புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2021

கோவிட்-19: கனடாவில் 5 பிராந்தியங்களில் கடுமையான பாதிப்பு!

www.pungudutivuswiss.com

கனடாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் கண்டுவரும் நிலையில், 5 பிராந்தியங்களில் கடுமையான பாதிப்பு பதிவாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பொது சுகாதாரத்துறை வியாழனன்று வெளியிட்டுள்ள குறித்த தகவலில், கியூபெக், நியூ பிரன்சுவிக் மற்றும் யூகோன் பகுதிகளில் முந்தைய 7 நாட்களில் இல்லாத எண்ணிக்கையில் கொரோனா பரவல் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் கண்டுவரும் நிலையில், 5 பிராந்தியங்களில் கடுமையான பாதிப்பு பதிவாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பொது சுகாதாரத்துறை வியாழனன்று வெளியிட்டுள்ள குறித்த தகவலில், கியூபெக், நியூ பிரன்சுவிக் மற்றும் யூகோன் பகுதிகளில் முந்தைய 7 நாட்களில் இல்லாத எண்ணிக்கையில் கொரோனா பரவல் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜேர்மனியில் சிடியூ கட்சியின் தலைவரானார் ஃபிரெட்ரிக் மெர்ஸ்

www.pungudutivuswiss.com
ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) தலைவராக ஃபிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) கட்சித் தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்

யாழ். மாநகர சபையில் கூட்டமைப்பின் நிலைப்பாடு - சம்பந்தன் அதிருப்தி!

www.pungudutivuswiss.com


உள்ளூராட்சி சபைக்கோ அல்லது மாகாண சபைக்கோ அல்லது நாடாளுமன்றத்துக்கோ தெரிவு செய்யப்படுபவர்கள் மக்களின் நன்மை கருதிச் செயற்பட வேண்டும் எனவும், அரசியலுக்கு அப்பால் மக்களுக்கு நன்மையளிக்கும் விதத்தில் செயற்படுவதே அவசியமானதாகும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைக்கோ அல்லது மாகாண சபைக்கோ அல்லது நாடாளுமன்றத்துக்கோ தெரிவு செய்யப்படுபவர்கள் மக்களின் நன்மை கருதிச் செயற்பட வேண்டும் எனவும், அரசியலுக்கு அப்பால் மக்களுக்கு நன்மையளிக்கும் விதத்தில் செயற்படுவதே அவசியமானதாகும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவு 13 வயதுடைய சிறுமிபாலியல் வன்புணர்வின் பின்னர் கொலை

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு - மூங்கிலாறு 200 வீட்டுத்திட்டம் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முன்னாள் போராளியை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற மனைவி!

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவில் பிரிதொரு நபருடன் இணைந்து கணவனை அடித்து கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய சந்தேக நபரையும் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

அமெரிக்காவின் நிலைப்பாடு வெறும் கோரிக்கையாக அமைந்து விடக்கூடாது!

www.pungudutivuswiss.com

சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உலக நாடுகள் முன்வர வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாடு வெறும் கோரிக்கையாக அமைந்துவிடக்கூடாது, என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உலக நாடுகள் முன்வர வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாடு வெறும் கோரிக்கையாக அமைந்துவிடக்கூடாது, என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது

ad

ad