-
21 ஜன., 2013
89 தமிழ்க் கிராமங்கள் சிங்களப் பெயர்களாக மாற்றம், தமிழர் கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும்: கருணாநிதி
இலங்கை அரசு இதுவரை 89 தமிழ்க் கிராமங்களின் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றியுள்ளது. 367 ஹிந்து மதக் கோயில்களை இடித்துள்ளது. தமிழர்கள் அதிகமாக வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 148 சிறிய ராணுவ முகாமு
பிரபாகரனின் தமிழீழக் கனவை நனவாக்க அமெரிக்கா அனுப்பும் திரிசூலக்குழு! தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மூவரடங்கிய இராஜதந்திரக் குழுவின் இலங்கைப் பயணம் குறித்து கருத்து வெளியிடும்போதே குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.புலிகளின் தலைவர் பிரபாகரனின்
கிளிநொச்சி, விசுவமடுவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
விசுவமடு 12 ம் கட்டை பகுதியில் எரியுண்ட நிலையிலேயே இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலத்துக்குரிய பெண் தொடர்பாக எந்தவொரு தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
எனினும் குறித்த இளம் பெண்ணின் மரணம் தொடர்பில் விசுவமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் தமிழ் கலாச்சாரத்தை அழிக்க அரசு முயற்சி! தடுக்குமாறு மன்மோகன், சோனியாவுக்கு கருணாநிதி கடிதம்
இலங்கையில் தமிழர்களையும், தமிழ் கலாச்சாரத்தையும் அழிக்க நடைபெறும் முயற்சிகளை தடுத்து நிறுத்தக் கோரி தி.முக. தலைவர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)