர்களுக்காக கூறியவை என்ன? இதோ தகவல்கள் 
* இனிமேல் இலங்கைத் தமிழர் தாயகப் பிரதேசத்தில் படையினரால் பொதுமக்களின் காணி சுவீகரிப்பு என்ற விடயம் இடம்பெறவே கூடாது.

உறவினர்கள் குறித்து அமைச்சர்களுக்கு 4 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ள நரேந்திர மோடி
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை பொறுப்பு ஏற்றது. அன்று இரவே மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் மோடி. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டது. 
சென்னை அணி 7 விக்கட்டுகளினால் வெற்றி . நிதானமான அபாரமான துடுப்பாட்டம் .ரைனாவும் ஹஸ்ஸியும் இணைந்து வெற்றிக்கு அழைத்துச்  சென்றார்கள் . அடுத்து வரும் போட்டியில் இன்று  தோல்வியுற்ற பஞ்சாபை வென்றால் இறுதியாட்டதுக்குள் நுழைய முடியும் .மும்பை வெளியேறுகிறது.

Mumbai T20 173/8 (20/20 ov)
Chennai T20 176/3 (18.4/20 ov)
Chennai T20 won by 7 wickets

Mumbai T20 173/8 (20/20 ov)
Chennai T20 88/3 (9.4/20 ov)
Chennai T20 require another 86 runs with 7 wickets and 10.2 overs remaining
சொகுசு பேரூந்துகளில் பெண் நடத்துநர்கள் 
news
அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவையில் ஈடுபடுத்தப்படும்  சொகுசு பேரூந்துகளில் பணியாற்றுவதற்கு பெண்களுக்கும் வாய்ப்பு வழங்க தேசிய போக்குவரத்து ஆணைக் குழு திட்டமிட்டுள்ளது.
 
தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவின்  கீழ் உருவாக்கப்பட்டுள்ள

சென்னையின் இரண்டு ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களும்  அவுட் ப்லேச்சீஸ் அவுட் 
Mumbai T20 173/8 (20/20 ov)
Chennai T20 64/2 (6.5/20 ov)

ஸ்மித் அவுட் 
Mumbai T20 173/8 (20/20 ov)
Chennai T20 62/1 (6.2/20 ov)
Chennai T20 require another 112 runs with 9 wickets and 13.4 overs remainingசென்னை அபார ஆட்டம் -4 வது ஓவரில் 18 ஓட்டங்கள்(ப்லேச்சீஸ் 17) 6 வது ஓவரில் 17 ஓட்டங்கள்(ஸ்மித் 13 ) 60/0 6 ஓவர் முடிய 

Mumbai T20 173/8 (20/20 ov)
Chennai T20 38/0 (4.0/20 ov)
Chennai T20 require another 136 runs with 10 wickets and 16.0 overs remainingஇங்கிலாந்து 10விக்கெட்டுக்களினால் வெற்றி 

Sri Lanka 67 (24 ov)
England 

சென்னையின் இறுதி பந்துவீச்சு . 18.4 முதல் 19.4 வரை 7 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை  சென்னை  அணி .ஆனாலும் மும்பை 173 என்ற உயர் ஓட்ட எண்ணிக்கையை பெற்றுள்ளது  .கஷ்டமானநிலை தன துரத்தி பிடிக்க வேண்டும் சென்னைக்கு சவால் தான் பார்ப்போம்  

Mumbai T20 164/5 (18.5/20 ov)
Chennai T20
Chennai T20 won the toss and elected to field

இலத்திரனியல் அடையாள அட்டை 2016ம் ஆண்டில் அறிமுகம்
இலங்கையில் 2016ம் ஆண்டு முதல் இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஜீ.ஏ.ஆர்.தேசப்பிரிய தெரிவித்தார்.
கால்பந்து பயிற்சியாளர் மனைவி பிளேபாய் இதழுக்கு நிர்வாண போஸ்
சவுதி அரேபிய கால்பந்து கிளப் பயிற்சியாளரின் மனைவி பிளேபாய் இதழுக்கு நிர்வாணமாக போஸ்

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் யாழ். விஜயம்! முதல்வர் விக்னேஸ்வரனுடன் சந்திப்பு
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடி மற்று் அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் மற்றம் வாணிபம் திணைக்களப் பணியாளர் க்ரேவ்ஸ், இலங்கையில் நடைபெறும்

