நாட்டை பிளவுப்படுத்தக்கூடாது என்றக் காரணத்தினால்தான் தமிழ்க் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை நிராகரித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் முன்னேற்றகரமானது.”
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வருமன் நளினி குறித்த வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) 8ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில்
சஜித்தின் தேர்தல் அறிக்கைக்காகக் காத்திருந்தவர்களுக்கு கதவு திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் கால உறுதி மொழிகள் காற்றில் கலந்து காணாமற்போய்விடுபவை ஆயினும் அதனை நம்பி ஏமாறுவதுதானே தமிழர் வரலாறு. அதற்கு இந்த மாதத் தேர்தல் எவ்வாறு
பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று (02) மீண்டும் உறுதியளித்தார்.