புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2021

திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை- மருமகன் சபரீசனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை

www.pungudutivuswiss.com

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை- மருமகன் சபரீசனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை ந
திமுக தலைவர் ஸ்டாலின்  மகள் செந்தாமரை- மருமகன் சபரீசனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி  சோதனை
டைபெற்று வருகிறது.
புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணியர்
கோவில் வருடாந்த உற்சவம் 02.04.21--11.04.21
--------------------------------------------------


வயலூர் முருகன் என அழைக்கப்படும் மடத்துவெளிஸ்ரீ பாலசுப்பிரமணியர்
கோவிலில் நாளை 02.04.2021 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன்
வருடாந்த உற்சவம் ஆரம்பமாகின்றது . இந்த மகோறசவவிழாவானது தொடர்ந்து 8 ஆம் திகதி
சப்பரத்திருவிழாவும் 10 ஆம் திகதி சனிக்கிழமை
ரதோத்சவ விழாவும 11 ஆம் திகதி தீர்த்தத்திருவிழாவும் நிகழ்வுறறு இனிதே நிறைவுற இளமுருகன் அருள் பாலித்துள்ளார்
மகோற்சவகால விபரம்
01.04.2021 சாந்தி வழிபாடுகள்
02.04.20211ம் திருவிழா கொடியேற்றம்
03.04.2021 2ம் திருவிழா
04.04.2021 3ம் திருவிழா
0504.2021 4ம் திருவிழா
06.04.2021 5ம் திருவிழா
07.04.2021 6ம் திருவிழா
0804.2021 7ம் திருவிழா
09.04.2021 8ம் திருவிழா ,சப்பரத்திருவிழா
10.04.2021 9 ம திருவிழா தேர் திருவிழா
11.04.2021 10ம் திருவிழா தீர்த்ததிருவிழா
12.04.2021 11 ம திருவிழா பூங்காவனம்
13.04.2021 வைரவர் மடை

ad

ad