ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்கும் விவகாரத்தில், அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துள்ள அரசமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவு பாதுகாக்கப்படும் என உறுதி அளிக்குமாறு பாஜகவிடம் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) கேட்டுள்ளது.
கேரள மாநிலம், கோட்டயத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை 58 பேர் இந்து மதத்துக்கு மாறியுள்ளதாக விஷ்வ இந்து பரீஷத் அமைப்பு தெரிவித்துள்ளது. கேரளாவில் கிறிஸ்மஸ்