புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2015

'கருத்து கந்தசாமி கமல்ஹாசன் பிதற்றுகிறார்!' - அமைச்சர் ஓபிஎஸ் காட்டமான பதிலடி

 எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமல்ஹாசன், மழை வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான  விஷயத்திலும்  உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி இருக்கிறார் என தமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக உறவுகழுக்கு கைகொடுப்போம்-சுவிஸ் ஈழத்தமிழரவை

சுவிஸ் வாழ்தமிழர்களிடமும் ஏனய புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களிடமும் உரிமையுடன் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றோம்.

கனமழையால் தமிழகத்தில் 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இழப்பு

மிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக 15 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக  'அசோசாம்' அமைப்பு

உங்கள் உலக நாயகன் கமலுக்கு ஒரு செருப்படி சினிமா கீரோக்களே திருந்துங்கள் இப்போ இல்லையென்றால் எப்போதும் இல்லை

தல, தளபதி, சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் , உலகநாயகன் எல்லாரையும் களத்தில் கடந்த இரண்டு நாட்களில் தரிசித்து கொண்டு இருக்கேன். கட் அவுட்களை விட உயரமாக மனதில் இருக்கிறார்கள். மனிதம் வாழும் என்பதை பெருமழை உணர்த்தி செல்கிறது.

நெஞ்சை உருக்கும் இளம் சமூக வலை தளவாளர்களின் கூட்டு முயற்சி மனித நேயம் துணிவு ஆற்றல் நீங்களே படியுங்கள் கண்ணீர் சுரக்கும்

நண்பர்கள் வாழ்த்துகள்.
Makizhini Saravanan
2 hrsEdited
எனக்கு உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.
few minutes எடுத்துக்கிறேன்.
இரவு 11 மணிக்கு தெரியாத எண்ணிலிருந்து ஒரு வேண்டுகோள் 5000 நாப்கின்ஸ் 100 பிளாங்கெட்ஸ் நாளைக்கு அவசரமா மதுரவாயல் பகுதிக்கு வேணும்..முடியுமா..
அவர் யாருன்னு தெரியாது.
அதை உடனே பதிவாக போடுகிறேன்.

சென்னை முழூவதும் பாதிக்கபட்ட மக்களுக்கு இ.யூ.மு.லீக் சார்பில் நிவாரணப் பொருட்கள்இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சென்னை முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்

ஆசிரியர் பணிக்காக 6000 பேர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர்!- கல்வி அமைச்சர்


நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 6000 பேர் எதிர்வரும் காலங்களில் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக

தாஜூடீன் கொலைச் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவர்: சீ.ஐ.டி.யினர் அறிவிப்பு


ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலைச் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவர் என புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

வடக்கின் அபிவிருத்திக்கு இந்தியா உதவியளிக்கும் : துணைத்தூதுவர் நடராஜன் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு இந்திய அரசு உதவும் என்று யாழ். இந்தியத் துணைத்தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழா கோலாகலம்

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிவதொண்டர் மாநாடு, நாவலர் நினைவு ஆன்மிக எழுச்சிக் கருத்தரங்கு

ஜனவரியில் உள்ளக விசாரணைப் பொறிமுறைமை

மனித உரிமைகள் மீறல் மற்றும் போர்க்குற்றம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அமைக்கப்படுகின்ற உள்ளகப் பொறிமுறை

மூன்று பேருக்கு பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன


மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விரைவில் பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன.

சம்பந்தனின் பதவியை பறிக்க கூட்டு எதிர்க்கட்சி மீளவும் முயற்சி


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறிப்பதற்கு, கூட்டு எதிர்க்கட்சி மீளவும்

சர்வதேச அமைப்பை திருமலை முகாமிற்கு அழைத்து சென்றமை காட்டிக் கொடுப்பாகும்: மஹிந்த

திருகோணமலை கடற்படை முகாமிற்கு சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் அழைத்து செல்லப்பட்டமையானது, 2002ஆம் ஆண்டு

மஹிந்தவும் மைத்திரியும் முதல் தடவையாக நாடாளுமன்றில் நேருக்கு நேர் சந்திப்பு!

நாடாளுமன்றத்துக்கு வருகைதந்து வரவு - செலவுத்திட்டத்தை விமர்சிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அஞ்சுகின்றார் என ஆளுங்கட்சி

திருவொற்றியூருக்கு தேவை... உடனடித் தீர்வு

யாரும் நுழைய முடியாத கட்டுக் கோப்பான எஃகு கோட்டை எங்கள் தேசம் என்று கூறுவதைப் போல சென்னை வெள்ளத்தில்

ஒரு இளம் தியாகியின் வீரமரணம்

சென்னை சைதாபேட்டையில் வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த பரத் என்ற இளைஞர் மரணமடைந்தார்....
ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்... frown உணர்ச்சிலை

காஞ்சிபுரத்தில் பலி 100 ஆனது ; மழையால் பலி 500 - ஐ தாண்டும்

தொடர்ந்து பெய்து வரும் மழையால் இறந்தவர்கள் எண்ணிக்கை அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக ஏதும் வெளியிடப்படவில்லை.

ad

ad