புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2013

யாழில் கொள்ளையடிக்கும் நகைகளை காதலிகளுக்கு போட்டு அழகு பார்த்த ஈ.பி.டி.பி விஜயகாந்
யாழில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஈ.பி.டி.பியின் உறுப்பினரான சுதர்சிங் விஜயகாந்துக்கு 5 காதலிகள் இருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

காதலர்களின் களியாட்ட இடமாக ஏழாலை பெரியதம்பிரான் கோவில் குளத்தடி: மக்கள் விசனம்
யாழ்ப்பாணம் ஏழாலை பெரியதம்பிரான் கோவில் குளத்தடி காதலர்களின் களியாட்ட இடமாக மாறி வருவதாக அந்தப் பகுதியில் வாழும் மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.
போர்க்குற்றங்களில் இருந்து எம்மை பாதுகாக்க மகிந்த, கோத்தா உள்ளனர்! இராணுவ தளபதி பெருமிதம்
யுத்தத்தின் பின்னர் இலங்கை இராணுவம் தொடர்பில் சர்வதேச ரீதியில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் எமது இராணுவ வீரர்களுக்குப் பக்க பலமாக ஜனாதிபதி மஹிந்த
முன்னாள் பெண் போராளி தீ விபத்தில் சிக்கி மரணம்
இராணுவத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளி ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
கருணை மனு நிராகரிக்கப்பட்ட காரணத்தை பேரறிவாளனுக்கு தெரிவிக்க மறுப்பு
முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு, தற்போது வேலூர் சிறையில் இருக்கும், பேரறிவாளனின் கருணைமனு குடியரசுத் தலைவரால்
தனது பிள்ளைகளை ஒப்படைக்குமாறு லண்டனில் வசிக்கும் ஈழத்தமிழர் சென்னை நீதிமன்றில் வழக்கு
லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழர் ஒருவர், தனது இரண்டு பிள்ளைகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரி ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
யாழில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி யின் மாநகர சபை உறுப்பினர் கைது! கட்சியிலிருந்து நீக்கம்!
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்த கப்பங்கோரல் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் கடத்தல்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஈ.பி.டி.பி யின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்த கொள்ளைகள் மற்றும் கப்பங்கோரல்கள் ஆட்கடத்தல்கள் உள்ளிட்ட சட்டவிரோதச் செயற்பாடுகளை இவர் முன்னின்றி வழிநடாத்தி வந்துள்ளார்.
யாழ்.வர்த்தகர்களிடம் பல லட்சம் ரூபா பணங்களை கப்பமாக அறவிட்டுள்ளதோடு அவற்றை தட்டிக் கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.
பல வர்த்தகர்களிடம் பணம் தவிர பல பவுண் நகைகளையும் இவர் பறித்து எடுத்துள்ளார். மேலும் உதவி செய்வதாக கூறி பல பெண்களின் வாழ்க்கையையும் இவர் நாசம் செய்துள்ளதாக
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் விளக்கம் தருவதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அளித்த கெடு புதன்கிழமை (10.07.2013) முடிவடைகிறது. ஆனால் 7 பேரும் விளக்கம் அளிக்கப் போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளனர். 
தேமுதிவில் இருந்து சுந்தர்ராஜன் (மதுரை மத்தி), தமிழழகன் (திட்டக்குடி), மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்), அருண் பாண்டியன் (பேராவூரணி), சுரேஷ்குமார் (செங்கம்), சாந்தி (சேந்தமங்கலம்), மாஃபா பாண்டியராஜன் (விருதுநகர்) ஆகிய 7 உறுப்பினர்கள், முதல்
டி.எஸ்.பி.யை நோக்கி அரிவாள் வீச்சு! அத்வானி பாதையில் குண்டு வைத்த நபரை பிடிக்கும்போது பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டி எடமலையான் கோவில் அடிவாரத்தில் பதுங்கியிருந்த அத்வானி செல்லும் பாதையில் குண்டு வைத்த வழக்கில் முகமது அனீபாவை
இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கப்பல் பணியாளர்களுடன் சென்ற கப்பலொன்று சோமாலிய கடற்பரப்பில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

2010 ஆம் ஆண்டு சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எம்.வி. அல்பெடோ என்ற கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது
புத்தகயா மகா போதி விஹாரையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வன்மையாக கண்டித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 
மழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தென்பட்டதைத் தொடர்ந்து இன்றிரவு ரமழான் மாதம் ஆரம்பிப்பதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ரமழான் தலைப்பிறையை தீர்மானிக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக்குழு மாநாடு
உதயன் பத்திரிகைக்கு எதிரான டக்ளஸின் வழக்கை ஒருதலைப்பட்ச விசாரணைக்கு உத்தரவிட்ட யாழ். நீதிமன்றம்
உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக ரூபாய் 500 மில்லியன் நட்டஈடு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை ஒருதலைப்பட்ச விசாரணைக்கு உத்தரவிட்டு யாழ் மாவட்ட நீதிபதி ஆனந்தராஜா
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தியில்லை!– பிரிட்டன் நீதிமன்றம்
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என பிரிட்டன் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரிட்டனின் குடிவரவு நீதிமன்றமொன்று இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
மேனன் - மஹிந்த சந்திப்பு! கூட்டமைப்பை தெரிவுக்குழுவில் பங்கேற்க வலியுறுத்துமாறு ஜனாதிபதி வேண்டுகோள்
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளார்.

ad

ad