புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2019

அரச நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் சேலை அணிவது கட்டாயம்!

அரச நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் சாரி அணிவது கட்டாயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.இது

த்தர் சிலைகள் உடைப்பு-ஹம்பாந்தோட்டை


ஹம்பாந்தோட்டை றுவன்புர பெளத்த நிலையத்தின் முன்னாலுள்ள இரு புத்தர் சிலைகள் நேற்று மாலை

தமிழீழ பிரச்சனையை சிக்கலாக்கியவர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

தெற்காசிய பிராந்தியத்தில் நிகழும் புவிசார் அரசியலின் அனைத்து நிகழ்ச்சிநிரல்களிலும்

மருதனார்மடம் இராமநாதேஸ்வரர் ஆலய பூசகர் முஸ்லீமாாம்

யாழ்ப்பாணம் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி வளாகத்தில் உள்ள இராமநாதேஸ்வரர்

கிளிநொச்சி வாள்வெட்டு - ஆயுதங்கள், வாகனங்களுடன் ஐவர் கைது!

கிளிநொச்சி - செல்வா நகரில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 9 பேர் வெட்டிப் படுகாயங்களுக்கு

மோதகத்துக்குள் அட்டை! - அதிர்ச்சியடைந்த மாணவன்

யாழ்ப்பாணம், சித்தங்கேணியில் உள்ள உணவகத்தில் வாங்கிய மோதகம் ஒன்றினுள் அட்டை இருப்பது கண்டறியப்பட்டதை

முத்துஐயன்கட்டு விபத்தில் 7 பேர் காயம்!

முல்லைத்தீவு- முத்துஐயன்கட்டுப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதி

நரேந்திர மோடி பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

இரவோடு இரவாக 77 வெளிநாட்டு அகதிகள் வவுனியாவுக்கு அனுப்பி வைப்பு

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த அகதிகளில் ஒரு தொகுதியினர், நேற்றிரவு வவுனியா நோக்கி

பாற்சோறு வழங்கி கொண்டாடிய முஸ்லிம்களைப் போல நாம் செயற்படக் கூடாது! - சிறிதரன் எம்.பி

மகிந்த ராஜபக்ஷ அரசினால் தமிழ் மக்கள் மீது 2009 இல் இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டு தமிழ்

புலிகளை வஞ்சகமாக வீழ்த்தினர் - பலூச் விடுதலை போராளி

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக, ஆயுத போராட்டம் குறித்து விவரிக்கும் போது தமிழீழ விடுதலை புலிகளை மேற்கோள்

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 20 இலங்கையர்கள் நாடு கடத்தல்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 20 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

மோடி இலங்கைக்கு மீண்டும் வருகிறார்?

இலங்கைக்கு எதிர்வரும் இந்திய பிரதமர் மோடி வருகை தரவள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மீண்டும்

தொடங்கினார் உண்ணாவிரதத்தை அத்துரலியே ரத்தன தேரர்!

$குண்டு தாக்குதல்களின் சூத்திரதாரிகளுடன் உறவை பேணிய ரிசாட், அசாட் சாலி மற்றும் ஹிஸ்புல்லா

ரஜனி, கமலின் கவர்ச்சியை மோடி பயன்படுத்த முனைகிறார்; திருமாவளவன்!

தமிழகத்தில் தோற்றுப்போன பாஜகவின் கனவை நடிகர்கள் ரஜனி மற்றும் கமலஹாசனை வைத்து கவர்ச்சி

கிளிநொச்சி நீதிபதி கணேசராஜா திடீர் இடமாற்றம்

கிளிநொச்சி மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, மன்னார் மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா இருவருக்கும்

30 மே, 2019

சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்?

சிறிலங்கா துடுப்பாட்ட அணியைத் தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதனை விவரிக்கிறது இந்த

அடக்குமுறைகளைத் தடுப்பதற்கு சர்வதேசத்தின் தலையீடு தேவை

சிறீலங்காவில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்­கு­தலின் பின்னர் சிறு­பான்மை இன மக்­களைக் குறி­வைத்து

தமிழர்கள் கொல்லப்பட்டபோது முஸ்லிம் அரசியல்வாதிகள் மகிழ்வுற்றனர்!

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களை யார் நினைத்தாலும் இனி பிரிக்க முடி யாது என யாழ்ப்பாண

பதவி விலகமாட்டேன் - முடிந்ததைப் பாருங்கள்-அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.

