இந்து சமுத்திரத்தில் உள்ள பிரிட்டனின் பகுதியான டியாகோகார்சியாவில் கடந்த இரண்டு வருடகாலமாக சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிராக மேற்கொண்ட சட்டப் போராட்டத்தில் வெற்றிபெற்றுள்ளனர் |
-
26 செப்., 2023
டியாகோகார்சியாவில் இருந்து தமிழர்களை நாடு கடத்தும் முடிவு ரத்து! [Tuesday 2023-09-26 17:00]
தியாக தீபம் நினைவேந்தலை குழப்ப முயன்ற பொலிஸ்
தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டு இருந்தமையால், அவ்வீதி ஊடான போக்குவரத்தினை மாற்று வீதி வழியாக மாற்றி போக்குவரத்து ஒழுங்குகளை செய்தவர்களை பொலிஸார் மிரட்டி அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் இடத்தின் ஊடாக போ |
கொட்டும் மழைக்கு மத்தியில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூரில் உள்ள நினைவிடத்தில் கொட்டும் மழைக்கும் மத்தியில் இடம்பெற்றது. |
தமிழகத்தில் சென்னை உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறை சோதனை
தமிழகத்தில் சென்னை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட
ஐந்து நாட்களுக்குள் இணக்கப்பாட்டுக்கு வராவிட்டால் ஐஎம்எவ் நிதி பறிபோகும்!
வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவது தொடர்பில் இந்த மாதத்துக்குள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். ஆனால் மாதம் முடிவடைவதற்கு இன்னும் 5நாட்களே இருக்கின்றன. இதுவரை எந்த இணக்கப்பாட்டுக்கும் வரவில்லை. இணக்கப்பாட்டுக்கு வர முடியாமல் பாேனால் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட உதவியை எங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் அபாயம் இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார் |
ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை- இராணுவம் 135,000 ஆக குறைக்கப்படும்!- ச. வி. கிருபாகரன்
கடந்த 11ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா.மனித உரிமை சபையின் 54வது கூட்ட தொடர் ஆக்ரோபர் மாதம் 13ம் திகதி வரை நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு 2022 ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற 51வது கூட்ட தொடரில் சிறிலங்கா மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, நடைபெறும் 54வது கூட்ட தொடரில், ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியாகியுள்ளது. ஆணையாளரின் அறிக்கைகள் தொடர்ந்து 55வது 56வது 57வது கூட்ட தொடர்களிலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது |
10 மாதங்களில் வெளிவிவகார அமைச்சுக்கு 5 கடிதங்கள்!- ஒன்றுக்கும் பதில் இல்லை.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வருகிறார் |
ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியால் மொத்த கடன் அதிகரிப்பு!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் விளைவாக இலங்கை செலுத்த வேண்டிய கடனின் மொத்த தொகை கணிசமாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார் |
ஒக்டோபர் முதல் வாரத்தில் நாகப்பட்டினம்- காங்கேசன்துறை அதிவேக பயணிகள் படகு சேவை! [Tuesday 2023-09-26 06:00]
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் வாரத்தில் இருந்து நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு அதிவேக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது |