புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2023

துன்னாலையில் . வயோதிப பெண்ணின் கழுத்தில் சுருக்கிட்டு நகைகள் கொள்ளை

www.pungudutivuswiss.com

முன்னணியின் செயற்பாட்டாளர்கள் இருவருக்கும் பிணை

www.pungudutivuswiss.com


தமிழ்த் தேசிய முன்னணியின் மகளிர் அணி தலைவி மற்றும் உதயசிவம் ஆகியோருக்கு பிணை பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த இருவர் தொடர்பான வழக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது விசாரணைக்கு உட்படுத்திய நீதவான் குறித்த இரண்டு சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்கியுள்ளார்.

தமிழ்த் தேசிய முன்னணியின் மகளிர் அணி தலைவி மற்றும் உதயசிவம் ஆகியோருக்கு பிணை பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த இருவர் தொடர்பான வழக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது விசாரணைக்கு உட்படுத்திய நீதவான் குறித்த இரண்டு சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்கியுள்ளார்

நெடுந்தீவில் விபத்தில் சிக்கிய ட்ரோலர் - 38 பேர் மீட்பு!

www.pungudutivuswiss.com

நெடுந்தீவு இறங்குதுறைக்கு அண்மையில் ட்ரோலர் படகொன்று விபத்துக்குள்ளானது. எனினும், அங்கிருந்த கடற்படையினர், ட்ரோரில் பயணித்துக் கொண்டிருந்த 38 பேரையும் காப்பாற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணம், புங்குடுதீவில் உள்ள குறிக்கட்டுவான் இறங்குத்துறையில் இருந்து நெடுந்தீவு வரையிலும் இந்த ட்ரோலர் பயணித்துள்ளது.

நெடுந்தீவு இறங்குதுறைக்கு அண்மையில் ட்ரோலர் படகொன்று விபத்துக்குள்ளானது. எனினும், அங்கிருந்த கடற்படையினர், ட்ரோரில் பயணித்துக் கொண்டிருந்த 38 பேரையும் காப்பாற்றியுள்ளனர். யாழ்ப்பாணம், புங்குடுதீவில் உள்ள குறிக்கட்டுவான் இறங்குத்துறையில் இருந்து நெடுந்தீவு வரையிலும் இந்த ட்ரோலர் பயணித்துள்ளது.

கஜேந்திரகுமார் கைது - பாராளுமன்றத்தில் காரசார வாதம்!

www.pungudutivuswiss.com


பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை தொடர்பாக பாராளுமன்றில் இன்று வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை தொடர்பாக பாராளுமன்றில் இன்று வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

கஜேந்திரகுமார் கைது - கைவிரித்த சபாநாயகர்!

www.pungudutivuswiss.com


பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக உயர் பொலிஸ் அதிகாரி தனக்கு அறிவித்தார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக உயர் பொலிஸ் அதிகாரி தனக்கு அறிவித்தார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்றத்தில் அறிவித்தார்

கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன் கறுப்புத் துணி கட்டி கவனயீர்ப்பு போராட்டம்

www.pungudutivuswiss.com

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டதை கண்டித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக இன்று வாயில் கறுப்பு துணி கட்டி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டதை கண்டித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக இன்று வாயில் கறுப்பு துணி கட்டி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

கஜேந்திரகுமாருக்கு பிணை - கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு!

www.pungudutivuswiss.com


மிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பிணையில் விடுவிக்க கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பிணையில் விடுவிக்க கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நெடுந்தீவுக் கொலைகள் - மூவரின் சாட்சியங்கள் பதிவு!

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் இடம்பெற்ற 6 பேரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அறுவரின் கொலை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மூவரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் இடம்பெற்ற 6 பேரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அறுவரின் கொலை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மூவரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன

தமிழரசின் அரசியல் குழுக் கூட்டம் சொதப்பல்

www.pungudutivuswiss.com


இலங்கைத் தமிழரசு கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தலைமையில் கொழும்பில் நேற்று இடம்பெற்றது.
கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கைத் தமிழரசு கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தலைமையில் கொழும்பில் நேற்று இடம்பெற்றது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்

கஜேந்திரகுமார் எம்.பி கைது

www.pungudutivuswiss.com
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் இன்று காலை கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அவரைக் கைது செய்துள்ளனர். மருதங்கேணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாகவே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் இன்று காலை கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அவரைக் கைது செய்துள்ளனர். மருதங்கேணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாகவே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது

சுமந்திரனின் மாகாணசபைத் தேர்தல் திருத்த சட்ட மூலத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி!

www.pungudutivuswiss.com

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட “மாகாணசபை தேர்தல்கள்(திருத்தம்)” எனும் தனிநபர் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட “மாகாணசபை தேர்தல்கள்(திருத்தம்)” எனும் தனிநபர் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்

8 கோடி தங்கத்துக்கு 7 கோடி அபராதமா? - இது எப்படி நியாயம்?

www.pungudutivuswiss.com

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக சட்டவிரோதமாக 8 கோடி ரூபாய் பெறுமதியான  தங்கத்தை  கொண்டு வந்த நபருக்கு 7 கோடி ரூபாய் அபராதம். ஆனால் 7 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் மற்றும் அலைபேசிகளைக் கொண்டு வந்த போது பிடிபட்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி.க்கு 75 இலட்சம் ரூபா அபராதம்.இது எந்த வகையில் நியாயம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  கேள்வி எழுப்பினார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக சட்டவிரோதமாக 8 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை கொண்டு வந்த நபருக்கு 7 கோடி ரூபாய் அபராதம். ஆனால் 7 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் மற்றும் அலைபேசிகளைக் கொண்டு வந்த போது பிடிபட்ட அலி சப்ரி ரஹீம்
கட்சியை முடக்க அச்சுறுத்தும் முயற்சிகள் தீவிரம்!

www.pungudutivuswiss.com


தமது கட்சியின் தவிர்க்கமுடியாததும், அபரிமிதமானதுமான வளர்ச்சியை முடக்கும் நோக்கிலேயே தம்மை அச்சுறுத்தும் வகையிலான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இதனூடாக இளைஞர்கள் கட்சியின் செயற்பாட்டு வேலைத்திட்டங்களில் பங்கெடுப்பதைத் தடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

தமது கட்சியின் தவிர்க்கமுடியாததும், அபரிமிதமானதுமான வளர்ச்சியை முடக்கும் நோக்கிலேயே தம்மை அச்சுறுத்தும் வகையிலான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய மக்கள் 

தமிழரசுக் கட்சியின் முன்னாள் எம்.பி காலமானார்!

www.pungudutivuswiss.com


அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கல்முனை தொகுதி முன்னாள் தலைவருமான பாண்டிருப்பை வதிவிடமாக கொண்ட மருத்துவர் தோமஸ் தங்கத்துரை வில்லியம், இன்று காலை காலமானார்.

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கல்முனை தொகுதி முன்னாள் தலைவருமான பாண்டிருப்பை வதிவிடமாக கொண்ட மருத்துவர் தோமஸ் தங்கத்துரை வில்லியம், இன்று காலை காலமானார்

உக்ரைனில் ககோவ்கா அணை தகர்ப்பு: 80 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்

www.pungudutivuswiss.com
உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள ககோவ்கா அணை ரஷ்யத் 
தரப்பினரால் தகர்க்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 
இதனை ரஷ்யா மறுத்துள்ளது.

ad

ad