பதவி விலகமாட்டேன் - முடிந்ததைப் பாருங்கள்


“எந்தக் குற்றமும் செய்யாத என்னைப்

29 மே, 2019

வவுனியா நோக்கிச் சென்ற வான் விபத்து! - இளைஞன் பலி, நால்வர் படுகாயம்.

நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததோடு, நால்வர் படுகாயமடைந்த

சற்றுமுன் சிறிலங்காவின் முக்கிய அமைச்சிலுள்ள ஊடகப் பணிப்பாளர் கைது!

நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் மொஹமட் அலி ஹசன், துப்பாக்கி ரவைகளுடன் கைது

மைத்ரிக்கு விடுக்கப்பட்டுள்ள 24 மணிநேர காலக்கெடு; சவால் விடுத்த ஆளுநர் அசாத் சாலி!


சிறிலங்கா அரசாங்கத்தின் கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிசாத் பதியூதீன் மற்றும் மேல் மாகாண

கிளிநொச்சியில் கர்ப்பிணிபெண் உட்பட ஒன்பது பேருக்கு வாள்வெட்டு! பொலிஸார் இராணுவத்தினர் குவிப்பு!

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் இன்று (29) மாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களின் போது ஒரு

உலக கோப்பை மைதானங்கள் ஒரு கண்ணோட்டம்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (வியாழக்கிழமை) இங்கிலாந்தில் தொடங்குகிறது. மொத்தம்

இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்­துக்கு உத­வு­வ­தற்கு பணச்­ச­லவை செய்யும் உயர் கல்வி நிறு­வனம்

இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்­திற்கு உதவும் நோக்கில் கறுப்புப் பணத்தை சட்­ட­பூர்வ பாவ­னைக்கு உகந்த பண­மாக

தமிழகத்தில் இருந்து எம்பி ஆகிறார் மன்மோகன் சிங்..

தி.மு.க.விடம் இருந்து ஒரு மேல்-சபை பதவியை வாங்க காங்கிரஸ் முடிவு: தமிழகத்தில் இருந்து எம்.பி. ஆகிறார்

ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக யாழில் போராட்டம்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கூட்டமைப்பிற்கான பனை நிதியம்” - அதிருப்தியில் ஆளுநர்

வடக்கு – கிழக்கு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் ஆரம்பித்து

யாழிற்கு மைத்திரி,ரணில் படையெடுப்பு?

தேர்தல் களம் சூடுபிடிக்கவுள்ள நிலையில் வடக்கு நோக்கி தெற்கின் பார்வை திரும்பியுள்ளது.ஏற்கனவே

ரவிகரன், சிவாஜியின் வழக்கு ஒத்திவைப்பு

வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பிர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் மீதான வழக்

யாழ் போதனா வைத்தியசாலையில் ஏழு வயது சிறுவன் மரணம் - உணவு ஒவ்வாமை காரணமா ?வயிற்றோட்டம் காரணமாக இரண்டு வாரங்களாக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம்

களமிறங்கியது இந்திய புலனாய்வுப் பிரிவு

$இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு

28 மே, 2019

ஆலயத்தில் தேர் இழுக்க தடை! சமத்துவம்கோரி சத்தியாக்கிரக போராட்டம்


வறணி வடக்கு சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தின் உபயகாரர்களால் ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் சமத்துவம்.

சமூக வலைத்தளங்கள் முடக்கம்: அரசாங்கத்தின் எண்ணம் பூர்த்தியாகவில்லை!நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை அடுத்து வன்முறைகளை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அரசாங்கம்

வெல்லாவெளி புன்னக்குளம் பகுதியில் நான்கு இஷ்லாமியர்களை பிடித்து படையினரிடம் ஒப்படைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை வெல்லாவெளி புன்னக்குளம் பகுதியில் உள்ள இனிப்பெட்டிவெளி எனும்

கருத்­தடை மாத்திரகள்,180 பெண்­களின் புகைப்­ப­டங்களும் சிக்கின

, 2019
மூதூர் கிளி­வெட்டி கோயில்
சுவிசில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள்
உதைபந்தாடத்தில்  வெற்றி பெற்ற   லீஸ்  யங்ஸ்டார் 

கருத்­தடை மாத்திரகள்,180 பெண்­களின் புகைப்­ப­டங்களும் சிக்கின!


