புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2023

ஐ.நாவின் தலையீடு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடும் வகிபாகமும் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் - அன்ட்ரூ ப்ரான்ஸிடம் இலங்கைத் தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடும் வகிபாகமும் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் - அன்ட்ரூ ப்ரான்ஸிடம் இலங்கைத் தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டங்கள்!

www.pungudutivuswiss.com
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி இன்றைய தினம் மன்னார் சதோச மனித புதைகுழியில் இருந்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி இன்றைய தினம் மன்னார் சதோச மனித புதைகுழியில் இருந்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சவுதி அரேபியா கால்பந்து லீக் தொடர்; ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தல்

www.pungudutivuswiss.com
அல் பதே அணிக்கு எதிரான போட்டியில் அல்-நாசர் அணி வீரர் கிறிஸ்டியானோ 
ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். ரியாத், 

30 ஆக., 2023

6.89 இலட்சம் பயனாளிகளுக்கு வங்கிகளில் பணம் வைப்பு

www.pungudutivuswiss.com


20 இலட்சம் “அஸ்வெசும” பயனாளிகளில், 15 இலட்சம் குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் பணிகள், கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபா ஏற்கனவே வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

20 இலட்சம் “அஸ்வெசும” பயனாளிகளில், 15 இலட்சம் குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் பணிகள், கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபா ஏற்கனவே வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்

29 ஆக., 2023

ஆசிய கோப்பைக்கான இலங்கை அணி: வெளியானது விபரம்

www.pungudutivuswiss.com
இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக

சுவிஸிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நபர் திடீரென மாயம்! பொலிஸார் தீவிர விசாரணை

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதிக்கு சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த இளைஞரொருவர் காணாமல்போயுள்ளார்.

நிலவில் ஆக்சிஜன் இருப்பதை கண்டறிந்த பிரக்யான் ரோவர் - தனிமங்கள் இருப்பதும் உறுதி.

www.pungudutivuswiss.com
நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன் இருப்பதை பிரக்யான் ரோவர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பெங்களூரு, நிலவின்

குருந்தூர்மலை காணிகளை பார்வையிட்ட அரசியல்வாதிகள், அரசஅதிகாரிகள்!

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த காணிகள் விடுவிப்பது தொடர்பில் அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் குறித்த பகுதிக்கு திங்கட்கிழமைவிஜயம் செய்து நிலைமைகளை நேரில் அவதானித்தனர்.

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த காணிகள் விடுவிப்பது தொடர்பில் அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் குறித்த பகுதிக்கு திங்கட்கிழமைவிஜயம் செய்து நிலைமைகளை நேரில் அவதானித்தனர்

தையிட்டி விகாரைக்கு எதிராக இன்று போராட்டம்

www.pungudutivuswiss.com

தையிட்டியில் அமைந்துள்ள சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தி பொது மக்களது காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தையிட்டியில் அமைந்துள்ள சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தி பொது மக்களது காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது

விகாரை கட்ட அனுமதிக்க முடியாது! - கிழக்கு ஆளுநர் திட்டவட்டம்.

www.pungudutivuswiss.com


திருகோணமலை- நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள் நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த விகாரை நிர்மாணிப்பதால் காணப்படும் பிரச்சினை குறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்கு அரச அதிபர் அலுவலகத்தில் வைத்து ஆளுநரால் விளக்கம் அளிக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை- நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள் நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த விகாரை நிர்மாணிப்பதால் காணப்படும் பிரச்சினை குறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்கு அரச அதிபர் அலுவலகத்தில் வைத்து ஆளுநரால் விளக்கம் அளிக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

28 ஆக., 2023

இன்று மல்லாகத்துக்கு மேல் சூரியன்! - அடுத்த 10 நாட்களில் யாழ்ப்பாணம் படப் போகும் பாடு.

www.pungudutivuswiss.com


இன்று முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்க உள்ளமையால் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும், எதிர்வரும் 07 ஆம் திகதி வரை இந்த காலநிலை தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்க உள்ளமையால் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும், எதிர்வரும் 07 ஆம் திகதி வரை இந்த காலநிலை தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

27 ஆக., 2023

நிலவின் வெப்பநிலையை ஆய்வு செய்கிறது சந்திரயான் - 3!

