புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2020

இன்றைய தொற்று  இதுவரை 112 மவ்வுமே .சுவிட்சர்லாந்து   ஏறுமுகமாக சென்ற  கொரோனா தொற்று வரிசையை  இப்போது கிடைக்கோடாக்கி  வெற்றி கண்டுள்ளது .  28258  தொற்றுகளால்   சுமார் 1300  இறப்புகளை மட்டுமே இழப்பாக்கி  இப்போது  தொற்றுகளின்   எண்ணிக்கையை  கட்டுப்பாடுக்குள்  கொண்டு வந்துள்ளது 

1500 பிரெஞ்சு இராணுவத்தினருக்கு கொரோனா தொற்று.

1500 பிரெஞ்சு இராணுவத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அமைச்சம் இத்தகவலை இன்று வெளியிட்டுள்ளது. பிரான்சில் கொரோனா தொற்றினால்

தாக்குதலுக்கு இலக்கான காவல்நிலையம்! - மேலும் பல வன்முறை சம்பவங்கள்.

பரிஸ் புறநகரில் நேற்று நள்ளிரவு மீண்டும் கலவரம் இடம்பெற்றுள்ளது. 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதானமாக Hauts-de-Seine மாவட்டத்தில் இந்த கலவரம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக Champigny-sur-Marne
அவதானம்! - மாகாணம் விட்டு மாகாணம் செல்ல தடை
பிரான்சில் ஒரு மாகாணத்தில் இருந்து இன்னொரு மாகாணத்துக்குச் செல்ல தடை விதிக்கப்பட உள்ளது.

கொழும்பில் இருந்து யாழ். தப்பி வந்த 7 பேர் - கைது செய்யும் முயற்சியில் படைத்தரப்பு

கொழும்பில் கொரோனா வைரஸ் பரவல் ஆபத்து வலயமாக அறிவிக்கப்பட்ட, பகுதியில் இருந்து உரிய அனுமதியின்றி, ஏழு பேர் யாழ்ப்பாணத்துக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியாவின் அடுத்த தலைவர் யார்? மர்ம தேசத்தின் அதிபருக்கு நடந்தது என்ன?

காலா காலமாக மர்மதேசமாக விளங்கிக் கொண்டிருக்கும் வட கொரியாவின் அரச தலைவருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதும் மர்மமாகவே நீடித்துக் கொண்டிருக்கிறது.

'ஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்துங்கள்

அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் துப்பாக்கிய ஏந்திய ஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்த கடற்படைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

பலாலி அம்பலமானதால் கோத்தா சீற்றம்?

பலாலி தனிமைப்படுத்தல் மையம் தொடர்பில் ஊடகங்களிலும் சமூக ஊடகங்ளிலும் வெளியாகிய தகவல்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சீற்றமடைய வைத்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.
சீனாவில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு  இரண்டு முகக்கவச தயாரிப்பு இயந்திரங்கள்  வந்து சேர்ந்தன
இன்று மாலை  சூரிச்சுக்கு  சீனாவில் இருந்து  வரவழைக்கபப்ட்ட  இரண்டு  முகக்கவச இயந்திரங்கள்  வந்துள்ளன   செங்காளன் மாநில  பிளாவில் நகரில் உள்ள தொழிலகத்தில் இந்த  இயந்திரங்கள் மூலம்  மே நடுப்பகுதியில் இருந்து  முகக்கவச தயாரிப்பு எவளைகள் ஆரம்பமாகும் 8   லட்ஷம் பிராங்குகள் பெறுமதியான  இந்த இயந்திரங்கள் மூலம் நாளொன்றுக்கு  ppf 2 தர  கவசங்கள்  1 லட்ஷம்  தயாரிக்கப்டும்  இவை  வைத்தியசாலைகளில் பாவிக்கப்படும் தரம் கொண்டவை 
ஜெர்மனியில்  எதிர்வரும் திங்கள் முதல் எல்லோரும்  முகக்கவசம்  அணிதல் வேண்டும் 

கனடாவில் ஒரே நாளில் 144 பேர் மரணம்! - கியூபெக்கில் மட்டும் 102 பேர்

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று மட்டும், 144 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 1834 ஆக அதிகரித்துள்ளது. கியூபெக்கில் மாத்திரம் நேற்று 102 பேர்

கொரோனாவை பிரித்தானியா கையாள்வது தொடர்பாக விசாரணை..! பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி

கொரோனா வைரஸை தனது அரசாங்கம் கையாண்டது தொடர்பான விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சுவிஸில்    இன்றைய தொற்றுக்களின்  எண்ணிக்கை 139
ஞாயிறு 199 திங்கள்195 செவ்வாய்  169

வடகொரியா அதிபர் நிலை மோசம் அவரிடத்து தங்கை பதவி ஏற்கவுள்ளாரா ? பொறுப்பை கையில் எடுக்க தயாராகும் கிம் தங்கை

அண்ணனுக்கு உடம்பு சரியில்லை பொறுப்பை கையில் எடுக்க தயாராகும் கிம் தங்கை
வடகொரியாவில் கிம் ஜங் உன்னிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல்களை அடுத்து அவரது இடத்தில்

மதுக் கடைகளில் வரிசையாக நின்று யாழ் மண்ணுக்கு அவமானத்தைத் தேடித் தந்துள்ளார்கள்

ஒரு நேரப் பசியையாவது போக்குவதற்கு உதவுங்கள் எனப் பலரும் குரல் கொடுத்த போது, தங்கள் நாட்டின் அவலச்சூழலிலும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் உதவினர்.

அதிதீவிர கொரொனா வலயமான கொழும்பிலிருந்து யாழிற்கு தப்பி வந்த 7 பேர்: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மாவட்ட செயலர்

ஸ்ரீலங்கா முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் ஊரடங்குச் சட்டம்

எதிர்வரும் 24 ஆம் திகதி இரவு 8 மணிக்கு தற்போது தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுலுக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் அதிகரித்துள்ள கொரொனா தொற்றாளர்கள்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் இன்று (22.04.2020) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த

பிரான்சில் ஈழத்துக் கலைஞர் ஒருவர் உயிரிழப்பு

பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாகி ஈழத்தமிழ் கலைத்தாயின் மூத்தமகன் ஏ.இரகுநாதன் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்கும் மருத்துவர்களை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்கும் மருத்துவர்களை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இரவோடு இரவாக வடக்கிற்கு அனுப்பபட்ட 1100 பேர்

கொழும்பில் கடந்த சில தினங்களாக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை, மருதானை, ஹசல்வத்தை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்

ad

ad