புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2020

சுவிட்சர்லாந்து அரச தகவல் -இப்போதுவரை  பாதிப்பு 17 771  இறப்பு  482
 பிரான்சில் மேலும் ஒரு தமிழர்(அச்சுவேலி )  உயிரிழந்துள்ளார்
அச்சுவேலியை  சேர்ந்த கதிரேசு அருணகிரிநாதன்  வயது 75  பிரான்ஸ் பாரிஸ் Lepresaintgervais என்ற இடத்தில வசித்துவந்தவர்  கொரோனாவினால் இன்று  உயிரி ழந்துள்ளார் . அவரது  வசிப்பிடத்துக்கு கீழே  உள்ள கடைக்கு அடிக்கடி  சென்று வந்ததினால்  கொரோனா தோற்று  ஏற்றபடிர்க்க்கலாம் என  சந்தேகிக்கப்படுகிறது இவரது மனைவிக்கும்  இந்த தோற்று பீ டித்துள்ளது 
கொரோனா -கடந்த திங்கள் முதல் சுவிஸ் பேர்ண்   வாங்டோர்ப்  இல்  உள்ள  BEA  மைதானத்தில் அவசர வாகன பரிசோதனைக்கூடம் ஒன்றினை  நிறு த்தி  சேவை  தொடங்கி உள்ளார்கள் 
இதை  நான்  உண்மையாக  உதவி கேட்டு  எழுதியதாக  நினைக்காதீங்க ஒரு  அனுபவம் படிப்பினை அதுக்காக  எம்மை  நாமே  உணரவேண்டும்  என்று எழு தினேன் .    நான்  எழுதியபடி  இப்படியான  பில் கட்டுவது  மட்டும் உண்மை  பொய்யல்ல . வெளிநாடு என்றால்  காசுமாரத்தில் பிடுங்குவது போல  சிலர்  நினைக்கிறார்கள்  . ஆனால்  சுவிஸ் அரசு   இப்படி  சம்பளம்  வராது என்றால் எம்  சம்பளத்தில்  80  வீதம்   கொடுப்பாங்க  காப்புறுதி  துறை  இல் இருந்து பயமில்லை கவலைப்படாதீர்கள் 
பரிசிலிருந்து நோயாளிகளுடன் TGV புறப்பட்டது
இன்று புதன்கிழமை முதலாவது TGV கொரோனா நோயாளிகளுடன் புறப்பட்டுள்ளது. பரிசின் வைத்தியசாலைகளின்
யாழ். பெண் கொலையுடன் தொடர்புடையவர் ரொறன்டோவில் கைது!
ஒன்ராறியோ பாடசாலைகளை மே 4 வரை மூட முடிவு
ரொறன்டோவில் ஜூன் 30 வரை நிகழ்வுகளுக்கு தடை
எனக்கு வேண்டாம்…அவர்களை காப்பாற்ற பயன்படுத்துங்க! கொரோனாவால் இறந்த 90 வயது மூதாட்டியின் முடிவு
பிரான்சில் 24 மணி நேரத்தில் 499 பேர் பலி ஜேர்மனி-சுவிட்சர்லாந் ஓடிப்போய் உதவுகிறது
ஜேர்மனி-சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்படும் நோயாளிகள்

கொரோனா யுத்தத்தில் அமெரிக்கா தோற்றது ஏன்? என்ன காரணம்? முழு தகவல்

வளர்ந்த நாடுகள், வல்லரசு நாடுகள் என்றெல்லாம் பேசப்பட்டுவந்த நாடுகள், கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல், கையறு நிலையில் தவிப்பதை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது.
மாமா சுவிஸில் .அண்ணா கனடாவில் , சித்தப்பா பாரிஸில் , அப்பா லண்டலில்  ஹலோ என்றால் கிலோ கணக்கில் அனுப்புவாங்க என்பீர்களே ஒரு முறை ஹலோ சொல்லி அவர்களை நலம் விசாரியுங்கள் 

கொஞ்சம் இரக்கம் காட்டுங்களேன்… உயிரிழந்த நான்கு பேரின் உடல்களுடன் கப்பலில் தவிக்கும் கனேடியர்கள்

ஒரு பக்கம் ப்ளூ போன்ற தொற்று, உயிரிழந்த நான்கு பேரின் உடல்கள், மற்றொரு பக்கம் கொரோனா நோயாளிகள் என அச்சுறுத்தும் சூழலில் கப்பல் ஒன்றில் சிக்கித் தவிக்கிறார்கள் கனேடியர்கள் சிலர்.
இத்தாலி  ஸ்பெயின் பிரான்ஸ்  பிரித்தானியாவில்  இறந்தோரின் உடல்களைம் கூட உறவினர்  இன்றி  அரச ஊழியர்களே அடக்கம் செய்ய இடமின்றி நேரமின்றி கஷடப்படும்  அவலம் 

பிரித்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27% அதிகரிப்பு..! மூத்த அமைச்சர் வேதனை

பிரித்தானியாவில் 24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27% அதிகரித்துள்ளதாக மூத்த அமைச்சர் வேதனை
பொதுமக்களை வெகுவாக ஈர்த்துவரும் இந்திய  முதல்வர்களின் வரிசையியல் எடப்படியார்  கேஜ்ரிவால், ஜெகசீவன்ரெட்டி , எடப்பாடி பழனிசாமி  என இணைகிறார்கள் போல ,அண்மைக்காலத்தில் எடப்பாடி பழனிசாமி  அவர்கள் மிகவும் இயல்பாக சாதாரணாமாக எளிமையாக மக்களிடம் இறங்கி   வந்து   மக்களோடு மக்களாக  பழகி வரும்  தலைக்கனமில்லாத குணம் மக்களை ஈர்த்து வருகிறது  இன்று கூட அம்மா உணவங்கங்களில்  நேரடியாக  சென்று   உணவுண்டு  ரசித்து வருகிறார் பாராட்டுக்கள் நீண்டகாலத்தின் பின்னர்  இது போன்ற முதல்வர்  தமிழகத்துக்கு கிடைத்திருக்கிறார் ஸ்டாப்களின் துறை முருகன் கூட பாராட்டுகிறார்கள் 
இவர்களில் பலர் வெள்ளைக்காரர் தான் என  அலட்சியப்படுத்தவும் முடியாமல்  தவிக்கிறோம்  எம்மை  ஆதரித்து  வாழ்வு தந்தவர்கள் இவர்கள் எமது இரண்டாம்  தாயநாட்டு பிரஜைகள் 
கடந்த  24  மணி நேரத்தில் கூட நாம் வாழும் நாடுகளில் எதனை பேர் செத்து  மடிகிறார்கள் என்பது  என் முகநூலில் செய்தியாக உள்ளது ஒருமுறை கவனியுங்கள் 
அன்பான உறவுகளுக்கு . சில அன்பு நெஞ்சங்கள் உள்பெட்டியில் கவலை பாடுறாங்க  நலம் விசாரிக்கின்றனர்  நன்றி ,உண்மையில் புலம்பெயர் தமிழர் தாயக தமிழருக்கு   தாராளமாக பல வகையிலும்  உதவிகொண்டு இருக்றிறார்கள் நல்ல திடடமிடல்  ஒருங்கிணைத்தல்  இல்லாமல்    சில  தவறுகள் அல்லது  முழுப்பலனை தராமல் கூட இருக்கலாம்    சில நாட்களாக  என்  மனசு கவலையில்  ஆழ்ந்துள்ளது ,  சென்ற வாரம் சுவிஸில் கொரோனாவால்  மறைந்த லோகநாதன்  என்  மனைவியின் பெரியம்மா மகன் , என்  தாய் மாமன் மக்களின் கணவன் .  என்  மனைவியின் பெரியப்பாவின் மக்களின் கணவன் .  