மூதூர் கிளி­வெட்டி கோயில்
சுவிசில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள்

மைத்திரியின் முகநூல் கணக்கை முடக்கி காணொளி ஒளிபரப்பு ?

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ முகநூல் கணக்கு, முடக்கப்பட்டு, நேரலையான

போரா 12 வகை துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட போரா 12 வகை துப்பாக்கி ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர்

கொழும்பில் தாக்குதல் நடத்தத் திட்டம்

சிறீலங்காவில் கொழும்பின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்ததாக

திடீர் சோதனை நடவடிக்கை - 13 பேர் கைது

பேருவளை பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

27 மே, 2019

னங்களும் மதங்களும் சமமாக நடத்தப்படவேண்டும்! திங்கள் மே 27, 2019

நாடு பாதுகாக்கப்படவேண்டும் என்றால் அனைத்து இனங்களும் மதங்களும் சமமாக நடத்தப்படவேண்டும் என இலங்கை

விடுதலை குறித்து தீர்மானிக்க சட்ட அபிப்ராயத்தை நாடியிருக்கும் தமிழக ஆளுநர் ----------------------------------------------


முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுட்கால சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு

வன்முறைகளை தடுக்க படைகள் தவறியுள்ளன...!

வடமேல் மாகாணம், மினுவாங்கொடை பகுதியிலும் வன்முறையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்

காரைநகர் பிரதேச சபை தவிசாளரையும் செயலாளரையும் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

காரைநகர் பிரதேச சபையால் பராமரிக்கப்படவேண்டிய தமிழரின் பாரம்பரிய அம்மாச்சி உணவகத்தை

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடை சரியா என உறுதி செய்ய குழு அமைப்பு!!

இந்தியாவில் கடந்த 1991ம் ஆண்டு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை தொடர்ந்து, விடுதலைப்புலிகள்

அன்னை பூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள்

அவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கப்படும் - மைத்திரி

இலங்கையில் அமைதியை நிலைநாட்ட அமுலாக்கப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கப்படும்

காத்தான்குடியில் இதுவரை 63 பேர் கைது

மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடிப் பிரதேசத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள்

ருநாகல் மருத்துவருக்கு எதிராக இதுவரை 51 பெண்கள் முறைப்பாடு

கைதுசெய்யப்பட்டுள்ள குருணாகலை மருத்துவமனை மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பான

வடக்கைப் பொறுப்பேற்ற புதிய பிரதி காவல்துறை மா அதிபர்

வட மாகாணத்திற்கான புதிய பிரதி காவற்துறைமா அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.

செப்பு தொழிற்சாலை விவகாரம் ரிஜடியிடம்?

தற்கொலையாளியின் வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை தொடர்பான விசாரணை​யை பதில் பொலிஸ்மா

நீதிமன்ற உத்தரவை மீறி பிக்கு அடாவடி - பிள்ளையார் கோவிலுக்கு செல்ல தடை

முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காகவும் அபிவிருத்தி

படகு கவிழ்ந்து 30பேர் பலி! 200பேர் மாயம்

காங்கோ நாட்டில் படகு கவிழ்ந்து 30 பேர் பலியாகியுள்ளதோடு 200 பேர் மாயமாகியுள்ளதாக

ரிஷாத், ஹிஸ்புல்லாவிடம் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவு

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

கிளிநொச்சியில் ரயிலில் மோதி ஒருவர் பலி

கிளிநொச்சி, இரணைமடுச் சந்தியில் இன்றிரவு (26) இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

நாடாளுமன்ற மொழி பெயர்ப்பாளரின் கைதின் பின்னணி என்ன?

குருணாகல் - அலகொலதெனிய பகுதியில் தென்னத்தோப்பு ஒன்றுக்குள் முன்னெடுத்து செல்லப்பட்டதாக கூறப்படும்

நேபாளத்தில் 4 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு - 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்

நேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் குறைந்த பட்சம் 4 பேர் உயிரிழந்துள்ளதாக

அளுத்கமயில் ‘வட்ஷ்அப்’ குழுவையை உருவாக்கிய மூவர் கைது.