www.pungudutivuswiss.com

சந்திரயான்-3 விண்கலத்தின் செயல்பாடுகள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை ஆய்வு செய்கிறது சந்திரயான் 3-யின் விக்ரம் லேண்டர் என்றும் விக்ரம் லேண்டரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப்படுகிறது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தின் செயல்பாடுகள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை ஆய்வு செய்கிறது சந்திரயான் 3-யின் விக்ரம் லேண்டர் என்றும் விக்ரம் லேண்டரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப்படுகிறது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

8 லட்சம் பயனாளிகளுக்கு நாளை முதல் அஸ்வெசும கொடுப்பனவு!

www.pungudutivuswiss.com


தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள 15 லட்சம் அஸ்வெசும பயனாளிகளுக்கு மத்தியில் உண்மையான தகவல்கள் உறுதி செய்யபட்ட 8 லட்சம் பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான பணத்தை திங்கள்கிழமை வங்கிகளில் வரவு வைப்பதற்கு நலன்புரி நன்மைகள் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள 15 லட்சம் அஸ்வெசும பயனாளிகளுக்கு மத்தியில் உண்மையான தகவல்கள் உறுதி செய்யபட்ட 8 லட்சம் பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான பணத்தை திங்கள்கிழமை வங்கிகளில் வரவு வைப்பதற்கு நலன்புரி நன்மைகள் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

காணாமலாக்கப்பட்ட 10 பேர் உயிருடன்? - 30ஆம் திகதி விபரம் வெளியாகும்.

www.pungudutivuswiss.com


வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் சுமார் 10 பேர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்த தகவல்கள் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் அறியமுடிகின்றது.

வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் சுமார் 10 பேர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்த தகவல்கள் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் அறியமுடிகின்றது.

இந்தியாவின் கரிசனைகளை வெளிப்படுத்துவார் ராஜ்நாத் சிங்!

www.pungudutivuswiss.com


இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வாரம் இறுதியில் இலங்கை வரவுள்ளார். எனினும் விஜயத்துக்கான திகதியில் ஓரிரு நாட்கள் மாறுபட்டாலும் இலங்கைக்கான விஜயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வாரம் இறுதியில் இலங்கை வரவுள்ளார். எனினும் விஜயத்துக்கான திகதியில் ஓரிரு நாட்கள் மாறுபட்டாலும் இலங்கைக்கான விஜயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் குறிப்பிடுகின்றன

15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்! - 18 வயது இளைஞன் கைது

www.pungudutivuswiss.com


மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 18 வயதுடைய இளைஞன் ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 18 வயதுடைய இளைஞன் ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 2 வயதுக் குழந்தை பலி! [Saturday 2023-08-26 16:00]

www.pungudutivuswiss.com


வவுனியா - நெளுக்குளம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. நேற்று மாலை வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணாத நிலையில் பெற்றோர் தேடியுள்ளனர். இதன்போது குறித்த குழந்தை கிணற்றிற்கு அருகாமையில் இருந்த தண்ணீர் தொட்டியில் வீழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டது.

வவுனியா - நெளுக்குளம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. நேற்று மாலை வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணாத நிலையில் பெற்றோர் தேடியுள்ளனர். இதன்போது குறித்த குழந்தை கிணற்றிற்கு அருகாமையில் இருந்த தண்ணீர் தொட்டியில் வீழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டது

ww.pungudutivuswiss.com பிரபாகரனின் மகிமைகளைக் கொச்சைப்படுத்த வேண்டாம்!- என்கிறார் கமல் குணரத்ன

www.pungudutivuswiss.com


தனது துப்பாக்கியில் இறுதித் தோட்டா முடியும் வரைக்கும் போரிட்டுக் குடும்பத்துடன் மடிந்தவர்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். இந்நிலையில், அவரையும், அவரது குடும்பத்தையும் வைத்துப் பிழைப்பு நடத்துகின்றார்கள் புலம்பெயர் தமிழர்கள் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

தனது துப்பாக்கியில் இறுதித் தோட்டா முடியும் வரைக்கும் போரிட்டுக் குடும்பத்துடன் மடிந்தவர்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். இந்நிலையில், அவரையும், அவரது குடும்பத்தையும் வைத்துப் பிழைப்பு நடத்துகின்றார்கள் புலம்பெயர் தமிழர்கள் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்