உள்நாட்டு விவகாரங்களில் இலங்கைத் தூதரகம் தலையீடு: மலேசிய எம்.பி. குற்றச்சாட்டு
கோலாம்பூரில் உள்ள இலங்கைத் தூதரகம் மலேசியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
கல்முனையில் போலிஸ் உத்தியோகத்தர், முஸ்லிம் ஒருவர் வீட்டில் கொள்ளை அடித்தார் 
அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகப் பிரிவின் கீழ்; உள்ள கல்முனைக்குடி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் பணத்தைக் கொள்ளையிட்ட

மும்பை  சிறப்பான துடுப்பாட்டத்தை செய்கிறது.இப்படியே  நீளுமானல் சென்னை  வெளியேற வேண்டி இருக்கும் மும்பை சுமார் 180 க்கும் மேலே எடுக்கும் சாத்தியம் உண்டு 
Mumbai T20 140/2 (16.0/20 ov)
Chennai T20
Chennai T20 won the toss and elected to field
Sri Lanka 67 (24 ov)
England 16/0 (3.0 ov)
England require another 52 runs with 10 wickets and 47.0 overs remaining

சோனியாவின் கல்வித் தகுதி என்ன? : மத்திய மந்திரி பாய்ச்சல்

 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் அமேதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஸ்மிரிதி இராணி மத்திய


அண்ணன் ரயில்வே மந்திரி!தம்பி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்! கர்நாடக முன்னாள் முதல் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான டி.வி.சதானந்த கவுடா, நரேந்திர மோடி அமைச்சரவையில் ரெயில்வே அமைச்சராக உள்ளார்.

கூகுள் நிறுவனம் தயாரித்த ஸ்டியரிங் இல்லாத கார்! டிரைவர் தேவையில்லை கணினி மூலம் தானாக ஓடும்! 

Mumbai T20 84/1 (10.4/20 ov)
Chennai T20
Chennai T20 won the toss and elected to field

இலங்கை  விக்கீடுகள்  வெழுந்து விட்டன பிகவும் பரிதாபமான நிலை முந்தைய போட்டியில் இங்கிலாந்துக்கு நடந்தது இன்று இலங்கைக்கு  பழி வாங்கிவிட்டதா இங்கிலாந்து அன்தேர்சனும் ஜோர்டானும் இலங்கை வீரர்களை பதம் பார்கிறார்கள்  ஜோர்டான் 29 ஓட்டங்களுக்கு 4  
விக்கெடுகள் அன்டர்சன் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகள் 
Sri Lanka 67/9 (23.5 ov)
England
England won the toss and elected to field
அஸ்வினும் ஜடேஜாவும் பந்துவீச்சு பணியில் உள்ளார்கள் ஓட்டங்களை கட்டுப்படுத்தி உள்ளார்கள் இப்போது

Mumbai T20 71/0 (8.3/20 ov)
மும்பை 13/0 2.2 ஓவர் 
ஆரம்பமாகி உள்ளது சென்னை எதிர்  மும்பை  வெளியேற்றல் போட்டி ஆரம்பமாகி உள்ளது 
சென்னை அதிஸ்ட குலுக்கலில் வென்று மும்பையை   துடுப்பெடுத்தாத அழைத்துள்ளது  . இந்த போட்டியில் வெல்லும் அணி  பஞ்சபுடன் இன்னுமொரு போட்டியில் விளையாடவேண்டும்  அதிலும் வென்றால் இறுதியாட்டத்துக்கு தகுதி பெறும் 

Sri Lanka 45/3 (15.2 ov)
England
England won the toss and elected to field

கல்கத்தா 28 ஓட்டங்களால் வெற்றி  பஞ்சாப் தோல்வி .அனால் பஞ்சாப்  இன்று நடைபெறும் மற்றைய போட்டியான சென்னை எதிர் மும்பை  ஆட்டத்தில் வெல்கின்ற அணியோடு விளையாட வேண்டும்  அதில் வெல்லும் அணி இறுதியாட்டத்துக்கு தகுதி பெரும்   .கல்கத்தா  இறுதியாட்டத்தில் விளையாடவுள்ளது 
Kolkata T20 163/8 (20/20 ov)
Punjab T20 135/8 (20.0/20 ov)
Match over  முழு ஸ்கோர் விபரம் இதோ

அற்புதம் கல்கத்தா விருப்பத்துக்குரிய அணியாக திகழ்ந்த பஞ்சாபை  வெல்ல போகின்றது  இன்னும் 7 பந்துகளில் 30 ஓட்டங்கள் சாத்தியமே இல்லை

 Kolkata T20 163/8 (20/20 ov)
Punjab T20 134/7 (18.6/20 ov)
Punjab T20 require another 30 runs with 3 wickets and 7 balls remaining

Live 
Kolkata T20 163/8 (20/20 ov)
Punjab T20 117/7 (17.3/20 ov)
Punjab T20 require another 47 runs with 3 wickets and 15 balls remaining

ஆ.ராசா, கனிமொழி கோரிக்கையை ஏற்றது சிபிஐ கோர்ட்


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மற்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை தரும் அரசியல் சட்டத்தின் 370–வது பிரிவை
ரத்து செய்ய திட்டமா?

