புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2022

எத்தியோப்பியாவில் ஈவு இரக்கமின்றி 230 பேரை கொன்ற கிளர்ச்சியாளர்கள்!

www.pungudutivuswiss.com

உள்நாட்டு போர் நடக்கும் எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 230 பேர் கொல்லப்பட்டனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதற்கு காரணம் ஒரொமியா மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பது தான். இந்த நோக்கத்திற்காக செயல்படும் கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மற்றும் பொதுமக்கள் மீது அவ்வப்போது கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

உள்நாட்டு போர் நடக்கும் எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 230 பேர் கொல்லப்பட்டனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதற்கு காரணம் ஒரொமியா மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பது தான். இந்த நோக்கத்திற்காக செயல்படும் கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மற்றும் பொதுமக்கள் மீது அவ்வப்போது கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்

சுவிட்சர்லாந்தில் தங்கியுள்ளேன்.-இலங்கைக்கு திரும்புவேன்:சுகாஸ்

www.pungudutivuswiss.com
நான் நிச்சயம் விரைவில் இலங்கைக்கு திரும்புவேன். உங்களது விசாரணைகளுக்கு முகங்கொடுப்பேன். ஏனென்றால் எனது கைகள் சுத்தமானவை. எனது செயற்பாடுகள் சட்டதிட்டங்களுக்கு

முல்லைதீவில் போரின்போது புதைக்கப்பட்ட எரிபொருட்கள் மீட்பு!

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு உடையார் காட்டுப்பகுதியில் தனியார் காணியொன்றை மே.31 ஆம் திகதியன்று துப்பரவு செய்யும் போது நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த பெரல்கள் சில இனம் காணப்பட்டன.

சத்தியப்பிரமாணம் செய்யமாட்டேன்!

www.pungudutivuswiss.com



தனது எம்.பி நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் வரை பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ சத்தியப்பிரமாணம் செய்யமாட்டேன் என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ள தம்மிக பெரேரா, உயர்நீதிமன்றத்துக்கு  அறிவித்துள்ளார்.

தனது எம்.பி நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் வரை பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ சத்தியப்பிரமாணம் செய்யமாட்டேன் என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ள தம்மிக பெரேரா, உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பிரதேச செயலகங்களின் பொறுப்பில்!

www.pungudutivuswiss.com

யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் பிரதேச செயலகங்களின் பொறுப்பில் செயற்படும் மாவட்ட செயலக கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

21ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

www.pungudutivuswiss.com

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட மூலம் அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டது. இந்தச் சட்ட மூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்குமா..? எடப்பாடி பழனிசாமிக்கு ஒ.பன்னீர் செல்வம் பகிரங்க கடிதம்

www.pungudutivuswiss.comஒற்றைத் தலைமை பிரச்சனை முடியாத நிலையில் பொதுக்குழுவை தள்ளிவைக்க வேண்டும் ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். சென்னை. அதிமுகவில் ஒற்றைத் தலைமை

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன?; மக்கள் வீதிக்கு வந்து போராடுவது ஏன்? - முழுமையான விளக்கம்

எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து ஏற்றத்தில் உள்ளது.

ad

ad