“தர்காடவுன்பிரேக்கிங்நியுஸ்“ என்றபெயரில்100 உறுப்பினர்களைக் கொண்ட வட்ஸ்அப்குழு ஒன்றின்

26 மே, 2019

சுவிஸின் மாண்புமிகு  சுற்றுப்போட்டியாக  மதிக்கப்படும்  அன்னை  பூபதி  ஞாபகார்த்தக் கிண்ணத்தை  லீஸ் யங்ஸ்டார்   கழகம் கைப்பற்றியது
இன்று  இவெர்டன்  நகரில்  சிறப்பாக  நடைபெற்ற இந்த  வெளியார்ங்க  உதைபந்தாடட சுற்றுப்போட்டியில்  சுவிஸ் சம்மேளன தரவரிசையில் முதல் இடத்தில இருக்கும்  லீஸ் யங்ஸ்டார் கழகம்  பங்குபற்றிய அணைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று  கிண்ணத்தை  தமதாக்கி வரலாறு படைத்துள்ளது . இறுதியாடடம் வரை   ஐந்து போட்டிகளிலும்  16  கோல்களை  அடித்து  எந்த கோலையும் வாங்காது   இறுதியாட்டத்தில் மட்டும்  ஒரேயொரு   கோலை   வாங்கி சாதித்துள்ளது இறுதியாடடத்தில்  மட்டும்  7  கோல்களை அடித்து  அசத் தி உள்ளது யங்ஸ்டார் எதிர்  ப்ளூஸ்டார்  7-1  மூன்றாமிடம் 

மத்திய அமைச்சர் ஆகிறாரா பொன்.ராதாகிருஷ்ணன்?

நடந்து முடிந்த 17ஆவது மக்களவையின் வாக்கு எண்ணிக்கைகள் முடிவடைந்த நிலையில், மத்தியில் பாஜக

அதிமுகவில் ராஜ்யசபா சீட் யாருக்கு?

17ஆவது மக்களவைக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் மத்தியில் பாஜக கூட்டணி 353

பிரான்ஸ்- 3 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை!

சிரியாவில் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில்

வவுனியா தமிழ் மகா வித்தியாலய அதிபர் தனது பதவியில் இருந்து வெளியேறினார்

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அதிபர் தான் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பொதுக் கூட்டத்தில்

ஞானசார தேரர் வேறு தமிழ் அரசியல் கைதிகள் வேறு அவர்களுக்கு மன்னிப்பு வழங்க மாடடேன் கேட்கவேண்டாம் மாவைக்கு கடும்பதிலடி கொடுத்த மைத்திரி

“நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு தற்போது

கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் தேடுதல் வேட்டை!

ஆயிரக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தினரும்

2 வருடமாக இந்து ஆலயத்தில் பஞ்சாமிர்தத்தில் கலந்து கருத்தடை மாத்திரை கொடுத்த முஸ்லீம் கைது

இந்து ஆலயத்தில் அரங்கேற்றிய நாடகம் அம்பலம்
திருகோணமலை மாவட்டம் மூதூர் கிளி­வெட்டி

மக்களிடம் பணம் பறிக்கும் கம்பரெலிய தரகர்களாக ப்ளட் உறுப்பினர்கள்

அரசாங்கத்தினால் கம்பரெலிய திட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் அதன் இடைத்தரகர்களாகப்ளட்

ரிசாத் பதியுதீனிடம் 6 மணிநேரம் வாக்குமூலம்

அமைச்சர் ரிசாத் பதியுதீன், பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் 6 மணிநேரம் வாக்குமூலம் வழங்கினார்.

யாழில் வாள்வெட்டு ரவுடிகள் 9 பேர் கைது

தனு ரொக் என அழைக்கப்படுபவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது வாள்வெட்டு வன்முறைகளுடன்

