புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2015

வடக்கு முதல்வர் சி.வி - இந்திய பிரதமர் மோடி சந்திப்பு


இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை  சந்தித்துக் கலந்துரையாடினா

மியான்மரில் படகு விபத்தில் 50 பேர் பலி?

மியான்மரில் கடற்கரை நகரமான டவுங்காக்கில் இருந்து ராகினே மாநில தலைநகரமான சிட்வே நோக்கி நேற்று

கீரிமலையில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் நரேந்திர மோடி

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பொது நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிறகு வட மாகாண

India Will Help to Make Trinco a Regional Petroleum Hub – Prime Minister Modi

Prime Minister Narendra Modi said India stands ready to help Tricomalee become a regional petroleum hub. He said this while addressing the media

ஜனாதிபதி மைத்திரிபால அவர்களின் முகநூலில் இருந்து கிடைத்த அரிய படங்கள்




ஜனாதிபதி மைத்திரிபால  அவர்களின் முகநூலில் இருந்து கிடைத்த அரிய படங்கள்

இனப் பிரச்னைக்கு தீர்வு: மோடியிடம் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்!




இணைந்த வட, கிழக்கு தமிழரின் தாயகம் என்றும், இணைந்த வடக்கு கிழக்கிலேயே இனப் பிரச்னைக்குத் தீர்வு காண

மோடியின் கவனத்தை ஈர்க்க உறவுகளை இழந்த தமிழர்கள் போராட்டம்! (படங்கள்)



யாழ்ப்பாணம் செல்ல உள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் போரின் போது காணாமல்

6 போட்டிகளில் 60 விக்கெட்டுகள்: உலக கோப்பை தொடரில் இந்தியா புதிய சாதனை


உலக கோப்பை ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது முதல் 5 ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய அணிகளை தோற்கடித்து கம்பீரமாக கால்இறுதிக்குள் நுழைந்தது. இந்திய அணியின் திடீர் எழுச்சியை பார்த்து

இந்தியா சிம்பாப்வேயையும் ஆறு விக்கேட்டுக்களினால் வென்றது

Zimbabwe 287 (48.5 ov)
India 288/4 (48.4 ov)
India won by 6 wickets (with 8 balls remaining)

மோடியின் காரைப் பற்றிய தகவல் தெரியுமா?

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் உத்தியோகபூர்வ வாகனமான 'த பீஸ்ட்' என அழைக்கப்படும் கார் தொடர்பில் கடந்த காலங்களில் பரவலாக பேசப்பட்டது. 

18 அடி நீளமான குறித்த காரின் எடை போயிங் 757 விமானத்தின் எடைக்கு சமமானது. 

இலங்கைக்கு ஆதரவாக செயல்படுவதா? சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: 200 பேர் கைது

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது செய்யப்பட்டனர். மதிமுக,

உலகக்கோப்பை கிரிக்கெட்: ஜிப்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா சதம்



உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆக்லாந்தில் சனிக்கிழமை நடந்த பி பிரிவு லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணியும், ஜிம்பாப்வே அணியும் மோதின. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதில் 10 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது ஜிம்பாப்வே அணி. ஜிம்பாப்வே அணியின் கேப்டன் டெய்லர் 100 பந்துகளுக்கு 102 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். 

மோடியின் வருகை : யாழில் மௌனப் போராட்டம்


 

மக்களின் தீர்க்கபடாத பிரச்சினைகளைத் தீர்க்க இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியப்

ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தார் மோடி

news























தலைமன்னாரில் இருந்து மடுவுக்கான ரயில் சேவையினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி  ஆரம்பித்துள்ளார். 

தடுமாறிய இந்தியா : (75 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்)


 உலகக்கிண்ண போட்டியில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

ஆயுத விற்பனை: சர்வதேச பொலிஸார் கோத்தாவிடம் விசாரணை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து திருட்டு

நாளை அவசர அமைச்சரவைக் கூட்டம்


அவசர அமைச்சரவைக் கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் முயற்சி


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில

இந்தியா எதிர் சிம்பாப்வே ..தற்போதைய ஸ்கோர்

Zimbabwe 287 (48.5 ov)
India 217/4 (41.6 ov)
India require another 71 runs with 6 wickets and 48 balls remaining
புங்குடுதீவு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் தின வெள்ளிக்கிழமை விசேட பூசை அன்னதானம் நடை பெறுகின்றது உங்கள் உறவுகளின் நினைவாகவும்,

புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க விளையாடுப்போட்டி

 13.03.2015 இல் நடைபெற்ற வித்தியாலய மெய்வல்லுனர் திறன் போட்டிகள் படங்கள் அ.சண்முகநாதன்

தமிழர்களுக்கும் சம உரிமை ; இலங்கை உறுதிசெய்ய வேண்டும் என்கிறார் மோடி



news
தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். 
இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதுடன் உரையினையும் நிகழ்த்தியிருந்தார் இ இதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தீவிரவாதத்தை முறியடித்துள்ளீர்கள்: இலங்கைக்கு மோடி நற்சான்று!


 இலங்கை அரசு வெற்றிகரமாக தீவிரவாதத்தை முறியடித்துள்ளது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

கற்பை இழக்க விரும்பாத அருணா... தினேஷின் கண்ணை மறைத்த காமம்!


காதலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது சென்னை மாணவி அருணா கொலை சம்பவம். சென்னை சூளை சட்டண்ணநாயக்கன் தெருவை சேர்ந்தவர் அருணா.  பி.காம் படித்து விட்டு ஆடிட்டிங் சம்பந்தமாக படித்து வந்தார். அவரது வீட்டில் வறுமை என்றாலும் அருணாவை அவரது பெற்றோர் சிரமங்களுக்கு நடுவே படிக்க வைத்தனர். இதை உணர்ந்த அவரும் படிப்பில் சுட்டியாக இருந்தார்.

தொடர் தோல்வி... ஆப்கானையும் அழைத்து சென்றது இங்கிலாந்து!


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை இங்கிலாந்து

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்கள் இடமாற்றம்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் அரச அதிபர்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில்

ad

ad