புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2019

வேலணை பிரதேசசபையின்  தவிசாளரின் ஊழல் வெளிப்பட்டது  உறுப்பினர்கள் வெளிநடப்பு நயினாதீவில் 27 கிணறுகளை   தூர்  வாரியதாக  கணக்கு கா ட்டிய  த விசாளர் ஈ பி டி பி கருணாகரமூர்த்தியின்  கள்ளக்கணக்கினை எதிர்த்து ஈ பி டி பி  உறுப்பினர்கள் உட்பட பெரும்பாலானோர்  வெளிநடப்பு செய்தனர்     மொட்டு உறுப்பினர்  போல் சிவராசா மட்டுமே  சபையில்  இருந்தார் வெறும் மூன்று கிணறுகளை மட்டுமே  இறைத்து விட்டு  27  கிணறுகள் என  பெரும் ஊழல் கணக்கொன்றை சபையில் சமர்பித்திருந்தார்  தவிசாளர் 

தொடரும் தமிழ் இனப்படுகொலை' ஆவணக் கையேடு ஜெனிவாவில் வெளியிடப்பட்டது

இலங்கையில் 'தொடரும் தமிழ் இனப்படுகொலை' என்ற பெயரில் சிறு ஆவண புத்தகக் கையேடு ஒன்று மே பதினேழு இயக்கத்தினால் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் பக்க அரங்கிற்குள் வெளியிடப்பட்டது. மே பதினேழு இயக்கம் சார்பாக தோழர் விவேகானந்தன் முன்னின்று வெளியிட்டார்.
பணத்தை சுருட்டிய ஐங்கரன் கருணாமூர்த்தி! பேரதிர்ச்சியில் லைகா குழுமம்

தமிழ் சினிமாவில் மிகப் பெரிய படத் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தில் நடந்திருக்கும் ஊழல் மற்றும் கையாடல் பற்றிய செய்தி தென்னிந்திய சினிமா வாட்டத்தைபரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.

சுன்னாகத்தில் பிரதேச சபை உறுப்பினர் வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம்- சுன்னாகம், அளவெட்டி பிரதான வீதியில் அமைந்துள்ள, வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினரான யோகாதேவி ரவிச்சந்திரனின் வீட்டின் மீது நேற்றிரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்துசம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர்

சொந்த தொகுதியை வெல்ல முடியாதவர் நாடு முழுவதும் வெற்றி பெறுவாரா?

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சஜித் பிரேமதாச பொதுஜன பெரமுனவிற்கு சவாலானவர் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ad

ad