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க அரசியல் சட்டத்தின் 370–வது பிரிவு வகை செய்கிறது. அந்த பிரிவை நீக்க வேண்டும் என்பது பா.ஜனதாவின்

தமிழ்நாட்டுக்கு மேலும் 2 மந்திரி பதவி?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பதவி ஏற்ற 45 புதிய மந்திரிகளின் இலாகா விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. மிக சிறிய மந்திரிசபை அமைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் சில மந்திரிக ளுக்கு பல்வேறு துறைகள்

மேயர் பதவியை ராஜினாமா செய்தார் செ.ம.வேலுசாமி;கோவையில் பரபரப்பு
 கோவை மாநகராட்சி மேயராக இருந்தவர் செ.ம.வேலுசாமி. இவர் கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கோவை மாநகர்

இராணுவத்தின் தமிழரின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

தமிழர்களின் நிலங்களை இன்னமும் ஆக்கிரமித்திருக்கும் இலங்கை இராணுவத்தை வெளியேறக் கோரியும் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட

இலங்கையின் கடந்தகால, தற்கால மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான தண்டனை, பொறுப்புக்கூறல், மீள் நல்லிணக்கப்பாடு ஆகியவை குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது ஐ.நா. மனித உரிமைகள் சபை.
 
கடந்த ஏழு வருடங்களாக இலங்கையின் போர் விவகாரம் தொடர்பான விடயங்களை ஆய்வுக்கு உட்படுத்திவரும் ஐ.நா. செயலகம், சர்வதேச
வடமாகாண ஆளுநரை சந்தித்தது அவுஸ்திரேலிய குழு 
யாழிற்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய நாட்டு உயர் ஸ்தானிகர் றொபின் மூடி உள்ளிட்ட குழுவினர் இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இலங்கை மீனவர்கள் 85 பேர் விடுதலை 
 இந்தியாவின் பல்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளது. 
உகண்டா வெளிவிவகார அமைச்சர் இன்று யாழ்.விஜயம் 
news
உகண்டா வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை 11.30 மணியளவில் யாழ்.வருகை தந்து இங்கு பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி கோயிலுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டனர்.

அதன் பின்னர் அவர்கள் 12.30 மணியளவில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசிற்கு எதிரான இணையதளங்கள் : விசாரிக்க தனியான புலனாய்வு குழு 
அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் இணையத்தளங்கள் தொடர்பில் ஆராய பாதுகாப்பு பிரிவின் புலனாய்வு அதிகாரிகளை கொண்ட தனியான புலனாய்வுப்

நாவலர் சோலை முன்பள்ளிக்கு பூங்கா அமைப்பு 
ஜனாதிபதி விருதுக்கான சமூகவேலைத்திட்டத்தின் கீழ் யாழ்.இந்துக்கல்லூரியின் சாரணர் துருப்பை சேர்ந்த மாணவனான  த.அஜந்தராஜாவால்
ரெக்சியன் கொலை ; கமல் உள்ளிட்ட மூவருக்கும் யூன் 11 வரை விளக்கமறியல் 
news
நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று  உத்தரவிட்டது.

ஆளும் கட்சியும் கூட்டமைப்பும் வாக்குவாதம்!- கிழக்கு மாகாண சபையில் அமளி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் இன்று கிழக்கு மாகாண சபையில் பெரும் அமளி

கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் இராஜினாமா- இனியபாரதி நியமனம் செய்யப்படலாம் 
கிழக்கு மாகாண சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி உறுப்பினரான துரையப்பா நவரத்தினராஜா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இவரது ராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ள பேரவை செயலாளர், இராஜினாமாவுக்கான காரணங்கள் எதனையும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என தெரிவித்தார்.
முன்னாள் முதலரமைச்சர் சிவநேசதுரை

ad

ad