புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2015

ராதாரவியை 'சாதா' ரவியாக்கிய நான்கு விஷயங்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தரப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட சரத்குமார் அணியினரின்

டிகர் சங்கத் தேர்தல்: கமல் சகோதரர் சாருஹாசனின் ஆதங்கம்

ல்ஹாசனின் சகோதரரும், நடிகருமான சாருஹாசன், நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் பற்றியும், தமிழக
நடிகர் சங்க கட்டட ஒப்பந்தம் ரத்து : 
சரத்குமார் பேட்டி

நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி வெற்றி பெற்றது.  இதையடுத்து நடிகர் சங்க தலைவராக இருந்து வந்த சரத்குமார்,
Sritharan Thirunavukkarasu இன் புகைப்படம்.
 படங்களைச்கடந்த சனிக்கிழமை சுவிஸ் பாசல் நகரில் நடைபெற்ற அமுதசுரபி தமிழர் ஓன்றியத்தின் ஆறாம் ஆண்டு அமுதமாலை விழாவில் “புலம்பெயர் பெண்கள் வாழ்வு சுகமா? சுமையா?” என்ற தலைப்பில்

மறைந்த தமிழினியின் பூதவுடலுக்கு அரசியல் பிரமுகர்கள் பலர் இறுதி அஞ்சலி!


கிளிநொச்சி சிவபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழினியின் பூதவுடலுக்கு இன்று திங்கட்கிழமை காலை முதல் பெருந்திரளான

பிள்ளையானை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கத் திட்டம்


நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான்

சுவிசில் கத்தோலிக்க மதம் மாறி ஆன்மீகவாதியாக நடமாடும் கொடூரக் கொலைகாரன் ; பிள்ளையானின் சகா



இந்த பிள்ளையான், சரண் இருவரும் கனத்தையில் உள்ள மின்சார சுடுகாட்டில்  இரவு பத்துமணி தொடக்கம் அதிகாலை

60 அரசியல் கைதிகளுக்கு நவ.7க்கு முன் பொதுமன்னிப்பு! நீதியமைச்சர் உறுதி


அடுத்த மாதம் 7ஆம் திகதிக்குள் அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

சுவிஸ் பாராளுமன்ற தேர்தல்: அதிகமான வாக்குகள் பெற்ற தர்சிகா சாதனை படைத்தார்


சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தர்சிகா வடிவேலு இதுவரை எதிர்பாராத அளவுக்கு கணிசமான 23, 927 வாக்குகள் பெற்றுள்ளார்.
சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தர்சிகா வடிவேலு இதுவரைஎதிர்பாராத ஆளவுக்கு கணிசமான 14 058 வாக்குகள் பெற்றுள்ளார் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை

உலகின் முதல் பணமில்லா நாடாகிறது ஸ்வீடன்

உலகின் முதல் பணமில்லாத நாடு என்ற பெருமையைப் பெறுகிறது ஐரோப்பாவின் முக்கிய நாடான ஸ்வீடன்.
https://youtu.be/0FHpKiod5tghttps://youtu.be/0FHpKiod5tg
https://youtu.be/HDDrPU8SZYIhttps://youtu.be/HDDrPU8SZYI

Switzerland Result 157 from 200

Nationalrat

Gewählt: 157 von 200 Sitzen
SVP:
52 Si
SP:
32 Si
CVP:
26 Si
FDP:
25 Si
Grüne:
7 Si
BDP:
4 Si
GLP:
4 Si
Lega:
2 Si
csp-ow:
1 Si
EVP:
1 S

சுவிஸ் பாராளுமன்ற தேர்தல்இதுவரை முடிவு வந்த அுல்லதுி ிமுன்னணியில ைமுடிவுகள் SVP 65,SP44,FDP 30, Grune 28,CVP 19

சுவிஸ் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியீடு: முன்னணியில் சுவிஸ் மக்கள் கட்சி
இதுவரை  முடிவு வந்த அுல்லதுி ிமுன்னணியில ைமுடிவுகள் 
SVP 65,SP44,FDP 30, Grune 28,CVP 19

நடிகர் சங்கம் பெயர் மாற்றம் ; ரஜினி - கமல் இடையே கருத்து பிளவு

நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க பெயரை மாற்றுவது தொடர்பாக ரஜினியும், கமலும் மாறுப்பட்ட கருத்தை

மிகத் தெளிவான அரசியல் ஞானம் கொண்டவர் தமிழினி! மாவை சேனாதிராசா அஞ்சலி


தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியற் துறைப்பொறுப்பாளர் தமிழினி அவர்களுக்கு இதய அஞ்சலி செலுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

தமிழினியின் புகழுடல் பரந்தனுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது


புற்றுநோயால் உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினியின் உடலம் பரந்தனில் உள்ள

நடிகர் சங்க தேர்தல் - சாதித்தது விஷாலின் பாண்டவர் அணி!

 பரபரப்பாக நடந்து முடிந்து நடிகர் சங்க தேர்தலில், விஷால் அணியினர் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தலைவர் பதவிக்கு நாசரும்,

நாசர் 1334 வாக்குகள் பெற்று வெற்றி விஷால் 1376 வாக்குகள் பெற்று வெற்றி கார்த்தி 1384 வாக்குகள் பெற்று வெற்றி




109 வாக்குக்களால் சரத்குமார் தோல்வி 
நடிகர் சங்க தேர்தலில் கார்த்தி வெற்றி பெற்று பொருளாளர் ஆனார். 

ad

ad