புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2015

புதியவன் புதுமடம்
நாமக்கல் பள்ளியில், இரண்டாம் வகுப்பு படிக்கும் தலித் மாணவனை, உயர்சாதி மாணவனின் மலத்தை, கையால் அள்ளச் செய்த ஆசிரியை....!!!

200 பேரின் சாட்சியங்கள் பதிவு; இன்று இரண்டாம் நாள் விசாரணைகள் ஆரம்பம்

காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் 200பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக

கே.பியை கைது செய்ய முடியாது


செய்தியாளர்கள் கே.பி. தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் அரசாங்கம்

வடமாகாணசபைளிலும் குழப்பங்கள்

வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் எழுப்பிய கேள்விகளால் வடமாகாண சபையில் பேரும் அமளி ஏற்பட்டது.

நேரு விளையாட்டு அரங்கில் மலைபோல் குவியும் நிவாரண பொருட்கள்


சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மலைபோல் வெள்ள நிவாரண பொருட்கள் குவிகிறது. இதுவரையில் 1,200 டன்

அர­சியல் கைதி­களை ஜனா­தி­பதி பொது­மன்­னிப்பில் விடு­விப்பார் : விக்­கி­னேஸ்­வரன்

தாம­த­மின்றி தமிழ் அர­சியல் கைதி­களை உடனே விடு­விப்­பது அர­சாங்­கத்தின் தலை­யாய ­க­ட­மை­யாகும். அவ்­வாறு விடு­வித்­தால்தான் எமது நாட்டில்

யாழில் 8 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி

யாழ்ப்பாணம், மானிப்பாய் பிரதேசத்தில் சிறு பிள்ளை ஒன்று கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானையுடன் மோதியது புகையிரதம்: மாங்குளத்துடன் தடைப்பட்டது புகையிரத சேவை

யானையுடன் புகையிரதம் மோதியதால் யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை மாங்குளத்துடன் தடைப்பட்டது.

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர சென்ற சென்னை வாலிபர் நாடுகடத்தல் டெல்லியில் கைது

சிரியா- ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பல்வேறு நாடுகளில்

ஐ.நவுக்கு எதிரான மனு நிராகரிப்பு


ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான இணைப்பாளர் சுபினரி நண்டி, இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த

மஹிந்த தரப்புடனான பேச்சுவார்தை தோல்வி! அரசாங்கத்தில் இணைவுள்ள மனுஷ, கீதா


காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் எதிர்வரும் 19அம் திகதி அரசாங்கத்தில்

மனித உரிமைகள் தினத்தில் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் பாராளமன்றத்தில் தனது கன்னி உரையை நிகழ்த்தினர்

Gary Anandasanagree’s Maiden Speech in Canadian Parliament as the first Member of Parliament for the riding of Scarborough – Rouge Park – December 8, 2015
இன்று சுஸ்மா சுவராஜ் அவர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து  பாக்கிஸ்தான்  செய்த அத்துமீறல்.

சுவிஸ் தேசிய பாராளுமன்றில் தமிழ் அரசியல் கைதிகள் பற்றி விவாதம்

தமிழ் அரசியல் மற்றும் போர்க்காலக் கைதிகளின் விவகாரம் தொடர்பாக சுவிஸ் ஈழத்தமிழரவையானது மிகவும் வேகமாகவும் விணைத்திறனுடன் செயற்பட்டுவருகிது.

பாரீஸ் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் சுவிஸில் பதுங்கல்? உச்சக்கட்ட பாதுகாப்பில் ஜெனிவா நகரம்


பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 4 பேர் சுவிஸில் உள்ள ஜெனிவா நகரில் பதுங்கியுள்ளதாக

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு : இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி கைது!

.எஸ். இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக ஜெய்ப்பூரில்  இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வெள்ளத்தின்போது பாதுகாப்பாக ஓய்வெடுத்தாரா ஸ்டாலின்?

