ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாளை (24) நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரிடம் இதுகுறித்து கேட்டபோது 24ஆம் திகதி நள்ளிரவு கலைக்கப்படக்கூடிய அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவித்தனர்.