அவரது மரணம்  நம்பமுடியாமல்  இருக்கிறது , பூதவுடலை கூட பார்க்க முடியாமல் சொந்த சகோதர்கள் நால்வரும் நாங்களுமாக  சுவிஸில்  வாழ்கிறோம் . இதே  நிலையில்  இன்னும் 5-6  தமிழர் ஐரோப்பாவில் பலியாகி விடடார்கள் .. இதைவிட எனக்கு  பெரிய கவலை தாயக தமிழ் உறவுகள்   புலம்பெயர்  தமிழரின் இந்த  உயிரா பத்தான  இக்கடடான  நிலை கண்டு பெரிதாக  கண்டுகொள்ளவில்லை  ,நலம்  விசாரிப்பதில்லை  ,   புலம்பெயர்  தமிழரின் பாதிப்பு ,பொருளாதார வீழ்ச்சி   அவர்களை கூட  தாக்கும் என்பது  கூட விளங்காமல்   தம் போக்குக்கு இயல்பாக உள்ளார்கள் நேற்று கூட என்  நண்பனும்  நல்ல  கொ டை வள்ளலுமான இம் போட்  தாஸ்  ஸ்ரீதாசின்  கொடுப்பனவு எனது ஊரில்  நடந்து கொண்டிருக்கிறது .  இதற்கு  மேல் எழுத முடியவில்லை  நன்றாக  உள்வாங்கி< சிந்திப்போருக்கு  பூரண விளக்கம்  தானாக  உருவாகும் நன்று 
தமிழர் வாழும் நாடுகளில்  மோசமாகி  வரும்  நிலையில்  உள்ளநாடுகள்  இத்தாலி பிரான்ஸ் பிரிட்டன் ஹோலந்து சுவிஸ் இப்போது சுவீடனும்  வந்துள்ளது 
அலலோயா பிலடெல்பியா  ஏசையா  தங்களோட இருக்கிறார் சா கமாட்டொம் எண்டுறாங்க நானே மதம் மாறும்  யோசனையில் இருக்கிறேன் உயிர் தப்ப 
பிரேக்கிங் நியூஸ்
பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஊரடங்கு நேரத்தில் ஆளும் கட்சி நோட்டீஸ் ஓட்ட அனுமதி இதுவும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக அங்கீகாரம் கிடைத்துள்ளது
உங்கள் அக்கறை அன்பு  இருக்குதே அது ஒன்றே போதும் தைரியமாக  எதையும் சிந்திப்போம் நன்றி ஐயா .விழுந்து விழுந்து   ஊர் ஊர் எண்டு  உதவினோம் இப்போ  நமக்கே இந்த பிழைப்பு . சுவிசிலாவது ஒரு  பகுதி வீத  சம்பளமாவது  தர போறாங்க போல .ஆனால்  பிரித்தானியா  பிரான்ஸ் தமிழ் உறவுகளுக்கு  கஷடம்  பிரான்சில் விசா இல்லாதவங்க களவா வேலை செய்து  பிழைச்சாங்க இப்போ  அதுவுமில்லை அவங்களையும் கவனி யுங்க  ஐயா 
பிறந்த மதத்தை  விட்டு வயிற்றுப்பிழைப்புக்காக மதம் மறியோரை  ஏசையா  கொரோனாவால் சாகவிடமாடாராமே   ஐயோ  அப்பவே  மாறி இருக்கலாமே  வீணாக  அ டம் பிடிச்சு கொண்டு  திரிஞ்சுடடேனே சொல்வழி கேக்காமல் 
நாம்  சுவிஸில்  வாழ்கிறோம்  .புங்குடுதீவில் இருந்து யாரும் உதவ  முடியுமா கொரோனாவால்  எங்கள் குடும்பத்தில் நான்கு பேர் வேலை இன்றி வீட்டில் இருக்கிறோம்  வருமானம் இல்லை  வீட்டு வாடகை  1700 fr  மருத்துவக்கப்புறுதி 1600 fr  சாப்பாட்டுக்கு 1800 fr மின்சாரம் 200  fr  தொலைபேசி  420 fr  மொத்தமாக 5720 fr (இலங்கை ரூபாயில் சுமார் 11 லட்ஷம்  தான் பெரிதாக இல்லை )  சும்மா வீட்டில் இருப்பதுக்கு மட்டும்  ஆடம்பர செலவுகள் இல்லாமல்  உடுப்பு  காலணி அலங்காரம் முடியலங்காரம் இன்றி மட்டுமே  தயவு செய்து  ஊரில் இருந்து  அனுப்பி  உதவினால்  நனறாக  ருக்கும் உறவுகளே 
அவர்களின் கணக்கினை  வேறாக்கி அவர்களின் பெயரில் அனுப்பவும் 

ad

ad