25 மே, 2019

திமுக கூடடணி ஒப்பந்தப்படி வை கோ அவர்கள்  மேலவை  உறுப்பினராகி பாராளுமன்றத்தில் மீண்டும் கர்ச்சிக்கவுள்ளார் ஆனால் அதிமுக ஒப்பந்தப்படி  ப ம க  வுக்கு  போக வேண்டிய  ஒரு  உறுப்பினர் பதவியை தோல்வியுற்ற  அன்புமணி ற்றாமத ஸ்  நம்பி இருக்க இப்போதைய  செய்திகளின்படி  அதிமுக  காலை வாரி  விடும் போல உள்ளது 
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு  கேரதீவு வீதி மின்னொளித்திட்டம் 
இன்றும்  புதிய  மின்குமிழ்கள் பொருத்தி வைக்கப்படடன 
எமது தொடர்  வீதி மின்விளக்கு திட் டத்தின்படி  இன்று  என்னோடு ஒத்துழைத்து பிரதேசசபை உறுப்பினர்   யசோதினி சாந்தகுமார்  ஒருங்கிணைப்பில் மொத்தம் 20 மின்குமிழ்கள்  கேரதீவு பகுதியின்  உள்  ஒழுங்கைகள் (10 மின்குமிழ்கள் ) இ றுப்பிட்டி 4 ஆம்  வடடாரம்  காளிகோவில்  சிவலைப்பிட்டி சனசமூக நிலைய  வீதி (9 மின்குமிழ்கள்  ) பெருங்காடு  சமுர்த்தி வாங்கி (ஒரு மின்குமிழ் )  ஆகிய  வீதிகளுக்கு  பொருத்தப்படடன .  4 ஆம் வட்டாரம்  காளிகோவில் வீதிக்கு பொருந்தும்படி பிரதேச சபை உறுப்பினர் திரு க. வசந்தகுமார் மாற்று சிவலைப்பிட்டி சனசமூக நிலையத்தினர்  கேட்டிருந்தார்கள் இந்த பணியில்என்னோடு ஒத்துழைத்து   பங்காற்றிய  அனைவருக்கும் நன்றிகள் 

இலங்கையில் அரபுமொழி ‘அவுட்’ - வருகிறது சுற்றுநிருபம்!

தனியார் அல்லது அரச நிறுவனங்களில் அரபு மொழியில் பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தால்,

4000 சிங்கள பெண்களுக்கு கருக்கலைப்பு? வைத்தியர் கைது

குருணாகல் வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்ரேலியாவுக்கு படகுமூலம் சென்றவர்களஇன்று அதிகாலை கைது

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுமூலம் பயணம் செய்த 41 பேரை இன்று காலை ஸ்ரீலங்கா கடற் படையினர்

இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் விடுதலைப்புலிகள் புகழ்ந்து பேசிய அமைச்சர்!

விடுதலைப்புலிகளை மக்கள் ஏற்றார்கள்
ஐஎஸ் இனை யாரும் ஏற்கவில்லை

958 இலிருந்து 2009 ஆம் ஆண்டுக்கு இடையில் 300,000 தமிழர் கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழ் இனப்படுகொலைக்கு ஒரு தசாப்த நினைவு நாள் மே 18. தமிழர்களின் படுகொலைகளை பற்றி நாம்

ரான்சில் குண்டுவெடிப்பு!

பிரான்ஸ் நாட்டின் லியோனில் நகர தெரு ஒன்றில் திருகுகள் மற்றும் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட

நாவற்குழி இராணுவ முகாம் -கடமையாற்றிய பதவிநிலை அதிகாரிகளின் விவரங்கள்!

“நாவற்குழி இராணுவ முகாம் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியிலிருந்து அங்கு கடமையாற்றிய பதவிநிலை

தமிழீழ வைப்பகம் (BANK OF TAMILEELAM) - ஏ.எஃப்.பி. புகழாரம்


தமிழீழ வைப்பகத்தின் செயற்பாடுகளுக்கு சர்வதேச செய்தித் தாபனம்

வெளிநாட்டு தூதர்களிடம் கெஞ்சிய ரணில்

“பாதுகாப்புக் காரணங்களால் இலங்கைக்குச் சுற்றுலா செல்ல வேண்டாம் எனத் தங்கள் நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள
நாடாளுமன்ற தேர்தலில் மாநிலங்கள் வாரியாக கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள் வருமாறு;–
தமிழ்நாடு 38

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது: ராகுல் காந்தி ராஜினாமா செய்ய முடிவு?

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது: ராகுல் காந்தி ராஜினாமா செய்ய முடிவு?

