விளம்பரம்

ad

18 ஆக., 2012

புதிய தலைமுறை டிவியை முடக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாகவே, சென்னையில் ஒளிபரப்புக்கு தடங்கல் என கூறப்படுகிறது.
சென்னை: எஸ் சி வி எனப்படும் சன் குழும நிறுவனத்தின் கேபிள் இணைப்பு பெற்றவர்களால் புதிய தலைமுறை தொலைக்காட்சியை காண இயலவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
50-வது பிறந்த நாள்: திருமாவளவனுக்கு கருணாநிதி-டாக்டர் ராமதாஸ் வாழ்த்து
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது 50-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். அவரது பிறந்த நாளையொட்டி கட்சி தொண்டர்கள் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கினர். 


ராஜபக்சேவின் கோரிக்கையால்  புத்தரின் எலும்புகளை,
 இலங்கை அரசிடம் ஒப்படைக்க இந்தியா முடிவு

யாழ். கிட்டு சிறுவர் பூங்காவை அழித்து நல்லூரில் பாடகர் உன்னிக் கிருஸ்ணனுக்கு மேடை அமைப்பு
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கிட்டு சிறுவர் பூங்காவினை அழித்து நல்லூரில் தென்னிந்தியப் பாடகர் உன்னிக் கிருஸ்ணனின் இசைக் கச்சேரி இடம்பெறுவதற்கான மேடை அமைக்கப்பட்டு வருகின்றது.

த.தே. கூட்டமைப்பினால் கிழக்கு ஆட்சியை பிடிக்க முடியுமா? முடிந்தால் அரசியலில் இருந்து ஒதுங்கத் தயார்- பூ.பிரசாந்தன் சவால்
தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியைப் பிடிக்க முடியுமா? முதலமைச்சராக முடியுமா? முடிந்தால் கூறட்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒதுங்கி மக்களுக்காக தியாகம் செய்யத் தயாராக உள்ளதாக கிழக்கு மாகாண சபை

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மீளமைத்துள்ள அமைச்சரவையின் விபரங்கள்!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மேற்சபைக்கான நியமனங்களை அறிவித்திருந்த நிலையில் தற்போது மீளமைக்கப்பட்டுள்ள தனது அமைச்சரவை பற்றிய விபரங்களை இன்று வெளியிட்டுள்ளது.