நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய வந்த நரேந்திர மோடி ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவெற்றி பெற்று மோடி வரும் 26ஆம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார். இதனையடுத்து, பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு நடிகர் ரஜினிகாந்த்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், அமிதாப் பச்சன், லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பிரபலங்களுக்கும் பாஜக அழைப்பு விடுத்துள்ளது.