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் இன்று டெல்லி பயணம்

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் இன்று டெல்லி செல்கின்றனர். டெல்லி செல்லும் அவர்கள் பாஜக

24 மே, 2019

மீண்டும் சூடு பிடிக்கும் வித்தியா படுகொலை வழக்கு! யாழ். மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சுவிஸ்குமார் தப்பிச் செல்வதற்கு உதவி

பயங்கரவாத தாக்குதல் சந்தேகநபர்களின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தெடார்புடைய சந்தேகநபர்களின் 41

கூட்டமைப்பு எதிர்ப்பு – அவசர காலச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேறியது

அவசரகால சட்டத்தை அடுத்த மாதம் வரை நீடிப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு 15 வாக்குகளினால்

யாழ் நகரெங்கும் இனிமேல் அதிகாலை கேட்கப்போகும் சத்தம்; மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

யாழ் மாநகர எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீட்டுத் திண்மக்கழிவகற்றல் செயற்பாடு

ஆகஸ்ட் முதல் பலாலியிலிருந்து விமான சேவை

பலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் உள்ளூர் விமான சேவை

பிரெக்ஸிட் விவகாரம் !மூத்த பெண் மந்திரி பதவி விலகல்

பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தெரசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சியை

மைத்திரியின் செயற்பாட்டுக்கு த.தே.கூட்டமைப்பு வன்மையாக கண்டனம்

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி வண. ஞானசார

23 மே, 2019

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா! ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்பு!!
ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளார்
பிரபலங்களின் நிலை
இழுபறி நிலை  ஓ பி எஸ் இந்த மகன் ரவீந்திரநாத் 11  ஆயிரம்  வாக்கு  வித்தியாசத்தில் முன்னணி எதிர்த்து போட்டியிடட  ஈ வி எஸ் இளங்கோவன்  பின்னணி ,  திருமாவளவன்  3000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி நிலையில் கார்த்தி சிதம்பரம் ,டி ஆர் பாலு, கனிமொழி , ஆர் ராசா , மாறன் ,ஆகியோர்  வெற்றி  நிலை போன் ராதாகிருஷ்ன  தமிழிசை  தோல்வி நிலை 
ராகுல் காந்தி  அமேதி தொகுதியில்  தோல்வி  நிலையில் உள்ளார்  ஆனால்  கேரளா  வயநாடு  தொகுதி யில்   வெற்றி பெற்றுள்ளார் 
குஜராத்  ராஜஸ்தான் மாநிலங்களில்  முழுத்தொகுதிகளையும்   வென்றுள்ளது பா ஜ   கட்சி 
சிதம்பரத்தில் 2900  வாக்கு வித்தியாசத்தில் திருமாவளவன்  தோல்வி  நிலையில் 
வாயாட் தொகுதியில் ராகுல் காந்தி  வெற்றி பெற்றுவிடடார் 
தேனியில் அதிமுக வேட்ப்பாளர்  ஓ பன்னீர்செல்வத்தின் மகன்  ரவீந்திரநாத் முன்னிலை  காங்கிரஸ்    ஈ வி எஸ்  இளங்கோவன்ஐ விட   11 007  வாகு வித்தியாசம் 
ஆந்திரா சடடசபை தேர்தல் 175
வை எஸ் ஆர் காங்கிரஸ் 143
காங்கிரஸ் 31
ஒடிசா சடடசபை தேர்தல்
பிஜூபட் நாயக் கட்சி 101
பா ஜ 31
காங்கிரஸ் 12
பெரம்பலூர்  திருப்பரங்குன்றம் தொகுதிகளில்  வாக்கு எண்ணிக்கை  நிறுத்தப்பட்டுள்ளது 
மொத்த தொகுதிகள்80 உத்தரபிரதேசம்பா ஜ   63.   காங்கிரஸ் 1 
மொத்த தொகுதிகள்48மாகாஸ்ட்டிரா பா ஜ 40 லங்கிரஸ் 7
மொத்த தொகுதிகள்42மேற்கு வங்கம்  திரிணாமுல் காங்கிரஸ் 22  பா ஜ 19
மொத்த தொகுதிகள்38பீகார் பா  ஜ கூடடணி  37  காங்கிரஸ் 1
மொத்த தொகுதிகள்29மத்தியபிரதேசம்பா ஜ  28  காங்கிரஸ் 1
மொத்த தொகுதிகள்39தமிழ்நாடு திமுக 37  அதிமுக 2
மொத்த தொகுதிகள்8அசாம் பா ஜ    7  காங்கிரஸ் 1
மொத்த தொகுதிகள்5உத்தரகாண்ட்  பா ஜ  5 (முழுவதும் பா  ஜ )
மொத்த தொகுதிகள்2திரிபுரா  பா ஜ   2 (முழுவதும்)
மொத்த தொகுதிகள்1சண்டிகார் பா ஜ    1 (முழுவதும் )
மொத்த தொகுதிகள்25ராஜஸ் தான் 24
மொத்த தொகுதிகள்28கர்நாடகா பா ஜ 23  காங்கிரஸ் 3
மொத்த தொகுதிகள்1பாண்டிசேரி காங்கிரஸ் 1
மொத்த தொகுதிகள்7டெல்லி  பா ஜ 7
மொத்த தொகுதிகள்20கேரளா 16
மொத்த தொகுதிகள்17 தெலுங்கானா ப ஜ 4  கா ங்கிரஸ் 4
மொத்த தொகுதிகள்13பஞ்சாப் பா ஜ 2 காங்கிரஸ் 8
மொத்த தொகுதிகள்ஒடிஷா பிஜு ஜெ தா பா ஜ 2
மொத்த தொகுதிகள்13ஜார்கண்ட் பா ஜ 9 காங்கிரஸ் 4
மொத்த தொகுதிகள்சத்தீஸ்கர்  பா ஜ 9

