-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

ad

19 ஆக., 2013

இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை! விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல்!
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி:நடிகர் விஜய் அறிக்கை
தடைகளைத்தாண்டி தலைவா திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. இது குறித்து  நடிகர் விஜய் வெளியிட் டுள்ள அறிக்கையில்,  ’’ஆகஸ்ட் 9–ந்தேதி வெளிவர வேண்டிய ‘தலைவா’ திரைப்படம், சில அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்களில் திரையிட முடியவில்லை.
பாஸ்கரன் என்ற பெயரில் பிரபாகரன் பாத்திரம் :
 வைகோ ஆவேசம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ’’தமிழ் இனத்துக்கு மிகவும் துன்பமான காலம் நம்மைக் கடந்து செல்லும் நாள்கள். ஒன்றன்பின் ஒன்றாக, தமிழர் நெஞ்சில் சூட்டுக் கோலைத் திணிக்கும் நிகழ்வுகள் தொடர்கின்றன. 
பெரியார்தாசன் காலமானார்
சென்னையில் பெரியார்தாசன்(வயது) காலமானார். 
 பெரியார்தாசன் உடல்நலம் சரியில்லாமல் தனியா
தலைவா பட டைட்டிலில்
செய்யப்பட்ட மாற்றம்!

 

விஜய் நடித்த தலைவா படம் கடந்த, 9ம் தேதி வெளியிடப்பட இருந்தது. சென்னையில் உள்ள தியேட்டர் களுக்கு, மர்ம மனிதர்கள் குண்டு மிரட்டல் விடுத்ததால், படம் வெளியாகவில்லை. தமிழகம் தவிர, ஆந்திரா, கார்நாடகா, கேரளா, மும்பை
சுவிசில் வீதியோரங்களில் இனி விபசாரம் செய்ய முடியும் 
தெருவோரத்தில் விபச்சார பெட்டிகளை அமைத்துவரும் சுவிஸ் அரசு, இவற்றை வரும் ஆகஸ்ட் 26 உத்தியோக பூர்வமாக திறந்துவைக்க உள்ளது. தெருவோரத்தில் இடம்பெறும் முறையற்ற

விளம்பரம்