கடந்த 5 வருடங்களாக யாழ்நகரில் குடும்பத்துடன் வாழ்ந்துவரும் ஸ்ரீதரன் தான் இன்னமும் கிளிநொச்சியில் தான் வாழ்ந்து வருவதாக அப்பட்டமான பொய்யாய் கூறி வாக்குப்பிச்சை கேட்கிறார் .
-
28 ஜூன், 2020
நயினாதீவு திருவிழாவை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஓம் தொலைக்காட்சி
நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய திருவிழா காலத்தில் கொரோனா விதிகளின்படி மட்டுப்படுத்தப்படட பக்தர்கள் தரிசனம் இடம்பெறுகிறது . லட்ஷக்கணக்கில் மக்கள் தரிசனம் செய்யும் இந்த விழாக்கால நேரத்தில் இன்றைய இக்கடடான கொரோனா சூழ்நிலையிற் கருத்தில் கொண்டு டாண் நிறுவனத்தின் ஓம் தொலைக்காட்சி பல சிரமங்கள் மத்தியில் ஆலய நிகழ்வுகளை அனைத்தையும் தினமும் நேரடி ஒளிபரப்பு செய்து வருவது பாராட்டுக்குரியது
தேர்தலுக்காக புலி விசுவாசம் காட்டி பேசும் துரோகி கருணா வரலாற்றை திரிபுபடுத்த வேண்டாம்: கருணா?
Jaffna Editor
விடுதலைப்புலிகள் அமைப்பில் சாதிய கட்டமைப்பென்ற பேச்சே இருக்கவில்லை.பொய்களை கூறி வரலாற்றை திரிபுபடுத்த வேண்டாமென கருணா தெரிவித்துள்ளார்.
rவடக்கில் இனி காணி விடுவிப்பு இல்லைதமிழ் அரசியல்வாதிகளின் வலியுறுத்தலுக்கமைய நாம் செயற்படமாட்டோம்
Jaffna Editorவடக்கில் இனி காணி விடுவிப்பு இல்லைதமிழ் அரசியல்வாதிகளின் வலியுறுத்தலுக்கமைய நாம் செயற்படமாட்டோம்வடக்கில் படையினரின் ஒரு முகாமைக்கூட அகற்றவும் மாட்டோம்;
இந்தியா, சீனாவுக்கு பிரித்தானிய பிரதமர் வேண்டுகோள்
Jaffna Editor
எல்லை பிரச்சனையை தீர்க்க இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
சுவிஸ் சூரிச்சில் கழகம் ஒன்றில் 5 பேருக்கு கொரோன 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
Editor சுவிஸ் சூரிச்சில் ஏற்கனவே பாடசாலை ஒன்றில் தடிமன் இருமல் வைரஸால் பீடிக்கப்படட சில சிறுவர்களை சோதித்ததையடுத்து 80 பேரை தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றனர்
சித்தன்கேணி மூதாளர் வீட்டுக் கொள்ளை தொடர்பில் ஒருவர் கைது
Jaffna Editor
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, சித்தன்கேணி பகுதியில் வீடு புகுந்து பெண் மூதாளர்களைத் தாக்கி நகை மற்றும் பணங்களைக் கொள்ளையடித்தமை தொடர்பில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)