www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

வெள்ளி, ஜூலை 17, 2015

வடக்கு கிழக்கில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் மாவட்ட ரீதியான அரசியல் கள நிலவரங்கள்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராசபக்ச மீண்டும் போட்டியிடுகிறார் என்ற பரபரப்புக்களின் மத்தியில் தென்னிலங்கை தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் வடக்கு கிழக்கில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் மாவட்ட ரீதியான
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராசபக்ச மீண்டும் போட்டியிடுகிறார் என்ற பரபரப்புக்களின் மத்தியில் தென்னிலங்கை தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் வடக்கு கிழக்கில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் மாவட்ட ரீதியான அரசியல் கள நிலவரங்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தேசியத் தலைவரால் நிராகரிக்கப்பட்டவர் வித்தியாதரன் :சகல தமிழரும் சிந்திக்க வேண்டும்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து பணியாற்றிய போராளிகளை ஒன்றிணைத்து ஜனநாயகப் போராளிகள் என்ற அரசியல் கட்டமைப்பை வடக்கில் அங்குரார்ப்பணம்

தமிழ் மக்களின் ஒற்றுமையைச் சிதைக்க முற்படுகின்ற புலம்பெயர் அமைப்புக்களின் அவதானத்திற்கு

இலங்கையில் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான நாள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வழமைபோன்று தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தமிழ் மக்கள்

சிறிசேன தருவார், ரணில் தருவார், சந்திரிக்கா தருவார் என்று நாம் எண்ணுவதெல்லாம் மடமை! முதலமைச்சர் உரை!எமது தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு முக்கியமான கட்டம் இப்பொழுது உருவாகியுள்ளது. உள்ளூர் மக்களும் வெளியூர் உறவுகளும் ஒன்றுசேர்ந்து எமது வடகிழக்கு மாகாணங்களைக் கட்டி எழுப்புங் கடப்பாட்டினைக் கொண்டவர்களாக நாமுள்ளோம். எமது வளங்கள்
ஜிம்பாப்வே அணியை பந்தாடியது:  இந்தியா அபார வெற்றி


ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜனாதிபதியின் உரை நாட்டுக்கே சாதகமானது பிரதமர் பதவியை தீர்மானிப்பது எம்.பிக்களல்ல ஜனாதிபதியே

எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றியீட்டினாலும் தேசிய அரசாங்கமே ஸ்தாபிக்கப்படுமென அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு தேர்தல் ஆணையாளர் வேண்டுகோள்


[
தேர்தல் தொடர்பான விதி மீறல்கள் பற்றி பேஸ்புக்கில் தூற்றுவது எவ்விதத்திலும் பயனுள்ள ஒரு விடயம் அல்ல என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு அவ்வாறான ஏதாவது தேர்தல் விதி மீறல்கள் குறித்து தெரியுமிடத்து, தேர்தல் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலுள்ள ‘ஹிலீll விoசீசீissionலீr’ எனும் பகுதிக்குச் சென்று முறைப்பாடுகளைச் செய்யலாம் என தெரிவித்ததோடு, அதை விடுத்து ‘பொலிஸ் ஆணையாளர் தூங்குகின்றாரா?’ அல்லது ‘தேர்தல் ஆணையாளர் தூங்குகின்றாரா?’ என இடுகையினை பதிவு செய்வதிலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள் என சமூக வலைத்தள பாவனையாளர்களிடம் வேண்டிக்கொண்டார்
   வித்தியாவின் வழக்கில் இருந்து ஏன் விலகினேன் சட்டத்தரணி கே வி தவராசாவின் விளக்கம் .எனது தாய் ஊடகமான ஐ பி சி தமிழுக்கு அளித்த  நேர்காணல் 

ஊழலில் கைது செய்யப்பட்ட ‘பிபா’ நிர்வாகி ஒருவர், அமெரிக்க போலீசிடம்

ஜூரிச்: கால்பந்து ஊழலில் கைது செய்யப்பட்ட ‘பிபா’ நிர்வாகி ஒருவர், அமெரிக்க போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.       

இந்திய அணி 20 ஓவரில் 178 ரன்கள் எடுத்தது.

 ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ‘டுவென்டி–20’ போட்டியில் இந்திய அணி 20 ஓவரில் 178 ரன்கள் எடுத்தது.

கனிமொழிக்கு மைனர் ஆபரேஷன்

 தி.மு.க., எம்.பியும் கருணாநிதி மகளுமான கனிமொழிக்கு மைனர் ஆபரேஷன் செய்ய இருப்பதாக சென்னை வட்டாரம் தெரிவிக்கிறது.
சென்னையில் பிரபல மருத்துவ மனையில் இந்த ஆபரேஷன் நடைபெறும் என தெரிகிறது. முன்னதாக கருணாநிதி, கனிமொழியை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது

நடிகர் திலகம் சிவாஜி மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் 21-ம் தேதி உண்ணாவிரதம்

நடிகர் திலகம் சிவாஜி மணிமண்டபம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி சென்னையில்  21-ம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளனர்.

அதிபர்கள் இடமாற்றம் ரத்து

வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிபர்களின் இடமாற்றத்தை உடனடியாக ரத்துச் செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, வடமாகாண கல்வி அமைச்சின்

தேர்தலில் எமது இலக்கு 20 ஆசனங்கள், மக்களுக்கான தீர்வு 2016 இல் : சம்பந்தன் உறுதி


தமிழ் பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித்தருவார்கள் ஆனால் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவோம்.

புங்குடுதீவு மகாவித்தியாலய அதிபர் ச.கணேஸ்வரன் அவர்கள் இயற்கை மரணம்

புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வந்த  அதிபர் கணேஸ்வரன்  காலமாகி விட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகிறோம் . திடீரென ஏற்றபட்ட மாரடைப்பு  காரணமாக அவஸ் தைப்பட்டபோது  சிகிச்சையில் எந்த விதப் பலனுமின்றி காலமாகி விட்டார் அன்னாரின் அளப்பரிய சேவையினால் எமதுபாடசாலை பல்வேறு விதமான வளர்ச்சி கண்டிருந்தது .  எமது மண்ணுக்கும் கல்வி உலகத்துக்கும்  பாரிய வெற்றிடத்தை உண்டு பண்ணி  உள்ளது .எமது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து  நிற்கிறோம்