வடக்கு- கிழக்கு சட்டத்தரணிகளுக்கு அஞ்சமாட்டேன்! - சரத் வீரசேகர

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு நீதிபதியைக் காப்பாற்ற முயலும் வடக்கு - கிழக்கு சட்டத்தரணிகளின் எழுச்சியைக் கண்டு நான் அஞ்சமாட்டேன். சட்டத்தரணிகள் எனக்கு விடுத்துள்ள சவாலுக்கு நான் நாடாளுமன்றத்தில் வைத்துத்தான் பதில் வழங்குவேன்.
என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதியைக் காப்பாற்ற முயலும் வடக்கு - கிழக்கு சட்டத்தரணிகளின் எழுச்சியைக் கண்டு நான் அஞ்சமாட்டேன். சட்டத்தரணிகள் எனக்கு விடுத்துள்ள சவாலுக்கு நான் நாடாளுமன்றத்தில் வைத்துத்தான் பதில் வழங்குவேன். என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்

கஜேந்திரகுமாரின் இல்லத்துக்கு முன் 300 பொலிசார், இராணுவத்தினர் குவிப்பு!

www.pungudutivuswiss.com


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லத்தின் முன்பாக இன்று இரண்டாவது நாளாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லத்தின் முன்பாக இன்று இரண்டாவது நாளாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மேற்கு நைஜரின் பிரஞ்சுத் தூதரரை வெளியேறுமாறு உத்தரவு: 48 மணி நேரம் காலக்கெடு

www.pungudutivuswiss.com
மேற்கு நைஜரின் இராணுவ ஆட்சியாளர்கள் பிரெஞ்சு தூதரை அடுத்த 48 மணி
 நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டனர். ஆனால் அமெரிக்க 

26 ஆக., 2023

நிலவில் 8 மீட்டர் தூரம் வெற்றிகரமாக நகர்ந்த பிரக்யான் ரோவர் - ஆய்வுப்பணிகளை தொடங்கியது..!

www.pungudutivuswiss.com

நிலவில் பிரக்யான் ரோவர், ஆய்வுப்பணிகளை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டா, நிலவை ஆராய்வதற்காக இஸ்ரோ

சரத் வீரசேகரவுக்கு சவால் விட்ட சட்டத்தரணிகள்!

www.pungudutivuswiss.com

தைரியம் இருந்தால் பாராளுமன்றுக்கு வெளியே வந்து நீதிபதிக்கு எதிரான கருத்தை வெளியிட்டு காட்டுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் சவால் விடுத்துள்ளது.

தைரியம் இருந்தால் பாராளுமன்றுக்கு வெளியே வந்து நீதிபதிக்கு எதிரான கருத்தை வெளியிட்டு காட்டுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் சவால் விடுத்துள்ளது

25 ஆக., 2023

வடமராட்சியில் டிப்பருடன் மோதி 14 வயது சிறுவன் பலி! - இளைஞன் படுகாயம்.

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் - வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 வயதுட சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 வயதுட சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

தலைவரின் உயிரிழப்பிற்கு ரஷ்யா தான் காரணம்: புடினுக்கு மிரட்டல் விடுக்கும் வாக்னர்குழு

www.pungudutivuswiss.com
வாக்னர் படைத் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் விமான விபத்தில் 
உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரை ரஷ்ய அரசு திட்டமிட்டு 

பிரித்தானியாவில் உணவுப்பொருட்களின் லேபிலில் ஒரு முக்கிய மாற்றம்

www.pungudutivuswiss.com

வடக்கு அயர்லாந்தில், சில உணவுகளின் பாக்கெட்களில் ’ஐரோப்பிய ஒன்றியத்துக்காக அல்ல’ என்ற லேபில் ஒட்டப்பட்டுள்ளது. ஆஸ்டா பல்பொருள் அங்காடி, முதன்முதலாக இந்த மாற்றத்தை அமுல்படுத்தியுள்ளது. 2024 ஆக்டோபர் முதல், இப்படி ஒரு மாற்றம் பிரித்தானியா முழுவதுமே நடைமுறைக்கு வர உள்ளது. இது வட அயர்லாந்துக்கான பிரெக்சிட் 2019 ஒப்பந்தளில் செய்யபடும் பெரும் மாற்றங்களின் ஒரு பகுதியாகும்.

வடக்கு அயர்லாந்தில், சில உணவுகளின் பாக்கெட்களில் ’ஐரோப்பிய ஒன்றியத்துக்காக அல்ல’ என்ற லேபில் ஒட்டப்பட்டுள்ளது. ஆஸ்டா பல்பொருள் அங்காடி, முதன்முதலாக இந்த மாற்றத்தை அமுல்படுத்தியுள்ளது. 2024 ஆக்டோபர் முதல், இப்படி ஒரு மாற்றம் பிரித்தானியா முழுவதுமே நடைமுறைக்கு வர உள்ளது. இது வட அயர்லாந்துக்கான பிரெக்சிட் 2019 ஒப்பந்தளில் செய்யபடும் பெரும் மாற்றங்களின் ஒரு பகுதியாகும்.

வவுனியா இரட்டைக் கொலையில் முக்கிய திருப்பம்!

www.pungudutivuswiss.com

வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை பிரதான சந்தேக நபரிடம் இருந்து வவுனியா சிறைச்சாலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்கள் உள்ளடங்களாக 35 தடவைகள் உரையாடியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை பிரதான சந்தேக நபரிடம் இருந்து வவுனியா சிறைச்சாலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்கள் உள்ளடங்களாக 35 தடவைகள் உரையாடியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது

போலி வீசாவில் கனடா செல்ல முயன்றவர் கட்டுநாயக்கவில் கைது!

www.pungudutivuswiss.com


போலி கனேடிய வீசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக கனடாவுக்குச் செல்ல முற்பட்ட நபர் ஒருவர் புதன்கிழமை இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி கனேடிய வீசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக கனடாவுக்குச் செல்ல முற்பட்ட நபர் ஒருவர் புதன்கிழமை இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்

மன்னாரில் இருவர் சுட்டுக்கொலை! - பழிதீர்க்கும் சம்பவமா? [Thursday 2023-08-24 14:00]

www.pungudutivuswiss.com

மன்னார் -அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மன்னார் -அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

35 பயணிகளுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுநாயக்க சென்ற சொகுசு பஸ் தீக்கிரை! Top News

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் இன்று அதிகாலை 4:30 மணியளவில் நீர்கொழும்பில் தீக்கிரையாகியுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் இன்று அதிகாலை 4:30 மணியளவில் நீர்கொழும்பில் தீக்கிரையாகியுள்ளது

23 ஆக., 2023

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டர்... விண்வெளி துறையில் வல்லரசான இந்தியா

www.pungudutivuswiss.com.
நிலவில் தென்துருவ பகுதியில் தரையிறங்கும் பகுதியை தேர்வு செய்து வெற்றிகரமாக இறங்கிய விக்ரம் லேண்டரால் விண்வெளி துறையில் இந்தியா

பல நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை சுட்டுக்கொன்ற சௌதி அரேபிய எல்லைப் படை புலம்பெயர்ந்தோர் படுகொலை

www.pungudutivuswiss.com
எத்தியோப்பியாவில் இருந்து ஏமன் வழியாக சௌதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டவர்களில் ஏராளமானோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக புலம்பெயர்ந்தோர்
www.pungudutivuswiss.com  

பெலாரஸ் - போலந்து எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்:அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டரை வாங்கும் நாடு

www.pungudutivuswiss.com

13சரிவராது :மாவ

www.pungudutivuswiss.com1
தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு 13வது திருத்த சட்டம் தீர்வாக அமையாது.அதனால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்டி கட்டமைப்பில் 

22 ஆக., 2023

13 முள்ளில் விழுந்த சேலை என்கிறார் டக்ளஸ்

www.pungudutivuswiss.com


நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில் கூப்பாடு போடாமல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில் கூப்பாடு போடாமல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்கு காலாவதி வரம்பு இல்லை!

www.pungudutivuswiss.comபதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது

13ஆம் திருத்தத்தை செயற்படுத்தாமல் இருப்பது சட்டத்தை மீறும் செயல்

www.pungudutivuswiss.comநாட்டின் அபிவிருத்திக்கு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் அத்தியாவசியமான ஒன்றாகும். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. அதனால்தான் ஜனாதிபதி இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வகட்சி மாநாட்டை கூட்டியிருந்தது. அத்துடன் 13ஆம் திருத்தம் நாட்டில் அனுமதிக்கப்பட்ட சட்டம். அதனை செயற்படுத்தாமல் இருப்பது சட்டத்தை மீறும் செயலாகும் என ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

நாட்டின் அபிவிருத்திக்கு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் அத்தியாவசியமான ஒன்றாகும். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. அதனால்தான் ஜனாதிபதி இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வகட்சி மாநாட்டை கூட்டியிருந்தது. அத்துடன் 13ஆம் திருத்தம் நாட்டில் அனுமதிக்கப்பட்ட சட்டம். அதனை செயற்படுத்தாமல் இருப்பது சட்டத்தை மீறும் செயலாகும் என ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

