புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜன., 2023

யாழ். மாநகர முதல்வர் தேர்வு இனி இல்லை! - கலைப்பதற்கு சட்டமா அதிபரிடம் ஆலோசனை.

www.pungudutivuswiss.com


யாழ். மாநகர சபைக்கு முதல்வர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபைக்கு முதல்வர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார்

விடைபெற்றார் மகேசன்- பதில் அரச அதிபரானார் பிரதீபன்!

www.pungudutivuswiss.comயாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பதில் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமையுடன் யாழ். மாவட்டச் செயலர் க. மகேசன் பதவி விலகியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பதில் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமையுடன் யாழ். மாவட்டச் செயலர் க. மகேசன் பதவி விலகியுள்ளார்.

ad

ad