பி ஜே பி ஆட்சி -- ஒரு பார்வை
கூட்டணிக் கட்சிகளின் தயவால்தான் இந்தியாவில் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையை கால் நூற்றாண்டுக்குள்ளாக முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது 16-வது மக்களவைத் தேர்தல். தனித்து ஆட்சியமைக்கத் தேவையான 272 எம்.பிக்களுக்கும் கூடுதலாகப் பெற்றுள்ளது பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க). அக்கட்சிக்கு 282 இடங்களும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (தே.ஜ.கூ) மொத்தமாக 328 இடங்களும் கிடைத்துள்ளன. இதன் காரணமாக, தனித்தே ஆட்சியமைக்கலாம் என்ற பலம் பா.ஜ.கவுக்குக் கிடைத்துள்ளது. எனினும் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுக் கடிதத்தை குடியரசுத்தலைவரிடம் அளித்து ஆட்சியமைக்கும் உரிமையை அக்கட்சி பெற்றது. இந்தியாவின் புதிய பிரதமராகியுள்ளார் நரேந்திர மோடி.-
18 ஜூன், 2014
அர்ஜென்டினா ஆட்டத்தில் முன்னேற்றம் தேவை: மரடோனா
அர்ஜென்டினா கால்பந்தாட்டத்தில் இன்னும் கண்டிப்பாக முன்னேற்றம் தேவை என கால்பந்து ஜாம்பவான் என்று அழைக்கப்படும் டிகோ மரடோனா தெரிவித்துள்ளார்.
1986ம் ஆண்டு அர்ஜென்டினாவுக்கு உலக கோப்பையை பெற்று கொடுத்தவரும் கடந்த உலக கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு பயிற்சியாளராக இருந்தவருமான மரடோனா அர்ஜென்டினாவின்
இஸ்லாமிய மக்கள் மீதான தாக்குதலுக்கு கனடியத் தமிழர் பேரவை கண்டனம்
அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதிகளிலுள்ள இஸ்லாமியர் மீது இடம்பெற்ற தாக்குதலில் பலர் கொல்லப்பட்டும் 78 பேர் காயமடைந்துள்ளமை குறித்து க
அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதிகளிலுள்ள இஸ்லாமியர் மீது இடம்பெற்ற தாக்குதலில் பலர் கொல்லப்பட்டும் 78 பேர் காயமடைந்துள்ளமை குறித்து க
வடமாகாண சபையை இயங்க விடாது தடுப்போர் தமிழ் இனத் துரோகிகள் -முதலமைச்சர் சுட்டிக்காட்டு
வடமாகாண சபையை இயங்க விடாது தடுப்பவர்கள் தமிழ் இனத் துரோகிகள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)