வ்வொரு காலகட்டத்திலும் ஏதாவதொரு விஷயம் பூதாகரமாக வெடித்துக் கிளம்பும். அப்படியான ஒரு சர்ச்சை, ’சென்னையே

கால்பந்தாட்ட தேசிய அணியில் இடம்பிடித்த யாழ். மாவட்ட வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்

foot-jpg16வயதுக்கு உட்பட்ட கால்பந்தாட்ட தேசிய அணியில் இடம்பிடித்த யாழ். மாவட்ட வீரர்கள் நேற்றையதினம் கௌரவிக்கப்பட்டுள்ளனர். 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தேசியமட்ட கால்பந்தாட்டத்தொடர் அண்மையில் பங்களாதேஷpல் நடைபெற்றது. இந்தத் தொடருக்கான இலங்கை தேசிய அணியில் யாழ். மத்திய கல்லூரியின் றே.றேம்சன் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் கே.சாந்தன் இருவரும் இடம்பிடித்திருந்தனர்.
புனித நீக்கிலார் திருவிழாவை முன்னிட்டு நாவாந்துறை சென்.நீக்கிலஸ் சனசமூக நிலையத்தால் இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் கௌரவிக்கப்பட்டுள்ளனர். கழகங்களுக்கு இடையிலான ஆட்டங்களில் றேம்சன் நாவாந்துறை சென்.நிக்கிலஸ் விளையாட்டுக் கழகத்ததை பிரதிநிதித்துவம் செய்கின்றார். சாந்தன்

இரண்டாம் நாள் ஆட்டத்தில் 197 ஓட்டங்களுடன் இலங்கை

Angelo-Mathews-of-Sri-Lanka-bats31இலங்கை – நியூஸிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆட்டநேர

ஆட்டநேரநிறைவில் 207 ஓட்டங்களுடன் மேற்கிந்திய தீவுகள்

west
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின்

ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில்ஒலிம்பிக்கில் ரஷ்யாவுக்கு தடை?

russia
ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் ஒலிம்பிக் உட்பட பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்படும்

ஐரோப்பிய கால்பந்து சபையின் தலைவரின் தடைக்காலத்தில் மாற்றமில்லை

87085627_platini_getty-720x480

ஐரோப்பிய கால்பந்து சபையின் தலைவர் மைக்கல் பிளாட்டினியில் தடைக்காலத்தில் மாற்றமில்லை என விளையாட்டுக்களுக்கான

இராணுவம் பிடித்துச் சென்ற இரு மகன்களையும் இன்றுவரை காணவில்லை : தாயார் கண்ணீர் மல்க யாழில் சாட்சியம்

இராணுவத்தினர் எனது இரு மகன்களையும் பிடித்துச் சென்று இன்று வரை தகவல் எதுவும் தெரியாது என யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற

இறுதிக்கட்டப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த மகள் குடும்பம் எங்கே? : ஆணைக்குழு முன் தாய் கேள்வி

2009 மே மாதம் 18ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது

யுவதிக்கு ஆபாச மிரட்டல் : இளைஞனுக்கு விளக்கமறியல், மாணவனுக்கு பிணை

யுவதியொருவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யவுள்ளதாக மிரட்டி 30 ஆயிரம் ரூபாய் பணம் கோரிய சந்தேகநபரை

உங்களுக்குள் உள்ள முரண்பாட்டின் காரணமாகக் கட்சி உடையக்கூடும்எப்பொழுதும் பிரிந்து செல்லும் நிலைக்கு வரக்கூடாதுஇந்தியத் தூதுவர்

உங்களுக்குள் உள்ள முரண்பாட்டின் காரணமாகக் கட்சி உடையக்கூடும் எனக் கொழும்பில் உள்ளவர்கள் கருதுகின்றனர். இதனால் எந்த வித்த்திலும்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை மிக விரைவில் நடத்த அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி


உள்ளூராட்சி சபைத் தேர்தலை மிக விரைவில் நடத்த அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காணாமல் போன புதுவை இரத்தினதுரை எங்கே? கண்டுபிடித்து தருமாறு அக்கா உருக்கம்


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் புரட்சி பாடல்களை எழுதிவந்த புதுவை இரத்தினதுரை 2009ம் ஆண்டு இறுதிப்போரின் பின்னர் காணாமல்போன

வவுனியா முல்லைத்தீவில் மாவீரர், போராளி குடும்பங்களுக்கு வாழ்வாதர உதவி


வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் மாவீரர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும்

இந்த வருடம் இறுதிக்குள் தேர்தல் முறை தொடர்பான இறுதி முடிவை எடுக்க வேண்டும்- ரணில்


சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு

ad

ad