13ஐ அமுல்படுத்தும் பிரேரணைகள் விரைவில் அமைச்சரவைக்கு!

www.pungudutivuswiss.comஅரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான முக்கிய பிரேரணைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான முக்கிய பிரேரணைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன

குருந்தூர்மலை சிங்கள பௌத்தர்களுக்குரியதல்ல!- வடக்கு, கிழக்கு பிரதம சங்க நாயக்கர்

www.pungudutivuswiss.com

விடுதலைப் புலிகள் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை எனவும் மாறாக பாதுகாப்பே இருந்தது என்றும் அதற்கு காரணம் விடுதலை புலிகள் நாங்கள் அணிந்திருந்த எங்கள் காவி உடைக்கு தந்த மரியாதை என்றும் வடக்கு, கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை எனவும் மாறாக பாதுகாப்பே இருந்தது என்றும் அதற்கு காரணம் விடுதலை புலிகள் நாங்கள் அணிந்திருந்த எங்கள் காவி உடைக்கு தந்த மரியாதை என்றும் வடக்கு, கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரர் தெரிவித்தார்.

யாழ். பிரபல வர்த்தகரின் மகன் சடலமாக மீட்பு!- ஐஸ் காரணமா?

www.pungudutivuswiss.comயாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகனான 32 வயது மதிக்கதக்க இளைஞன் கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் ஐஸ் போதைப் பொருளை அதிகளவில் பாவித்த நிலையில் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகனான 32 வயது மதிக்கதக்க இளைஞன் கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் ஐஸ் போதைப் பொருளை அதிகளவில் பாவித்த நிலையில் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

21 ஆக., 2023

ரணில் மனதார விரும்பினால் அரசியல் தீர்வு காண முடியும்!

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மனதார விரும்பினால் விரைந்து அரசியல் தீர்வு காண முடியும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மனதார விரும்பினால் விரைந்து அரசியல் தீர்வு காண முடியும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

20 ஆக., 2023

லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்தது - தோல்வியில் முடிந்தது ரஷ்யாவின் நிலவுப் பயணம்

www.pungudutivuswiss.com

அதிமுக-வை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது, எந்த கட்சியாலும் முடியாது' - எடப்பாடி பழனிசாமி

www.pungudutivuswiss.com
மதுரையில் அதிமுக மாநில மாநாடு நடைபெற்று வருகிறது அதிமுக-வை 
எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது, எந்த கட்சியாலும் முடியாது - எடப்பாடி 

நல்லூர் கந்தன் பெருந்திருவிழா நாளை ஆரம்பம்! - இன்றே மூடப்பட்ட வீதிகள்.

www.pungudutivuswiss.com


நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் இன்று காலை முதல் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் இன்று காலை முதல் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உணவருந்திய பின்னர் சோடா குடித்தவர் மயங்கி விழுந்து மரணம்!

www.pungudutivuswiss.com


உணவகம் ஒன்றில் நேற்று சோடா குடித்தவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். சங்கானை பகுதியை சேர்ந்த ரவீந்திராசா ரசித்தன் (வயது 34) என்பவரே உணவருந்திய பின்னர் சோடா குடித்த வேளை மயங்கி விழுந்துள்ளார்.

உணவகம் ஒன்றில் நேற்று சோடா குடித்தவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். சங்கானை பகுதியை சேர்ந்த ரவீந்திராசா ரசித்தன் (வயது 34) என்பவரே உணவருந்திய பின்னர் சோடா குடித்த வேளை மயங்கி விழுந்துள்ளார்

மதுரை- கொழும்பு இடையே சேவையை தொடங்கியது ஸ்பைஸ் ஜெட்!

www.pungudutivuswiss.com


இந்தியாவின் 'பட்ஜெட் கேரியர்' ஸ்பைஸ் ஜெட் இன்று முதல் இந்தியாவின் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவையை ஆரம்பிக்கிறது.

இந்தியாவின் 'பட்ஜெட் கேரியர்' ஸ்பைஸ் ஜெட் இன்று முதல் இந்தியாவின் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவையை ஆரம்பிக்கிறது

ரணில் மனதார விரும்பினால் அரசியல் தீர்வு காண முடியும்!

