www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

சனி, மார்ச் 07, 2015
புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய விளையாட்டு போட்டி
இன்று மதியம் முதல் நடைபெற்றா கமலாம்பிகை

யங் ஸ்டார் சாதனை இதுவரை ஆறு கிண்ணங்கள் எதுவரை தொடரும்


இன்று நடைபெற்ற தியாகி சிவகுமாரன் ஞாபகார்த்தக்  கிண்ணத்துக்கான போட்டிகளில் முதலாம் இடத்தை அடைந்துள்ளது .

சாய்னா 21-13, 21-13 என்ற நேர் செட் கணக்கில் அரையிறுதி வெற்றி

ஆல்–இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பெர்மிங்ஹாம் நகரில் நடந்து வருகிறது. இதில், லண்டன் ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். உலக அளவில் 3-வது இடத்தில் இருக்கும் சாய்னா இதற்கு முன்பு கடந்த 2010, 2013-ம் ஆண்டுகளில் நடந்த இந்த போட்டிகளில் அரையிறுதிக்கு மட்டுமே முன்னேற முடிந்தது. 

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி சுற்றில் சீனாவின் சன் யூ-வுடன் மோதிய சாய்னா 21-13, 21-13 என்ற நேர் செட் கணக்கில் 50 நிமிடங்கள் நீடித்த இந்த பரபரப்பான ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றார். 1980-ல் பிரகாஷ் படுகோனே, 2001-ல் கோபிசந்த்-க்கு அடுத்தபடியாக 3-வதாக இந்தியர் ஒருவர் ஆல்–இங்கிலாந்து ஓபனில் பட்டம் பெறும் வாய்ப்பை சாய்னா நேவால் பெற்றிருக்கிறார். 

ஈராக்கில் ராணுவ வீரர்களை கொலை செய்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தலைகீழாக் தொங்கவிட்டு வெறியாட்டம் ஆடியுள்ளனர்.

ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து

பெண்மை உயர உலகும் உயரும் ஜெயலலிதா மகளிர் தின வாழ்த்து

பெண் எப்பொழுதும் வெற்றியின் வடிவம்; பெண் தியாகத்தின் ஊற்று; பெண்மை இன்றி அமையாது உலகு என்று அ.தி.மு.க. பொதுச்

இந்தியப் பிரதமர் வருகைக்கு முன் ஆத்திரமூட்டும்படி பேசுவதா? ரணிலின் பேச்சுக்கு திருமாவளவன் கண்டனம்

தமிழ்நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவுக்கும்,

புலிகளுக்கு எதிரான போரில் எங்களுக்கு இந்தியா உதவியது’ ரணில்

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரை நடத்த இந்தியா உதவியது. இந்திய உதவி இல்லாமல் ராஜபக்ஷ

சுஷ்மா சுவராஜ் – த.தே.கூட்டமைப்பு சந்திப்பு: பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையிலான சந்திப்பு இன்று

காணாமற் போனவர்கள் இரகசிய முகாம்களில் உள்ளனரா? ரணிலிடம் டக்ளஸ் கேள்வி

காணாமற் போனவர்கள் இரகசிய முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்களா என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணாமற் போனவர்களின்

கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிதண்ணீர் விநியோகம்


கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வலி.தென்மேற்குப் பிரதேச சபையால் வழங்கப்படும் குடிதண்ணீர் விநியோகம் நேற்று

மோடி உரை ; நாடாளுமன்றுக்கு கடும் பாதுகாப்பு

 இந்திய பிரதமர் நரேந்திர மோடி  இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதை கருத்திற்கொண்டு கடும்பாதுகாப்பு

தலைமன்னாருக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பார் மோடி


 இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமன்னாருக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி மேகதாது நோக்கி பேரணி புறப்பட்ட காவிரி டெல்டா விவசாயிகள் கைதுதடையை மீறி மேகதாது நோக்கி பேரணி புறப்பட்ட காவிரி டெல்டா விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

எட் ஜோய்ஸ் அசத்தல் சதம்.. அயர்லாந்து 331 ஓட்டங்கள் குவிப்பு: துடுப்பெடுத்தாடுகிறது ஜிம்பாப்வேஜிம்பாப்வேக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 331 ஓட்டங்களை குவித்துள்ளது.

போராடி வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா: 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி (வீடியோ இணைப்பு)உலகக்கிண்ணத் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில்

உலகை ஏமாற்றும் சிறிலங்கா! இளம் தாயாரும் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற அவரது எட்டு வயது மகளும் கைது: பிரான்சில் போராட்டம்


சிறிலங்காவில் இடம்பெற்றுள்ள புதிய அரசுத்தலைவர் மாற்றத்துடன் மனிதவுரிமைகள் விடயத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக்