புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2013

பேராசிரியருடன் உல்லாசம் : பெற்றோரிடம் செல்ல மறுக்கும் மாணவி

பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த பல் டாக்டர் பாலின் விஜயசந்திரன் (43). இவர் பணகுடி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
தலைவா ரிலீஸ் :
ஆடு வெட்டி, மொட்டை போட்டு, பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்

 

 நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் திருட்டு சி.டி வெளிவந்துவிட்டது. இந்த சி.டியை ரசிகர்களே பல இடங்களில் பிடித்து கொடுத்தனர். 

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் தம்பிராசாவின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ். மின்சார வீதியில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் வேட்பாளர் தம்பிராசாவுக்கும் சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடா, இந்தியாவில் பேசுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு வராது : ஜனாதிபதி

வடக்கில் இருப்பவர்கள் கனடா, இந்தியா உட்பட வெளிநாடுகளில் சென்று பிரச்சினைகள் குறித்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.

இலங்கை அரசாங்கம் பேச்சை குறைத்து, செயலில் ஈடுபட வேண்டியகாலம் வந்துள்ளதாக.தெரிவித்துள்ளது ஐக்கிய நாடுகள் சபை .
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான மனிதாபிமான பிரதிநிதி சுபினாய் நண்டி இதனைத் தெரிவித்துள்ளார்.
சேரன் மகள் தாமினி நாளை கோர்ட்டில் ஆஜராகிறார்

இயக்குநர் சேரன் மகள் தாமினி, சூளைமேட்டை சேர்ந்த சந்துரு என்ற வாலிபருடன் காதல் வயப்பட்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறினார்.இதைதொடர்ந்து சேரன் போலீசில்

சாவகச்சேரியில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர், உடலில் காயங்களுடன் நிர்வாண நிலையில் நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி, கல்வயல் சண்முகானந்த வித்தியாலயத்துக்கு அருகில் வசித்து வந்த திருமணமாகாத பெண்ணான சிதம்பரப்பிள்ளை நந்தாயினி (வயது57) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருவரங்குளம் காட்டில் ஆண்- பெண் சடலங்கள் (படங்கள்)
   புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வனத்துறைக்கு சொந்தமான தைல மரக்காட்டில் 30 வயது மதிக்க தக்க ஆண், பெண் சடலங்கள் கட்டிப்பிடித்த நிலையில் கிடந்தது. அந்த பெண்ணின் உடலில்
ஆசிட் வீச்சில் வினோதினி பலியான வழக்கு :
சுரேஷுக்கு ஆயுள் தண்டனை
 ஆசிட் வீச்சில் பரிதாபமாக பலியான காரைக்கால் வினோதினி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  குற்றவாளி சுரேஷூக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது காரைக்கால் மாவட்ட அமர்வு நீதிமன்றம்.  சுரேஷூக்கு ஆயுள் மற்றும்  ஒரு லட்சம்

ad

ad