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மனதார விரும்பினால் விரைந்து அரசியல் தீர்வு காண முடியும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மனதார விரும்பினால் விரைந்து அரசியல் தீர்வு காண முடியும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்

அதிகாலையில் கோர விபத்து- நெல்லியடியில் இருவர் பலி!

www.pungudutivuswiss.com


நெல்லியடி - கொடிகாமம் வீதியில், கோயில் சந்தை பகுதியில் இன்று அதிகாலை 1:20 மணியளவில் இடம் பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

நெல்லியடி - கொடிகாமம் வீதியில், கோயில் சந்தை பகுதியில் இன்று அதிகாலை 1:20 மணியளவில் இடம் பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்

18 ஆக., 2023

வவுனியா பல்கலையில் 2 பாடசாலை மாணவர்கள் நீர்குழியில் விழுந்து உயிரிழப்பு

www.pungudutivuswiss.com
துணைவேந்தர் மீதும் தாக்குதல் வவுனியா பல்கலைக்கழக 
மைதானத்தில் நடைபெற்ற வலய மட்ட விளையாட்டு போட்டியின் 

கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வுக்கான செலவு அறிக்கை சமர்ப்பிப்பு!

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பார்த்திபன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பார்த்திபன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கனடாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!- முக்கிய நகரில் இருந்து சாரை சாரையாக வெளியேறும் மக்கள்.

www.pungudutivuswiss.com


மிகவேகமாக பரவிவரும் காட்டுதீ குறித்த அச்சம் காரணமாக கனடாவின் தொலைதூர வடக்கில் உள்ள மிகப்பெரிய நகரமொன்றிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. 20,000பேர் வசிக்கும் யெலோன்நைவ் என்ற நகரத்தை வார இறுதியில் காட்டுதீ நெருங்ககூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மிகவேகமாக பரவிவரும் காட்டுதீ குறித்த அச்சம் காரணமாக கனடாவின் தொலைதூர வடக்கில் உள்ள மிகப்பெரிய நகரமொன்றிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. 20,000பேர் வசிக்கும் யெலோன்நைவ் என்ற நகரத்தை வார இறுதியில் காட்டுதீ நெருங்ககூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்

குருந்தூர் மலையில் சிவன் கோவில்! - நாகவிகாரை கூட்டத்தில் தீர்மானம்.

www.pungudutivuswiss.com
குருந்தூர் மலையில் சிவன் கோவில்! - நாகவிகாரை கூட்டத்தில் தீர்மானம்.
[Thursday 2023-08-17 16:00]குருந்தூர் மலையில் சிவன் கோவில் கட்டுவது என இந்து - பௌத்த மதத்தலைவர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.

குருந்தூர் மலையில் சிவன் கோவில் கட்டுவது என இந்து - பௌத்த மதத்தலைவர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.

17 ஆக., 2023

குருந்தூர்மலையில் பௌத்தர்களை ஒன்றிணைய அழைப்பு!- நாளை பொங்கலை குழப்ப மீண்டும் முயற்சி.

www.pungudutivuswiss.com


குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை இந்து மத வழிபாட்டில் ஈடுபட போவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிட்டுள்ளார்கள். 
புத்தசாசனத்தை பாதுகாக்க பௌத்தர்கள் குருந்தூர் மலை பகுதியில் ஒன்றிணைய வேண்டும். இந்து – பௌத்த மோதலை தடுக்கவும், தமிழ் அடிப்படைவாதிகளை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை இந்து மத வழிபாட்டில் ஈடுபட போவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிட்டுள்ளார்கள். புத்தசாசனத்தை பாதுகாக்க பௌத்தர்கள் குருந்தூர் மலை பகுதியில் ஒன்றிணைய வேண்டும். இந்து – பௌத்த மோதலை தடுக்கவும், தமிழ் அடிப்படைவாதிகளை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்

தமிழர்களின் தலைகளை கொய்யும் முடிவை மாற்றமாட்டேன்!

www.pungudutivuswiss.com
கொழுந்து பறிப்பதற்காக மலையகம் வந்த தமிழர்களுக்காகவும், சோழர்களுடன் வடக்கு மற்றும் கிழக்குக்கு வழந்த தமிழர்களுக்காகவும் நாட்டை பிளவுப்படுத்த இடமளிக்க முடியாது.
இது சிங்கள பௌத்த நாடு. பௌத்தர்கள் விரும்பும் இடங்களில் வாழலாம் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழுந்து பறிப்பதற்காக மலையகம் வந்த தமிழர்களுக்காகவும், சோழர்களுடன் வடக்கு மற்றும் கிழக்குக்கு

