புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2014


நடராஜன் கைது! கராத்தே வீரர் ஹூசைனி அளித்த புகாரில் நடவடிக்கை!

கராத்தே வீரர் ஹூசைனி அளித்த புகாரில் சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

புகலிடக் கோரிக்கையாளர்கள் 41 பேரை அவுஸ்திரேலிய கப்பல் இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்தது- எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்
புகலிடக் கோரிக்கையாளர்கள் 41 பேரை அவுஸ்திரேலிய கப்பல் மட்டக்களப்பு கடலில் வைத்து

ஏழு தமிழர்களின் விடுதலையை இந்திய மத்திய அரசு எதிர்க்கக் கூடாது: வைகோ அறிக்கை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏழு தமிழர்கள் விடுதலையை இந்திய மத்திய அரசு எதிர்க்கக் கூடாது

அரசாங்கத்திற்கு எதிரான சமூக வலைத்தள படையணி: பின்னணியில் அமெரிக்கா
அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக அமெரிக்காவின் சம்பளத்தில் பேஸ்புக் சமூக வலையத்தள படையணி ஒன்று ஏற்படுத்தப்படவிருப்பதாக
என் கனவை நிறைவேற்றுங்கள்: கதறி அழுத நெய்மர் 
உலகக்கிண்ணத் தொடரில் தான் இல்லாமல் பிரேசில் அணி கிண்ணம் வெல்ல முடியும் என நெய்மர்
முறிந்த நெய்மரின் முதுகெலும்பு: மெஸ்ஸி உருக்கமான ஆறுதல் 
பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு காயம் அடைந்ததை தொடர்ந்து அவர் எஞ்சிய
சங்கக்காராவின் அதிரடி வீண்: தென் ஆப்பிரிக்காவிடம் சுருண்டது இலங்கை
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 75 ஓட்டங்கள்

செட்டிக்குளத்தில் 6348 ஏக்கர் காணியை இராணுவம் சுவீரிக்க அனுமதி வழங்க முடியாது: ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவு
வவுனியா, செட்டிக்குளம் பிரதேசத்தில் இராணுவ தேவைக்காக சுவீகரிக்க கோரியுள்ள 6348 ஏக்கர் காணியையும் வழங்க முடியாது என செட்டிக்குளம்
மாவீரர் கிண்ணத்தை யங் ஸ்டார் கழகம் வென்றுள்ளது .20 நாட்களில் மூன்று சுற்றுக் கிண்ணங்கள்.எந்த போட்டியிலுமே தோல்வி காணாத உன்னத சாதனை 


நேற்று 05.07.2014 சுவிஸ் லுசர்ன் நகரில் நடைபெற்ற மாவீரர் கிண்ண போட்டியில் உதைபந்தாட போட்டியில் யங் ஸடார் கழகம் முதலாம் இடத்தை அடைந்து வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கியது . இறுதி ஆட்டத்தில் மற்றொரு பலமிக்க கழகமான  றோயலை 1-0 என்ற ரீதியில் வென்றது.எல்லா போட்டிகளுலுமே வெற்றி பெற்ற யங் ஸ்டார் கழகம் 14 கோல்களை அடித்து ஒரேயொரு கோலை மட்டுமே வாங்கி இருந்தது  சிறந்த வீரர் விருதினை நிஷாத் சதானந்தன் பெற்றுள்ளார் ய் ஸ்டார் கழகம் 20 நாட்களில் மூன்று சுற்றுப் போட்டிகளில் பங்கு பற்றி எந்த ஒரு போட்டியிலும் தோல்வி காணாது மூன்று  சுற்றிலுமே முதலாம் இடத்தை அடைந்துள்ளது 17 வயது பிரிவிலும் யங் ஸ்டார் கழகம் 2 ஆம் இடத்தை  பிடித்தது . 
புதுக்குடியிருப்பில் விசாரணைகள் இன்றுடன் நிறைவு; இரண்டு நாளில் 54 பேர் சாட்சியம் 
news
ஜனாதிபதி ஆணைக்குவினரால் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்தவர்களுள் யுத்தத்தின் போதும் யுத்த முடிவின் போதும் காணாமல் போனவர்கள் தொடர்பிலான இரண்டு நாள்  சாட்சியப்பதிவுகள் இன்று நிறைவு பெற்றது.

குறித்த சாட்சியப்பதிவுகளுக்காக நேற்று 61பேர் ஆணைக்குழுவினால்  அழைக்கப்பட்டனர். எனினும் அவர்களுள் 25 பேரே
இலங்கை மீதான விசாரணையில் பாகிஸ்தான் தலையிட முடியாது - ஐ.நா 
news
இறுதிப் போரின் போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையில் பாகிஸ்தான் அரசாங்கம் தன் மீது எவ்வித செல்வாக்கையும் செலுத்த முடியாது என்று ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்துள்ள மூன்று நிபுணர்களில் ஒருவரான பாகிஸ்தானைச் சேர்ந்த அஸ்மா ஜஹாங்கீர் தெரிவித்துள்ளார்.
சோமாலியாவின் பாராளுமன்றம் மீது கார் வெடிகுண்டு தாக்குதல் - 5 பேர் பலி 
சோமாலியாவின் பாராளுமன்ற கட்டிடம் மீது New;று தற்கொலைப்படை   தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானர். 

ad

ad