-
7 நவ., 2021
கிரிக்கெட்டி20 உலக கோப்பை : அரையிறுதி சுற்று வாய்ப்பை இழந்தது தென் ஆப்பிரிக்கா
தேவைப்பட்டால் இந்த அரசையும் மாற்ற முடியும்!
மக்களுடைய எழுச்சியினால் அரசின் கொள்கையையும் மாற்ற முடியும் தேவைப்பட்டால் இந்த அரசையும் மாற்ற முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார் |
அரசாங்கத்தைச் சாடும் ஆளும்கட்சி எம்.பி.!
அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் மக்களிடம் திட்டு வாங்க நேரிட்டுள்ளதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.இந்துருவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார் |
அலி சப்ரியின் பதவி விலகலை ஜனாதிபதி நிராகரிப்பு! [Saturday 2021-11-06 18:00]
நீதி அமைச்சர் பதவியிலிருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்து கொள்ளும் இரண்டு இராஜினாமா கடிதங்களை அலி சப்ரி அனுப்பி வைத்துள்ளார். எனினும், அவ்விரு இராஜினாமா கடிதங்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொள்ளவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன |
சம்பந்தனுடன் ஹக்கீம் , மனோ சந்திப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோர் இடையே நேரடி கலந்துரையாடல், சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடந்தது |
கூட்டமைப்பைச் சந்திக்கிறது சுவிஸ் உயர்மட்டக் குழு!
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், சுவிற்சர்லாந்து உயர்மட்ட தூதுக்குழுவிற்குமிடையிலான சந்திப்பு, எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது. சுவிற்சர்லாந்து வெளிவிவகார அமைச்சின் ஆசிய, பசுபிக் உதவிச் செயலாளர், இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதர் உள்ளிட்டவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர் |