-
20 ஏப்., 2023
கைதடியில் கோர விபத்து - ஏஎஸ்பி பலி!
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் - கைதடிப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். |
இராணுவப் புலனாய்வு தலைமையகத்தில் இருந்த துப்பாக்கிகள் பறிமுதல்!
www.pungudutivuswiss.com
அஹுங்கல்ல, மித்தரமுல்ல பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணையில், கரந்தெனிய இராணுவ புலனாய்வுப் படை தலைமையகத்துக்கு சொந்தமாக 36 துப்பாக்கிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் |
பிள்ளையானை துரத்தும் சாணக்கியன்
www.pungudutivuswiss.com
மட்டக்களப்பு, மாசிவன்தீவு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும்
மட்டக்களப்பு, மாசிவன்தீவு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும்
ஐஸ் தொழிற்சாலைக் கட்டுமானப் பணிகளுக்கு முறையான அனுமதிகள்
பெறப்படவில்லை எனவும் குறித்த திட்டங்களுக்கு அரசியல் அழுத்தங்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)