புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2022

அரசியல் கைதிகள் 8 பேர் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை!

www.pungudutivuswiss.com


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் , பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் , பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டம்

www.pungudutivuswiss.com
கருப்பு சட்டை அணிந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக

தடையை மீறி போராட்டம்: எடப்பாடி பழனிசாமி கைது

www.pungudutivuswiss.com
தடையை மீறி போராட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமியை போலீசார் கைது செய்தனர். சென்னை, சட்டசபையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. சபாநாயகரின்

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்: 1,162 நகரங்கள் மற்றும் கிராமங்கள் மின்சாரம் இல்லை

www.pungudutivuswiss.com


உக்ரைனில் குளிர்காலம் தொடங்கும் நிலையில் மின்சார வசதிகள் மீது ரஷ்யா தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியவருகிறது. உக்ரைனில் மின்சார வசதிகளில் மூன்றில் ஒரு பங்கை ரஷ்யா அழித்துவிட்டதாக உக்ரைனிய ஜனாதிபதி

சீறிப் பாய்ந்து கொண்டு இருக்கும் தற்கொலை குண்டு விமானங்கள்: உக்கிரைனை அழிக்கும்

www.pungudutivuswiss.com

ஈராணிய தயாரிப்பான தற்கொலை குண்டு விமானங்களை ரஷ்யா பயன்படுத்தி உக்கிரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறித்த ஆளில்லா விமானம் சுமார் 12 அடி நீளமானவை. அவை 50KG வெடி குண்டை தாங்கிச்

கரு முட்டை நயன்தாரா உடையதா ? விந்தணு யாருடையது ? பொலிஸ் விசாரணை ஆரம்பமானது

www.pungudutivuswiss.com

நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி, படு ஜாலியாக தமக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக ரிவீட்டர் பக்கத்தில் பதிவைப் போட்டார்கள். ஆனால் அங்கே தான் பெரும் சர்சை வெடித்தது. இதனை இவர்கள் சற்றும் எதிர்பார்கவில்லை. காரணம் என்ன

பிரான்சில் நாடு தழுவிய வேலை நிறுத்தம்: போக்குவரத்துக்கள் பாதிப்பு

www.pungudutivuswiss.com


கடந்த மே மாதம் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மீண்டும் பிரான்ஸ் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து கடுமையான சவால்களில் ஒன்றை முன்வைத்து, சம்பளம் வழங்குவதில் தொழிற்சங்கங்கள் பொதுமக்கள்

நெடுங்கேணி பகுதியில்காதலிக்க நேரமில்லை-சுட்டுக்கொலை!

www.pungudutivuswiss.com
வவுனியா நெடுங்கேணி பகுதியில் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டு 21வயதுடைய யுவதியொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ் பல்கலைக்கழகமும் கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம்

www.pungudutivuswiss.com
யாழ் பல்கலைக்கழகமும் கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் என்னும் அமைப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

நாமல், ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 4 பேருக்கு அமைச்சர் பதவிகளை வழங்க மறுப்பு!

www.pungudutivuswiss.com


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு, கிழக்கு பிரச்சினைகளை தீர்க்க விசேட குழு

www.pungudutivuswiss.comவடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை தொடர்பாக இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை தொடர்பாக இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) சாணக்கியன் விலக சிறிதரன் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

www.pungudutivuswiss.comஅரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) உறுப்பினர் பதவியில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  இராசமாணிக்கம் சாணக்கியன்  விலகியுள்ளதாக்  பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ  இன்று சபைக்கு அறிவித்தார்.

அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) உறுப்பினர் பதவியில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் விலகியுள்ளதாக் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று சபைக்கு அறிவித்தார்

ad

ad