மேர்வின் சில்வா மீது வட்டுக்கோட்டை பொலிசில் முறைப்பாடு

www.pungudutivuswiss.com

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் விகாரைகள் மீதும் பிக்குகள் மீதும் கை வைத்தால், கை வைப்பவர்களது தலையை எடுத்து களனிக்கு கொண்டு செல்வதாக, களனியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்தார். அவரது இந்த கருத்திற்கு பலரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் விகாரைகள் மீதும் பிக்குகள் மீதும் கை வைத்தால், கை வைப்பவர்களது தலையை எடுத்து களனிக்கு கொண்டு செல்வதாக, களனியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்தார். அவரது இந்த கருத்திற்கு பலரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

16 ஆக., 2023

ரஷ்யாவால் பிரபல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

www.pungudutivuswiss.com

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து பல நாடுகளில் உணவுப்பொருட்கள் பற்றாக்குறையும், விலைவாசி உயர்வும் ஏற்பட்டது. அந்த விலைவாசி உயர்வு இப்போதும் உலக மக்களில் ஏராளமானோரை பாதித்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு, உக்ரைனில் உள்ள முக்கிய தானியக்கிடங்குகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து பல நாடுகளில் உணவுப்பொருட்கள் பற்றாக்குறையும், விலைவாசி உயர்வும் ஏற்பட்டது. அந்த விலைவாசி உயர்வு இப்போதும் உலக மக்களில் ஏராளமானோரை பாதித்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு, உக்ரைனில் உள்ள முக்கிய தானியக்கிடங்குகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது

13 ஐ நீக்கினால் நாடு பற்றியெரியும்!

www.pungudutivuswiss.com

அரசமைப்பில் இருந்து 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் இந்நாடு பற்றி எரியக்கூடும்." - இவ்வாறு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா

சனல் ஐ தொலைக்காட்சியை கைப்பற்றியது லைக்கா!- ஒப்புக் கொண்டது அரசாங்கம்

www.pungudutivuswiss.comகடுமையான நிதி நெருக்கடியையடுத்து அரச ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அலைவரிசை ஐ யினை, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்காக நீண்ட கால அடிப்படையில் குத்தகைக்கு வழங்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. சனல் ஐ யின் ஒளிபரப்பு நேரம் தற்போது லைக்கா குழுமத்திற்கு குறுகிய காலத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடுமையான நிதி நெருக்கடியையடுத்து அரச ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அலைவரிசை ஐ யினை, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்காக நீண்ட கால அடிப்படையில் குத்தகைக்கு வழங்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. சனல் ஐ யின் ஒளிபரப்பு நேரம் தற்போது லைக்கா குழுமத்திற்கு குறுகிய காலத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

15 ஆக., 2023

தலைமன்னார் - கொழும்பு இடையே கடுகதி ரயில்

www.pungudutivuswiss.com


தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி தொடருந்து சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி தொடருந்து சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

சக மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் விசம் கலந்த மாணவி!

www.pungudutivuswiss.com


நாரம்மல பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் விசம் கலந்த நீரை பருகிய மாணவர்கள் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாரம்மல பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் விசம் கலந்த நீரை பருகிய மாணவர்கள் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன

மாங்குளத்தில் கோர விபத்து - 3 பேர் பலி!

www.pungudutivuswiss.com

மாங்குளம்- பனிச்சங்குளம் பகுதியில் இன்று அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

மாங்குளம்- பனிச்சங்குளம் பகுதியில் இன்று அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

14 ஆக., 2023

கிளிநொச்சியில் 106 சிறுமிகள் வன்புணர்வு! - மருத்துவ அறிக்கை கிடைக்காமையால் தப்பிக்கும் குற்றவாளிகள்.

www.pungudutivuswiss.com

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 106 சம்பவங்களின் மருத்துவ அறிக்கைகள் கடந்த 3 ஆண்டுகளாக கிடைக்கப் பெறாமையால், அது தொடர்பில் வழக்குத் தொடர்ந்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 106 சம்பவங்களின் மருத்துவ அறிக்கைகள் கடந்த 3 ஆண்டுகளாக கிடைக்கப் பெறாமையால், அது தொடர்பில் வழக்குத் தொடர்ந்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது

தொடர் காய்ச்சலினால் யாழை சேர்ந்த பிரபல நாதஸ்வர வித்துவான் உயிரிழந்துள்ளார்.

