புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 அக்., 2012


பார்ப்பன சாதியில் பிறந்திருந்தால் எழுதியிருப்பார்களா?: நக்கீரனுக்கு கருணாநிதி கேள்வி

நக்கீரன் இதழ் கட்டுரை ஒன்றைக் குறிப்பிட்டு, பார்ப்பன சாதியில் நானும், ராசாத்தி அம்மாளும், கனிமொழியும் பிறந்திருந்தால், இப்படி எழுதியிருப்பார்களா? என்று கருணாநிதி அந்த இதழுக்கு கேள்விக் கணை தொடுத்து இன்று
வழக்குபோடவேண்டிவரும்:எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்சின்மயி என் மீது கொடுத்தபுகார் தவறானது; மானநஷ்ட
பாடகி சின்மயி என்மீது கொடுத்துள்ள புகார் தவறானது; அதை வாபஸ் பெற்றுக் கொள்ளவேண்டும், என்மீதான வன்முறையைத் தொடர்ந்தால் மான நஷ்ட வழக்கு தொடுக்க வேண்டிவரும் என்று எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அறிக்கை ஒன்றில்
இந்தியன் கிரேண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம்: ஜெர்மனி வீரர் செபஸ்டியன் வெட்டெல் வெற்றி
டெல்லி கிரேட்டர் நொய்டாவில் பார்முலா ஒன் கிரேண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம் நடந்தது. ஆட்டம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை ரெட்புல் டீமை சேர்ந்த செபஸ்டியன்

லயன்ஸ் அணியை எளிதில் வீழ்த்தி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது சிட்னி சிக்சர்ஸ் அணி
லயன்ஸ் அணியை எளிதில் வீழ்த்தி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது சிட்னி சிக்சர்ஸ் அணி
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றன. இத்தொடரில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் ஹைவெல்டு லயன்ஸ் அணியும், சிட்னி சிக்சர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி கேப்டன் பிராட்ஹேடின் முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தார்.

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் மேலும் 5 பேர் இன்று ஜெ.வை சந்திக்கின்றனர்?

மஃபா பாண்டிய ராஜன் உள்ளிட்ட மேலும் 5 தேமுதிகஎம்.எல்..க்கள் இன்று முதலமைச்சரும்,அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை
சந்திக்கக்கூடும்என தகவல்வெளியாகிஉள்ளது
முன்னாள் போராளிகளையும் மக்களையும் புலனாய்வாளர்கள் அச்சுறுத்துகின்றனர்: சிறிதரன் எம்.பி.
வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளையும் மக்களையும் இராணுவப் புலனாய்வாளர்கள் அடிக்கடி விசாரித்து குடும்பவிபரங்களை சேகரித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற

எரிக் சொல்கெய்ம் அண்மையில் பி.பி.சிக்கு வழங்கிய நேர்காணல் குறித்து விடுதலைப்புலிகள் அறிக்கை
முன்பு விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்குமிடையில் பேச்சுக்கள் நடைபெறுவதற்கு நடுநிலையாளராகப் பணியாற்றிய நோர்வே நாட்டைச் சேர்ந்த திரு. எரிக் சொல்கெய்ம் அவர்கள் அண்மையில் பி.பி.சி செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய நேர்காணலில், எமது அமைப்பின் தலைமை மீது

வெளிநாடுகளில் வாழும் விடுதலைப்புலி உறுப்பினர்களின் செயற்பாடுகளைத் தடுக்க அரசாங்கம் முயற்சி: கோத்தபாய
இலங்கையிலிருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் செயற்படும் சில விடுதலைப் புலி உறுப்பினர்களின் சட்டவிரோதமான செயற்பாடுகளை தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மலேசியாவுக்குள் நுழையும் இலங்கையர்களுக்கு “பயோ-விஸா” முறை
விஸ் மோசடிகளைத் தடுக்கும் முகமாக மலேசியாவுக்குள் நுழைவதற்கு இலங்கையர்களுக்கு 'பயோ – விஸா' முறைமை தேவை என அந்நாட்டு குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது.

எச்சரிக்கை! வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் - நீரில் மூழ்கியது காலி
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

திருமணத்திற்காக வருகை தந்த மணமகள் காதலுடனுடன் ஓட்டம்!: செல்வச்சந்நிதியில் சம்பவம்
திருமணத்திற்காக வருகை தந்த மணமகள் காதலுடனுடன் ஓடி  சம்பவம் ஒன்று செல்வச்சந்நிதி ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.

Lions 121 (20/20 ov)
Sydney Sixers 124/0 (12.3/20 ov)
Sydney Sixers won by 10 wickets (with 45 balls remaining)

ad

ad