புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2023

உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு சட்டபூர்வமானதே

www.pungudutivuswiss.com



உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதற்கான அனைத்து செயற்பாடுகளும் அரசியலமைப்பிற்கு அமையவும், ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் ஒருமித்த தீர்மானத்திற்கு அமையவும் முன்னெடுக்கப்பட்டது. தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு உத்தியோகபூர்வமானதே என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதற்கான அனைத்து செயற்பாடுகளும் அரசியலமைப்பிற்கு அமையவும், ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் ஒருமித்த தீர்மானத்திற்கு அமையவும் முன்னெடுக்கப்பட்டது. தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு உத்தியோகபூர்வமானதே என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது

யாழில் சமூக சேவையில் சத்தியராஜ் மகள்

www.pungudutivuswiss.com

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை நிராகரித்தார் செல்வம்!

www.pungudutivuswiss.com


மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை ஏற்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை ஏற்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்

ஊர்காவற்றுறையில் எரிந்த நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்பு!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம்- ஊர்காவற்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தீயில் கருகிய நிலையில் இரண்டு பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.  மனுவேற்பிள்ளை அசலின் பௌலினா, யேசுதாசன் விக்ரோரியா ஆகிய வயது முதிர்ந்த இரண்டு பெண்களே சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்- ஊர்காவற்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தீயில் கருகிய நிலையில் இரண்டு பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மனுவேற்பிள்ளை அசலின் பௌலினா, யேசுதாசன் விக்ரோரியா ஆகிய வயது முதிர்ந்த இரண்டு பெண்களே சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்

ad

ad