புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

-

9 அக்., 2012


ஆந்திர போலீஸ் - தமிழக வக்கீல்கள் மோதல்
பதட்டம் நீடிப்பு
சென்னை ஐசவுஸ் பகுதியை சேர்ந்தவர் உசேன்.  இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் ஆந்திர மாநிலத்தின் அமைச்சராக இருக்கும் ரகமதுல்லா.  சென்னையில் இருக்கும் தன்னுடைய சொந்த வீட்டை காலி செய்ய முடியாமல் அமைச்சர் ரகமதுல்லா, 

யாழ். குடாநாட்டில் படையினருக்கு காணிகள் வழங்கக்கூடாது! ஈபிடிபி உட்பட தமிழ்க் கட்சிகள் ஒருமித்த கருத்து
யாழ்.குடாநாட்டில் படையினரின் தேவைகளுக்காகக் காணிகள் எதனையும் வழங்குவதில்லை எனவும், காணிகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை முற்றாக எதிர்ப்பதாகவும் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த குரலில் கருத்து வெளியிட்டுள்ளன.

போரை முடிவுக்கு கொண்டுவர சர்வதேசம் வைத்த திட்டத்தை புலிகளின்
தலைமை ஏற்கவில்லை! எரிக் சொல்ஹெய்ம் செவ்வி

ப்ரல் மாதம் இந்த திட்டத்தின் இறுதிவடிவத்தை முடிவு செய்வதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச பேச்சாளர் குமரன் பத்மநாதன் ஒஸ்லோவுக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் கடைசி நிமிடத்தில் பிரபாகரன் அவரை தடுத்துவிட்டார். எங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக அழைத்து வருவதற்காக கோலாலம்பூருக்கே சென்றிருந்தனர். ஆனால் இந்தத் திட்டம் தங்களுக்கு ஏற்படையதல்ல என்று எங்களுக்கு செய்தி சொல்லப்பட்டது. எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், 2009 ஆம் ஆண்டின் துவக்கத்தில், போரின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படக்கூடிய

படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் முறுகல்நிலை!
முள்ளிவாய்க்கால் பகுதியில் படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் நேற்றுக்காலை முறுகல்நிலை ஏற்பட்டதாகவும் இதன்போது பொது மக்கள் பலர் சிறுகாயங்களுக்கு உள்ளானதாகவும் தெரியவருகிறது.

பொஸ்னியா, சிரியா ஆகிய நாடுகளை விடவும் இலங்கைப் போரில் அதிகளவானோர் பலி: பி.பி.சீ ஊடகவியலாளர்
பொஸ்னியா, சிரியா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற உயிரிழப்புக்களை விடவும் இலங்கைப் போரில் அதிகளவானோர் பலியாகியுள்ளதாக பி.பி.சீ ஊடகவியலாளர் பிரான்ஸிஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

மெழுகுவர்த்தியை மீள் சுழற்சிக்கு உட்படுத்தும் இயந்திரத்தை கண்டுபிடித்த தமிழ்ச் சிறுவனின் மேலும்பல சாதனை
இலங்கையில் இவ்வாண்டுக்கான இளம் கண்டுபிடிப்பாளர்கள் பத்துப் பேரில் ஒரேயொரு தமிழ்மாணவனான சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தை சேர்ந்த மாணவன் வினோஜ்குமார் கிழக்கில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
காங்கிரஸிலிருந்து மாயாவதியும் விலகல்?
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவை தொடருவது குறித்து மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி நாளை முடிவு செய்கிறது.
 பணம் பெற்றுக் கொள்ள சம்மதித்தது யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக தீர்ப்பளிக்க கிரிக்கெட் நடுவர்கள் ஒப்புக் கொண்ட காட்சிகளை இண்டியா டி.வி. தொலைக்காட்சி திங்கள்கிழமை ஒளிபரப்பியது. VIDEO 

இந்த விடியோவில், வங்கேதசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்த 6 நடுவர்கள் பணம் பெற்றுக் கொள்ள சம்மதித்தது பதிவாகியுள்ளது.
இவர்கள், சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும்,

13 ஆம் திகதி ஜனாதிபதி குவைத் பயணம்
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ எதிர்வரும் 13 ஆம் திகதி குவைத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.குவைத்தில் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய கோப்ரேட் டயலொக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி மஹிந்த
கொழும்பில் சட்டத்தரணிகள் சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்
 


நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன மீதான தாக்குதலைக் கண்டித்து கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றுக்கு முன்பாக சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தாக்குதலுக்கு
ஏனைய துறைகளைப் போல் நீதித்துறையையும் அடக்கியாள அரசு முயற்சிக்கின்றது: சட்டத்தரணி ரத்தினவேல்
ஏனைய துறைகளைப் போல் நீதித்துறையையும் தன்னகப்படுத்தி அடக்கியாள அரசு முயற்சிக்கின்றது என ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் கே. எல். ரத்தினவேல் தெரிவித்தார். 
நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன தாக்கப்பட்டதைக் கண்டித்து இன்றைய
புகலிடக் கோரிக்கையாளர்களை மானூஸ் தீவுகளுக்கு அனுப்பம் நடவடிக்கை
புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்தவர்களை பப்புவா நியூகினியின் மானூஸ் தீவுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு, குடியகல்வுத்துறை அமைச்சர் கிறிஸ் பொவன் தெரிவித்துள்ளார்.

நீதிவான்கள், மாவட்ட நீதிபதிகள் இன்று முதல் பணிப்பகிஷ்கரிப்பு
நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து நாட்டிலுள்ள சகல நீதிவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் இன்று திங்கட்கிழமை முதல் நீதிமன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை ௭ன தீர்மானித்துள்ளனர். 
த.தே. கூட்டமைப்பு 13ஆவது சட்டத்திருத்தத்தை ௭ப்போதுமே ஓர் அரசியல் தீர்வாக ஏற்றதில்லை: சம்பந்தன்
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்படிகொண்டுவரப்பட்ட 13ஆவது சட்டத்திருத்தத்தை தமிழர் இனப்பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வாக தாம் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை ௭ன்றும், ஐக்கிய இலங்கைக்குள் நடைமுறை சாத்தியமுள்ள ஒரு தீர்வையே தாம் நாடுவதாகவும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் தலைவர்கள் ஒன்றாக ஓர் அணியாக ஏன் இந்தியா செல்லக்கூடாது?வினோ எம்.பி சீற்றம்
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் நிமித்தம் டில்லி செல்லும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதி நிதிகள் குழுவில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக்கட்சிகளும் அல்லது கட்சித்தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ளாமையானது மிகுந்த ஏமாற்றத்தையும்,சந்தேகத்தையும் நமக்குத் தோற்றிவித்துள்ளது.

விளம்பரம்

ad

ad