சிங்களவர்கள் இல்லாத வடக்கு, கிழக்கில் பௌத்த மதம் திணிக்கப்படுவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
-
20 ஜூலை, 2019
கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்காது – செல்வம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்காது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
முல்லைத்தீவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே
பிரபாவின் நிழலைக்கூட காணாதவர்கள் இப்போ அதிகம் பேசுகிறார்கள்! – மாவை
தம்பி பிரபாகரனின் நிழலைக்கூடத் தரிசிக்காதவர்களெல்லாம் இப்போது அதிகமாகப் பேசுகிறார்கள் என்று தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, என்னால் வரலாற்றை எழுத முடியும் என்றும் குறிப்பிட்டார்.
உலகக் கிண்ண தகுதிகாண் இரண்டாம் சுற்று: எச் குழுவில் இலங்கை அணி
2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஏஎப்சி சம்பியன்ஷிப் தொடர்களுக்கான தகுதிகாண் சுற்றின் இரண்டாம் கட்டமாக 40 அணிகள் இடம்பெறவுள்ள மோதலில் எச் குழுவில் விளையாடுவதற்கான வாய்ப்பை
இ.தொ.கா. கூட்டணியில் த.மு.கூ இணையாது
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணியில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் முற்போக்குக் கூட்டணியோ அல்லது தொழிலாளர் தேசிய சங்கமோ இணையாது. அதற்கான தேவை எதுவும் எமக்கு கிடையாது என்று பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.
அனந்தி முன்னணியுடன் இணையவில்லை
தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் அரசியல் கூட்டு ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்றுவரும் நிலையில் கூட்டுக்கான சாத்தியப்பாடுகள் மிகக்
பண்டத்தரிப்பில் ரவுடிகளைக் கட்டிவைத்துத் தாக்குதல்
யாழ்.பண்டத்தாிப்பு பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடாத்த முயற்சித்த ரவுடிகளை பொதுமக்கள் மடக்கி பிடித்து அடித்து நொருக்கிய நிலையில் படுகாயமடைந்த ரவுடிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
(VAR )சுவிஸ் சூப்பர் லீக் சுற்றிலும் சந்தேகநிலைகளில் வீடியோ மூலம் தீர்ப்பு வழங்கும் நடைமுறை அறிமுகம்
சுவிஸ் சூப்பர் லீக் சுற்றுப்போட்டிகளில் நேற்று முதல் நடைபெறும் போட்டிகளில் நடுவர்களை சநதேகம் உண்டாகும் வேளைகளில் (VAR ) வீடியோ அசிஸ்டன்ஸ் ரெவெரி -Video Assistence Referee எனப்படும் காணொளியை பார்த்து தீர்ப்பு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட் டு உள்ளது
ரயில் மோதி இரு இளைஞர்கள் பலி!
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் நேற்று இரவு 8.50 மணியளவில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தபால் ரயில் மோதியே இளைஞர்கள் உயிரிழந்தனர்.
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில்
பசிலுடன் பேசினாரா விக்கி?
பசில் ராஜபக்சவிற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று, வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)