புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2013

இரு மாகாண சபைகளை ஒன்றிணைக்கும் ஜனாதிபதி அதிகாரம் நீக்கம்!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் இரு மாகாண சபைகளை ஒன்றிணைப்பது தொடர்பாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை நீக்க, அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக

லண்டன்டனில் தமிழ் மாணவி மீது பாலியல் பலாத்காரம் 

லண்டன்டனில் தமிழ் மாணவி மீது பாலியல் பலாத்காரம் !

நேற்று மாலை 11.06.2031 அன்று பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த தமிழ் மாணவி மீது இரு இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளதாக அறியப்படுகின்ற
காதல் விவகாரம்! யாழ். நெடுந்தீவு படைமுகாமில் இராணுவச் சிப்பாய் தற்கொலை!
யாழ்.தீவகமான நெடுந்தீவுப் பகுதியில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஊர்காவற்துறைப் பொலிஸார் இன்று வியாழக்கிழமை
யாழ். பேருந்து நிலையத்தில் விபச்சாரத்திற்காக காத்திருந்த தென்பகுதி யுவதிகள் மூவர் கைது
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் விபச்சார நடவடிக்கைகளுக்காக காத்திருந்த மூன்று தொன்பகுதி யுவதிகளைக் கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளன
தேர்தலின் மூலம் சர்வதேசத்தை திருப்திபடுத்தும் இலங்கை அரசாங்கத்தின் பாசாங்கை ஏற்க முடியாது!- இந்தியா
இலங்கை அரசாங்கம் 13ம் திருத்தச்சட்டத்தை சீராக்குவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் வருத்தம் அடைந்துள்ளதாக “த இந்தியன் எக்ஸ்பிரஸ்” பத்திரிகை செய்தி
வடமாகாண சபைத் தேர்தல்! யாழில் சிங்கள மக்களின் குடிப்பரம்பல் கணிப்பீடு!– அரசு உத்தரவு
வடமாகாண சபைத் தேர்தல் நெருங்கும் காலப்பகுதியில் அரசாங்கம் யாழ். மாவட்டத்தில் சிங்கள மக்களின் குடிப் பரம்பலை கணிப்பீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
யாழ்.மானிப்பாயில் 12 வயது மாணவியை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற முதியவர்: மரத்தில் கட்டி தாக்கிய பொதுமக்கள்
யாழ். மானிப்பாய் பிரதேச கட்டுடைப் பகுதியில் 12 வயது பாடசாலை மாணவியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படத்த முயற்சித்த முதியவர் ஒருவரை அப்பகுதி மக்கள் பனை மரத்துடன்
தாவும் எம்.எல்.ஏக்கள் பற்றி விஜயகாந்த் முக்கிய முடிவை அறிவிப்பார் : பிரேமலதா
ஈரோடு கிழக்கு தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ வி.சி.சந்திரகுமாரின் மகள் ருசிதாஸ்ரீயின் பூப்புனித நீராட்டு விழா ஈரோடு பழைய பாளையத்தில் உள்ள பிருந்தாவன்
கவிஞர் வாலி மருத்துவமனையில் அனுமதி
 


பிரபல சினிமா பாடலாசிரியர் கவிஞர் வாலி (82). இவருக்கு 2 நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார். 

இதையடுத்து அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல்நிலை தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். வாலிக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

தேமுதிகவில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்;
அவர்கள் அதிமுகவுக்க்கு வருவார்கள் :  சுந்தர்ராஜன் எம்.எல்.ஏ.,
 
தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல். ஏ.,க்கள், முதல்வர் ஜெயலலிதாவை
ரணில், தயா மாஸ்டருக்கு இரகசிய அழைப்பு]
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டருக்கு இரகசிய அழைப்பொன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்திய அரசிடம் கோரிக்கை!
இலங்கை அரசாங்கம் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பறிப்பதற்கும், வடகிழக்கு இணைப்பை நிரந்தரமாக தடுப்பதற்கும் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து ஆராய்வதற்கு இந்திய
எங்கள் அரசியல் அபிலாஷைகளை 13வது திருத்தமோ, மாகாணசபை முறைமையோ பூர்த்தி செய்யப் போவதில்லை! சிறிதரன் பா.உ
தமிழர்கள் தனித்துவமான இனமாக, தனித்துவமான தேசமாக நிலைத்திருக்க வேண்டும் என்பதே எங்களது மிக நீண்டகால அரசியல் அபிலாஷை. எங்கள் அரசியல் அபிலாஷைகளை

மேலும் 2 தேமுதிக எம்எல்ஏக்கள் ஓரிரு நாளில் ஜெயலலிதாவை சந்திக்க முடிவு.
 தமிழக சட்டசபையில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக எம்எல்ஏக்களின் பலம் 29ஆக இருந்தது. இதில்
அரசு பேருந்து - டேங்கர் லாரி மோதல்! 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி! Photos

பெரம்பலூர் ரோவர் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்

டெல்லி மேல்சபை தேர்தல்: ஜெயலலிதா முன்னிலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர்கள்
டெல்லி மேல்-சபைக்கு புதிய எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு
பாராளுமன்ற தேர்தலில் சீட் கிடைக்கும் என ஜெயலலிதாவை சந்தித்துள்ளார் மாஃபா பாண்டியராஜன்: சந்திரகுமார் 
தமிழக சட்டசபையில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக எம்எல்ஏக்களின் பலம் 29ஆக இருந்தது. இதில் 6 எம்எல்ஏக்கள், அதிமுக அரசுக்கு ஆதரவாக திரும்பிவிட்டனர். இதனால் தேமுதிகவின் பலம் 23ஆக குறைந்தது.

சென்னை ஆர்.கே.நகரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை: வடசென்னையில் 3 நாளில் 16 கொலை
சென்னை கொருக்குப்பேட்டையை அடுத்த ஆர்.கே.நகர் பகுதியில் பிரபலமான ரவுடியாக இருந்து வந்தவன் கொத்தாலி ரமேஷ். புதன்கிழமை

ad

ad