www.pungudutivuswiss.com

கல்வியக்காட்டு கொலை ; 09 வயது சிறுமியுடன் தவறாக நடக்க முற்பட்டவர் என விசாரணையில் தெரிவிப்பு

www.pungudutivuswiss.com


திருமணம் செய்வதாக சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞன் கைது!

www.pungudutivuswiss.com


15 வயதான சிறுமி ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி அழைத்துச் சென்ற இளைஞர் முல்லைத்தீவு கள்ளப்பாட்டு பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

15 வயதான சிறுமி ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி அழைத்துச் சென்ற இளைஞர் முல்லைத்தீவு கள்ளப்பாட்டு பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கான புதிய தூதுவராகிறார் சேனுகா

www.pungudutivuswiss.com


இந்தியாவிற்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா செனவிரட்ண நியமிக்கப்படவுள்ளார். இலங்கையின் உயர்ஸ்தானிகராக தற்போது பணியாற்றும் மிலிந்த மொரகொட செப்டம்பரில் தனது பொறுப்பினை முடித்துக் கொள்ளவுள்ள நிலையில் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் சேனுகா செனவிரட்ண உயர்ஸ்தானிகர் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

இந்தியாவிற்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா செனவிரட்ண நியமிக்கப்படவுள்ளார். இலங்கையின் உயர்ஸ்தானிகராக தற்போது பணியாற்றும் மிலிந்த மொரகொட செப்டம்பரில் தனது பொறுப்பினை முடித்துக் கொள்ளவுள்ள நிலையில் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் சேனுகா செனவிரட்ண உயர்ஸ்தானிகர் பொறுப்பை ஏற்கவுள்ளார்

ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் ஜே.வி.பி!

www.pungudutivuswiss.com


நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி பொதுமக்களை வன்முறையாளர்களாக்கி ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஜே.வி.பி தலைமையிலான குழு ஈடுப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பிரபல ஊடகம் ஒன்றும் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி பொதுமக்களை வன்முறையாளர்களாக்கி ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஜே.வி.பி தலைமையிலான குழு ஈடுப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பிரபல ஊடகம் ஒன்றும் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

13 ஆக., 2023

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது

www.pungudutivuswiss.com
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, சட்டவிரோத பண பரிவர்த்தனை

வீதியை கடக்க முயன்ற பெண் மோட்டார் சைக்கிள் மோதி மரணம்! [Sunday 2023-08-13 06:00]

www.pungudutivuswiss.com

விகாரையைத் தடுக்க சம்பந்தன் யார்?- நிலாவெளி வீதியில் பிக்குகள் ஆவேசம்! Top News

www.pungudutivuswiss.com

திருகோணமலை-நிலாவெளி பிரதான வீதியை மறித்து பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை-இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணி நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை-நிலாவெளி பிரதான வீதியை மறித்து பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை-இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணி நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

அல்லைப்பிட்டியில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞன் கைது!

www.pungudutivuswiss.com


யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு மற்றும் வன்புனர்விற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேகநபர் அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு மற்றும் வன்புனர்விற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேகநபர் அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

11 ஆக., 2023

துருக்கியில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து: பலர் படுகாயம்

பொலிஸ் அதிகாரங்கள் குறித்து டிரான் அலசுடன் கூட்டமைப்பு எம்.பிக்கள் பேச்சு!

www.pungudutivuswiss.com


13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது

யாழ்ப்பாணத்தில் சிதைந்த நிலையில் சிசுவின் சடலம்! - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்.

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் இருந்து சிதைவடைந்த நிலையில் சிசு ஒன்றின் உடற்பாகம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் இருந்து சிதைவடைந்த நிலையில் சிசு ஒன்றின் உடற்பாகம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது

10 ஆக., 2023

ஆசிய கிண்ணத்திற்கான உதைப்பந்தாட்ட போட்டியின் முதற்

www.pungudutivuswiss.com

13 தொடக்கப் புள்ளியோ, தீர்வோ அல்

www.pungudutivuswiss.com
13 தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியுமல்ல, தீர்வுமல்ல. தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டியே இனப்பிரச்சினையை தீர்க்க ஒரேவழியாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

13 தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியுமல்ல, தீர்வுமல்ல. தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டியே இனப்பிரச்சினையை தீர்க்க ஒரேவழியாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது

ad

ad