ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து பல நாடுகளில் உணவுப்பொருட்கள் பற்றாக்குறையும், விலைவாசி உயர்வும் ஏற்பட்டது. அந்த விலைவாசி உயர்வு இப்போதும் உலக மக்களில் ஏராளமானோரை பாதித்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு, உக்ரைனில் உள்ள முக்கிய தானியக்கிடங்குகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது |
-
16 ஆக., 2023
ரஷ்யாவால் பிரபல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
www.pungudutivuswiss.com
13 ஐ நீக்கினால் நாடு பற்றியெரியும்!
www.pungudutivuswiss.com
அரசமைப்பில் இருந்து 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் இந்நாடு பற்றி எரியக்கூடும்." - இவ்வாறு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா |
சனல் ஐ தொலைக்காட்சியை கைப்பற்றியது லைக்கா!- ஒப்புக் கொண்டது அரசாங்கம்
www.pungudutivuswiss.com
கடுமையான நிதி நெருக்கடியையடுத்து அரச ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அலைவரிசை ஐ யினை, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்காக நீண்ட கால அடிப்படையில் குத்தகைக்கு வழங்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. சனல் ஐ யின் ஒளிபரப்பு நேரம் தற்போது லைக்கா குழுமத்திற்கு குறுகிய காலத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)