சுவிஸ் தூதரகத்தின் செயலாளர் வட மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் செயலாளர் தமயானியா சிகையிட்டமட்டிக்கும் (Mr. Damiano Sguaitamatti)  வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையி
ஆண்டிப்பட்டியில் கடும்போட்டி
அதிமுகவை விட திமுக சுமார் 2000   வித்தியாசத்தில் மட்டுமே  முன்னணி 
தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ்  தோல்வி  நிலை
திமுக வேட்பாளர்  செந்தில்குமார் 335299
அன்புமணி ராமதாஸ் 295025 
வித்தியாசம் 40274
10 மக்களவைத் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடம்: அமமுக, நாம் தமிழர் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளியது
கமல்ஹாசன்: கோப்புப்படம்
பெரம்பலூரில்  பாரிவேந்தர்  3  லட்ஷத்துக்கு மேல்  வாக்கு  வித்தியாசம் 
சிதம்பரத்தில் திருமாவளவன் சுமார் 500  வாக்கு  வித்தியாசத்தில் தோல்வி நிலையில் உள்ளார் 
சிதம்பரத்தில் திருமாவளவன் சுமார் 500  வாக்கு  வித்தியாசத்தில் தோல்வி நிலையில் உள்ளார் 
தற்போதைய  முன்னணி   நிலவரம்
திமுக 13
அதிமுக 9

பா  ஜ கட்சி   343
காங்கிரஸ் 93
திமுக 37
அதிமுக 2
மற்றவை 62
தினகரனின் கட்சி  நாம்  தமிழர்  கமலின்  ம நீ  மையம்  ஆகியன  அதிமுகவின் வாக்குகளை  சிதறடித்திருப்பது  தெரிகிறது இது திமுக வின்  வெற்றிக்கு  வழி  வகுத்துள்ளது 
3 66 405வாக்கு  வித்தியாசத்தில் வெற்றி தமிழகத்தின் முதலாவது  முடிவு  இது .முதலாவது முடிவு  கிடைத்துள்ளது .திருச்சியில்  வாக்கு எண்ணிக்கை  முடிந்துள்ளது   காங்கிரஸ்  திருநாவுக்கரசு 5 லட்ஷம் தி மு க வேட்ப்பாளர் 1  லட்ஷம்   நாம்  தமிழர்  வினோத்  53  ஆயிரம் வெற்றி பெற்றுள்ளார் 
தேர்தல்  வாக்கு  எண்ணிக்கை இன்னும்  முழுவதுமாக  நிறைவு பெறவில்லை  இதுவரை 60-65  வீதம்  தான் எண்ணப்பட் டுள்ளது .   அதிமுக 8 இடங்களில் உறுதியான முன்னணியில்  உள்ளது எடாப்படி  அரசுக்கு ஆபத்தில்லாத நிலை  இப்போது  நடவடிக்கையில்  உள்ள  மூவரும் மீண்டும் எடபப்டி பக்கம் வரும்  வாய்ப்புமுண்டு  ஏனெனில்  தினகரனுக்கு   கிடைத்த வீழ்ச்சிக்கு பின்னர்  அவரின் பின்னால் போக  மாடடார்கள் 
திமு க 19
காங்கிரஸ் 9
இந்திய கம்யூனிஸ்ட் 2
மாக்சிட் 2
வி சிறுத்தைகள் 2
மதிமுக  1
முஸ்லீம் லீக் 1
தமிழகம்  சடடசபை  முன்னிலை
திமுக 14
அதிமுக 8
பா.ஜனதா தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை தோல்வி முகம்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை
தூத்துக்குடியில்  நாம்  தமிழர்  19 200  வாக்குகள் 
நம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்

மாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில் களம் கண்ட நாம் தமிழர் கட்சியினரின் தேர்தல்
 • ஒடிசா
  0/21
 • Party
  Leads
  Won
  +/-
  பிஜூ.ஜ.த
  15
  0
  0
  பாஜக
  6
  0
  0
  காங்கிரஸ்
இமாசல பிரதேசம்0/4

பாஜக 4
ராஜஸ்தான்0/25

பாஜக24
சுயேட்சை1
காங்கிரஸ்000
மத்தியபிரதேசம்0/29

பாஜக28
காங்கிரஸ்1
சுயேட்சை0
மற்றவை00
மகாராஷ்டிரா மாநிலம்0/48

பாஜக24
மற்றவை10
தே.கா.க3
காங்கிரஸ்0
சிதம்பரம் -தொல் திருமாளவன்  இழுபறி  நிலை முன்னணி  பின்னணி என மாறி மாறி  வந்து கொண்டிருக்கிறார்  45  சதவீத வாக்குகள்  மட்டும் எண்ணப்பட்டுள்ளன 
நாம்  தமிழர்  பல தொகுதிகளில்  10 000 முதல்  16 000  வாக்குகள் வரை  பெற்று  அசத் தி உள்ளது 
துணை சபாநாயகர் தம்பிதுரை (அதிமுக )  80 000  வாக்குகள்  பின்னிலையில் உள்ளார் 
நகர்ப்புறங்களில் கமலின் கட்சி   மூன்றாம் இடத்தில உள்ளது நாம் தமிழர்கட்சி   தினகரன் கட்சியை விடட   முன்னே  உள்ளது 
தற்போதைய செய்தி
தர்மபுரியில் முன்னணி  வகித்த  அன்புமணி  ராமதாஸ் இப்போது  பின்னணிக்கு   வந்துள்ளார் 
தி மு க   அ தி மு க  க்கிடையே  தான்   பல இடங்களில் கடும் போட்டி   தினகரனின்  அ  ம மு க   கட்சி  மிக சோற்றுப்பை  வாக்குகளையே  பெற்று படுதோல்வி கண்டுள்ளது  நாம்  தமிழர்  பல  இடங்களில் மூன்றாம் இடத்தில கணிசமான  வாக்குகள்  பெற்று  முன்னேற்றம் கண்டுள்ளது 
 பாராளுமன்ற டெஹ்ரதலில் தி முக  36  முன்னிலை  இருந்தாலும்கடந்த முறை அ  தி மு க  போன்று எந்தவித பிரயோசனமும் இல்லா  நிலை தமிழகம் இடைத்தேர்தலில் அ  தி மு க   13  க்கு  மேல் முன்னிலை இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு   பாதகமில்லை  நிலை  உள்ளது
மத்தியில் பா ஜெ க  அமோக  வெற்றி  பெறும் நிலை 
தமிழகம்  சட்டசபை  இடைத்தேர்தல் -முன்னிலை  நிலவரம்
அ தி மு க   -16  ,,தி மு க  06

22 மே, 2019

 இந்திய தேர்தல் முடிவுகள்    நேரடி  செய்தி ஏற்றம்
--------------------------------------------------------------------------------
நாளை 23 மே 2019 அன்று இந்திய பாராளுமன்ற தேர்தல் ,தமிழக சடடசபை  தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய  உள்ளோம்  எம்மோடு  உறவாடி  இருங்கள் நன்றி www .pungudutivuswiss .com 

கற்றல் செயற்பாடுகளைப் புறக்கணிக்கவுள்ளது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

இன்று முதல் கற்றல் செயற்பாடுகளை புறக்கணிக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

இடைப்பருவப்பெயர்ச்சி காலநிலையின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன்

இராஜினாமா செய்யத் தயார்-ரிஷாத் பதியூதீன்

சிறிலங்கா ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் கோரிக்கை விடுத்தால் அமைச்சுப் பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்­வ­தற்கு

21 மே, 2019

தந்தி  தேர்தல்  கணிப்பு  சடடசபை  8  அ   தி மு க  , 7  தி மு க , இழுபறி  7 

தோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்!

முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன்

தந்தையின் உழவு இயந்திரத்துள் சிக்குண்டு 6 வயது சிறுவன் பலி

ad

ad