புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2013


மகிந்தவுடன் கைகோர்த்துள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா
இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசரும், தமிழின விரோதியும், இதுவரை மகிந்த ராஜபக்சவுடன் கடுமையான முரண்பாட்டைக் கொண்டிருந்தவருமான சரத் என். சில்வாவை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்குள் உள்வாங்கி அவருக்கு நீதியமைச்சுப்

பரபரப்புச் செய்திகளுக்காக மிகைப்படுத்தப்படும் தவறான தகவல்கள்! ரிசானா குடும்பம் கவலை
கோடி கோடியாகக் கொண்டுவந்து கொட்டினாலும் மாடி வீடுகளைக் கட்டித்தந்தாலும் எங்கள் மகள் ரிசானாவுக்கு அது ஈடாகுமா? அன்பு மகள் ரிசானா இனிமேல் எங்களுக்கு கிடைப்பாளா? ரிசானாவின் வீட்டுக்கு அனுதாபம் தெரிவிக்கச் செல்லும் மக்களிடம் அழுதழுது புலம்புகின்றனர் அவரின் பெற்றோர்.

பாதுகாப்பு இணையத்தள ஊடுருவல் செய்தியை ஹுலுகல்ல ஏற்கவோ, மறுக்கவோ இல்லை!

இலங்கை பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் இணையத்தளத்தின் மீது 'கேம் ஓவர்' தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்தியை தகவல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ இல்லை.            ந்திய ராணுவ வீரர்களான சுதாகர்சிங், ஹேம்ராஜ் இருவரையும் பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த 8-ந்தேதி அத்துமீறி நுழைந்து சுட்டுக்கொன்றதோடு அதில் வீரர் ஹேம்ராஜின் தலையை துண்டித்து எடுத்துச்சென்றது நாடுமுழுக்க பெரும்         மீபத்தில் இலங்கையைச் சேர்ந்த ரிஸானா நபீக் என்ற இளம் பெண்ணிற்கு சவுதி அரேபியாவில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை உலகத்தின் மனசாட்சியை உலுக்கிகொண்டிருக்கிறது. கடந்த ஜனவரி 9-ம் தேதி சவுதி அரசாங்கம் ஒரு மைதானத்தில் ரிஸானாவை வெள்ளை ஆடை உடுத்தி, கைவிலங்கிட்டு, மண்டியிடவைத்து பொதுமக்கள் முன்னிலையில் அவள் தலையை சீவி எறிந்தது.      தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் அமைக்கப்பட்ட பென்னிகுயிக்கின் சிலையையும் மணி மண்ட பத்தையும் ஜெ.’ ஏக படாடோப மாகத் திறந்துவைத்திருக்கிறார்.


பொன்.ராதாகிருஷ்ணன் : தமிழக மக்கள் ஒரு ஊழலற்ற நேர்மையான, தூய்மையான அரசு அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். தமிழக மக்களின் பிரச்சினை களை உளப்பூர்வமாக எடுத்துச் சென்று தீர்வு காண்பதில் தேசிய அரசியலில் தமிழகத்தைச் சேர்ந்த மற்ற கட்சிகள் தோற்றுப்போய் விட் டன. நேர்மையான அரசியலையும், தமிழக கலாச்சாரத்தையும் வளர்க் கக்கூடிய வகையில், தமிழக விவசாயிகள், மீனவர், 
        வியாசமுனி வந்து தங்கிய நினைவால் அவர் பெயரைத் தாங்கி நிற்கும் வியாசர்பாடி. இந்த ஏரியாவை முன்பு ஆட்டிப்படைத்தவர்கள் தாதாக்களான வெள்ளை ரவியும், சேராவும்தான்.        ""ஹலோ தலைவரே... ஒவ்வொரு கட்சியும் இப்பவே எம்.பி. தேர்தல் கூட்டணிக்கான காய்களை மூவ் பண்ண ஆரம்பிச்சிடிச்சி.''


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பிரத்தியேக செயலாளர் பொன்னம்பலம் இலட்சுமிகாந்தன் (பொன்காந்தன்) இன்று காலை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அரச சார்பு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் காந்தன் இன்று காலை இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் அறிவகம் எனப்
பிரபலம்   மிக்க பர்செலோனா கழகம் இன்று அதிர்ச்சி தோல்வி 

ஸ்பெயின் நாட்டு முதல் தர கழக சுற்று போட்டியொன்றில் பலவீனமான சென் செபஸ்டியன் அணியிடம்  உலகிலேயே பெரிய கழகமான கடந்த வருடத்தின் சிறந்த வீரர் விருது பெற்ற மெச்சி விளையாடும் பர்செலோனா 2-3 என்ற ரீதியில் தோல்வி கண்டுள்ளது 

ad

ad