இவருடன் கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ~தடா| சந்திரசேகர் அவர்களும் வருகை தந்துள்ளார். இவர்கள் இருவரும் இன்று பிற்பகல் 2.15 அளவில் ஜெனீவா விமான நிலையத்தில் வந்திறங்கிய பொழுது அங்கு திரண்ட நூற்றுக் கணக்கான ஈழத்தமிழர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-seemanswissvaravu%20(1).jpg