வாழைச்சேனைபிரதேசசபையின்1 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எதிர்த்தரப்பினர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாத நிலையில் வரவு செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டதுவாழைச்சேனை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இரண்டு சபை உறுப்பினர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை