புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 நவ., 2022

தாயும் குழந்தையும் கிணற்றில் சடலங்களாக மீட்பு!- கணவன் கைது.

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.  மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான பிரகாஷ் காருண்யா ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான பிரகாஷ் காருண்யா ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்

இலங்கையில் இருந்து வேலைக்காக சென்ற பெண்கள் ஓமானில் ஏலம்

www.pungudutivuswiss.com
பெண்கள்
வெளிநாடுகளில் வேலைவாய்பு பெற்றுக் கொடுப்பதாக சுற்றுலா விசா மூலமாக தரகர்களின் ஊடாக ஓமானுக்கு அனுப்பப்டும் இலங்கையினைச் சேர்ந்த அழகிய பெண்கள் ஓமான் நாட்டில் வலு கட்டாயத்தின் அடிப்படையில் பாலியல்

சிறிதளவும் சுய புத்தி இல்லாமல் சிறிது இலட்சங்களை கொடுத்தால் கனடா போகலாம் என்று பேராசையில் கப்பல் ஏறிய தமிழ

www.pungudutivuswiss.com
 இந்த விஞ்ஞான யுகத்திலும் சாதாரண மீன்பிடி கப்பலில் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கனடாவுக்கு சென்று விடலாம் என்று நம்பிய ஏமாளிகளை நினைத்தால் கவலை தான் அவர்களை கனடா அழைக்க வேண்டுமாம் என்று

போலி உறுதி மூலம் காணி மோசடி- சட்டத்தரணியும் முன்னாள் அதிபரும் கைது! [Friday 2022-11-11 10:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் -  அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரும் முன்னாள் பாடசாலை அதிபரும் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் - அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரும் முன்னாள் பாடசாலை அதிபரும் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்

பாதசாரிக் கடவையில் பயிற்சி வாகனம் மோதி பெண் பலி!

www.pungudutivuswiss.com

கிளிநொச்சி - உமையாள்புரம்  பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூதாட்டி பலியாகியுள்ளார்.
ஏ9 வீதியில் பாதசாரிகள் நடந்து செல்லும் பாதையில் சென்று கொண்டிருந்த தாயொருவரைப்  பின்னிருந்து வந்த  சாரதி பயிற்சி வாகனம் ஒன்று மோதியதிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது.

கிளிநொச்சி - உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூதாட்டி பலியாகியுள்ளார். ஏ9 வீதியில் பாதசாரிகள் நடந்து செல்லும் பாதையில் சென்று கொண்டிருந்த தாயொருவரைப் பின்னிருந்து வந்த சாரதி பயிற்சி வாகனம் ஒன்று மோதியதிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது

ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட மூவர் நேற்றே விடுதலை!

www.pungudutivuswiss.comஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவினால் அண்மையில் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்ட 8 பேரில் சட்ட சிக்கலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வரில் மூவர் நேற்று விடுதலை செய்யப்பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கால நாதன் ஜனாதிபதிக்கும்,நீதியமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவினால் அண்மையில் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்ட 8 பேரில் சட்ட சிக்கலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வரில் மூவர் நேற்று விடுதலை செய்யப்பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கால நாதன் ஜனாதிபதிக்கும்,நீதியமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார்

தீவகத்தில் பகல் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் 60 பவுண் நகையுடன் கைது!

www.pungudutivuswiss.com


தீவகத்தில் நீண்ட காலமாக பகல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால்  கைது செய்யப்பட்டுள்ளதோடு 60 பவுண்  நகையும் மீட்கப்பட்டுள்ளது.

தீவகத்தில் நீண்ட காலமாக பகல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு 60 பவுண் நகையும் மீட்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான பிரான்ஸ் அணி அறிவிப்பு

www.pungudutivuswiss.com
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான பிரான்ஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாரீஸ், 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் வருகிற 20-ந் தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது. கத்தாரில் உள்ள தோகா, அல் கோர்,

ad

ad