புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2016

ஆயுதங்களை ஒப்படைக்கவும்: பொது மன்னிப்புக் காலம் பிரகடனம்!

சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கிகளை வைத்திருப்போர், அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்காக பொது மன்னிப்புக் காலம்

மைத்திரி - மகிந்த இணைய சாத்தியமில்லை!

மைத்திரி- மகிந்த ஒருபோதும் இணையப்போவதில்லை. இருவரதும் கொள்கைகளுக்கிடையில் பாரிய வித்தியாசம் நிலவுகின்றது என நவ சமசமாஜ கட்சியின்

சிறுமியை தாயாக்கிய வழக்கு: முதியவருக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை!

தினான்கு வயது பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் வல்லுறவு புரிந்து அவரைப் பெண் குழந்தை ஒன்றுக்குத் தாயாக்கிய வழக்கில் எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச்

இங்கிலாந்து அரை இறுதியில் நியூசீலந்தை வென்று இறுதியாட்டதுக்குள் நுழைகிறது

New Zealand 153/8 (20/20 ov)
England 159/3 (17.1/20 ov)
England won by 7 wickets (with 17 balls remaining)
New Zealand 153/8 (20/20 ov)
England 110/1 (12.0/20 ov)
England require another 44 runs with 9 wickets and 48 balls remaining


இந்தியாவுக்கு எனது ருத்ரதாண்டவத்தை காட்டுவேன்: கிறிஸ் கெய்ல் சவால்இந்தியாவுக்கு எதிராக அரையிறுதிப் போட்டியில் அதிரடியில் கலக்க தயாராக இருப்பதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.

ஈழத்துத் தவில் கலைஞர் தட்சிணாமூர்த்தி தொடர்பான ஆவணப் படத்துக்கு இந்திய தேசிய விருது

ஈழத்து மாகலைஞர் தவில் வித்துவான் தட்சணாமூர்த்தி பற்றி அம்சன் குமார் தயாரித்த ஆவணப் படத்துக்கும் இம்முறை இந்திய தேசிய விருது கிடைத்துள்ளது.
1933ம் ஆண்டு இணுவையில் பிறந்த தவில் கலைஞர் தட்சணாமூர்த்தி, தனது தந்தையாரான விஸ்வலிங்கத்தை முதல் ஆசானாகக் கொண்டு இசைக்கலையின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார்.
அதன்பின்னர் இணுவிலைச் சேர்ந்த பிரபல தவில் வித்துவான் சின்னத்தம்பியிடமும் பின்னர் யாழ்ப்பாணம் காமாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடமும் கற்றுத் தேர்ந்திருந்தார்.
தன் மகனை ஒரு தவில் மேதையாகக் காண ஆசைப்பட்ட தந்தையாகிய

சில மணி நேரத்தில் திமுகவுக்கு பதிலடி கொடுத்த விஜயகாந்த்!

தே.மு.தி.க. வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்த யுவராஜ், திமுகவில் சேர்ந்த சில மணி நேரத்தில் புதிய மாவட்ட செயலாளரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நியமித்து திமுகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தே.மு.தி.க. வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்த யுவராஜ், இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில்

நடிகர் ரஜினிகாந்திற்கு பெங்களுரு நீதிமன்றம் நோட்டீஸ்


கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் நடத்துவது தொடர்பான வழக்கில் நடிகர் ரஜினிகாந்திற்கு, பெங்களுரு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விஜயகாந்த் முதல்வர், வைகோ துணை முதல்வர், திருமா, ஜி.ரா., முத்தரசனுக்கு அமைச்சர் பதவி: சுதிஷ்

விஜயகாந்த் அணி வெற்றி பெற்றால் துணை முதல்வர் பதவி வைகோவுக்கு வழங்கப்படும் என்று தேமுதிக இளைஞரணித் தலைவர்

ad

ad