-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

24 நவ., 2014

திக்கம் வடிசாலைக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி; சீவரத்தினம் 
திக்கம் வடிசாலையில் தேக்கமடைந்துள்ள மதுசாரத்தினை விற்பனை செய்வதற்கு என வடமராட்சி பனை , தென்னை வள கூட்டுறவு சங்கங்களின்
யாழ். பேரூந்து நிலையத்தில் விரைவில் முறைப்பாட்டுப் பெட்டி 
பயணிகளது நன்மை கருதி யாழ். நகர் பேரூந்து நிலையம் மற்றும் கோண்டாவில் யாழ். சாலை ஆகிய இரண்டு இடங்களிலும் விரைவில் முறைப்பாட்டுப்பெட்டி
ஆஸி.யை கலங்கடித்த இந்தியா 
 அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபாரமாக விளையாடியுள்ளது.
 
போர்முலா கார்பந்தயம்; ஹமில்டன் சம்பியன் 
போர்முலா கார்பந்தயத்தின் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து வீரர் ஹமில்டன் முதலிடத்தைப் பிடித்து சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். 
டேவிஸ் கிண்ணத்தை வென்ற சுவிட்சர்லாந்து அணி 
டேவிஸ் கிண்ணம் டென்னிஸ் இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
 
 
பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டே மஹிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினார்: ரணில்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டே மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி 2005ம் ஆண்டு


மங்கள சமரவீரவின் இரண்டாம் காய்நகர்த்தல் திட்டம்   சற்று முன்னர் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது.
இதன் பிரகாரம் இன்னும் ஒரு வாரத்துக்குள் மேல் மாகாண சபை ஆளுங்கட்சியிடமிருந்து பறிபோகவுள்ளது.
எதிர்பார்த்தது போலன்றி வரவு செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால் வெற்றி 
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் 2015ம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக 95 வாக்குகளால் சற்று முன்னர் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் குறித்து தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்! வன்னி மேம்பாட்டு பேரவை வேண்டுகோள்
தமிழ் மக்களின் போராட்டங்களை பலவீனப்படுத்தியது போல தற்போது ஆளும் அரசுக்குள்ளும் அமைச்சர்களை பிரித்தெடுத்து நாட்டை பலவீனப்படுத்தும்
மஹிந்தவின் காலம் முடிவடையப் போகின்றது!- முன்னாள் ஜே.வி.பி எம்.பி. சந்திரசேகரன்
மஹிந்த ராஜபக்சவின் காலம் முடிவடையப் போகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள்
யாழ்ப்பாணத்தில் 70 பேருக்கு எயிட்ஸ் .இந்தவருடம் புதிதாக 13 பேருக்கு எயிட்ஸ் உள்ளது கண்டுபிடிப்பு 
யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்தில் மாத்திரம் 13 போ் எயிட்ஸ் நோய்க்கு ஆளாகியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ வட்டாரங்கள்
மாவீரர் நாள் - ஒரு பார்வை

-நடராஜா முரளிதரன்-கனடா 
உலகெங்கணும் விடுதலைக்காகவும் தாங்கள் கொண்ட இலட்சியத்திற்காகவும் போராடி உயிர் நீத்தவர்களை அந்தச் சமூகங்கள் நினைவுடன் போற்றுவதை, தொழுவதை வரலாறு நெடுகலும் நாம் பார்க்கின்றோம். பழங்குடிச் சமூகங்கள்
நடிகை ஜீவிதாவுக்கு 2 வருட சிறை!
நடிகை ஜீவிதா ராஜசேகருக்கு இரண்டு வருட சிறை மற்றும் 25 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது ஆந்திர கோர்ட்.   காசோலை திரும்பிய வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வைகோ மீதான பொடா வழக்கு ரத்து
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான பொடா வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றம்.  உயர்நீதிமன்றம்
மைலோ கிண்ண காற்பந்து போட்டி முடிவுகள்

நெஸ்லே லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மைலோ கிண்ண காற்பந்தாட்டப் போட்டிகள் நடை பெற்று வருகின்றன.
நான் வெளியேறியதால் ஜனாதிபதிக்கு நெருக்கடி பொதுவேட்பாளர் சிறிசேன தெரிவிப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து தான் வெளியேறி 48 மணித்தியாலங்களின் பின்னர் ஜனாதிபதி
பாராளுமன்றத்தில் இன்று கட்சித் தாவல்கள்? ஆளும் தரப்பால் தடுக்க முயற்சி
பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை வரவு செலவுத் திட்டத்தில் இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், பெரும் கட்சித் தாவல்கள்
மக்கள் கருத்தின் பின்பே கூட்டமைப்பின் முடிபு மாவை. எம்.பி தெரிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து முக்கியமாக மக்களின் அபிப்பிராயத்தை கேட்டறிந்த பின்பே தமிழ்த் தேசியக்
பிரபா பிறந்தநாள் தடை விதிக்கவும்-சுப்பிரமணிய சுவாமி 

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் எதிர்வரும் 26-ம் திகதி தமிழகத்தில் கொண்டாடப்படுவதைத் தடுக்க வேண்டுமென மத்திய
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கத் தடை இராணுவப் பேச்சாளர் அறிவிப்பு
மாவீரர் தினத்தை நடத்த அனுமதி வழங்கப்படாது என இராணுப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளில் வீழ்ச்சி ஆரம்பம்: வடமத்திய மாகாண அமைச்சர் பதவி நீக்கப்பட்டார்
வடமத்திய மாகாண கூட்டுறவு வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பேஷல பண்டார ஜயரத்ன அமைச்சர் பதவியில் இருந்து
ஆளும்கட்சி உருப்ப்ஜ்னர்களின் கட்சி மாரளுக்கு மங்கள சமரவீர பின்னணியில் .மகிந்தவுக்கு அவருக்கும் போட்டி நிலை 
மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சியில் இணையவைத்து ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்த மங்கள சமரவீர, மல்டிபெரல் அடி மூலம் ஆ
ஜனாதிபதி மஹிந்த தேர்தலில் தோற்றால் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முயற்சி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவினால் சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவோம்
முடிந்தால் வரவு செலவுத்திட்டத்தை தோற்கடியுங்கள்! பசில் சவால்
எதிர்க்கட்சிகள் முடிந்தால் நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்துக் காட்டட்டும் என்று அமைச்சர் பசில்
ஐக்கிய பிக்குகள் முன்னணியின் ஆதரவு மைத்திரிபால சிறிசேனவிற்கே
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவது என ஐக்கிய பிக்குகள் முன்னணி தீர்மானித்துள்ளது.
திஸ்ஸ அத்தநாயக்கவை நிறுத்த ஐ.தே.க முயற்சி
ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்துடன் இணைந்துவிடக்கூடாது என்பதில் அந்தக்கட்சியினர் தீவிரமாக
வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டால் நாடாளுமன்றம் இயல்பாகவே கலையும்
இலங்கை நாடாளுமன்றத்தில் 2015ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று இடம்பெறும் போது பல முரண்பாடுகள்
யாரை ஆதரிப்பது? இன்று அவசரமாகக் கூடுகிறது கூட்டமைப்பு
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு இன்று
வரவு செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாசிப்பு இன்று- மைத்திரிபால சிறிசேன இல்லை?
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று நடத்தப்படவுள்ளது. 
எதிரணியின் பொதுவேட்பாளர் இரகசியம் பேண செய்மதி தொலைபேசி, இலக்கத்தகடற்ற வாகனங்கள் 
 சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது
ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு 500 மில்லியன் ரூபாய்கள
ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய முதன்மை உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாவந்துறையில் வாள் வெட்டில் முடிந்த உதைப்பந்தாட்டப் போட்டி! பலர் படுகாயம்
யாழ்.நாவாந்தறைப் பகுதியில் இரு விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் உருவான வாய்த்தாக்கம் வாள் சண்டையாக முடிந்த நிலையில் இளைஞர்கள்

விளம்பரம்