யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்க கோரி தெல்லிப்பழை சந்தியில் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் இடம் பெற்றது |
-
2 நவ., 2022
காணிகளை விடுவிக்க கோரி தெல்லிப்பழையில் மாபெரும் போராட்டம்
www.pungudutivuswiss.com
அரசுக்கு எதிராக கொழும்பில் பாரிய பேரணி! - தடுத்ததால் பதற்றம்
www.pungudutivuswiss.com
சுமார் 150 தொழிற்சங்கங்களும், 12 பிரதான எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று பாரிய எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தி வருகின்றனர். இன்று மாலை 3 மணியளவில் மருதானையில் இந்தப் பேரணி ஆரம்பமானது. பெருமளவு மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரியும் இந்தப் போராட்டம் இடம்பெற்று வருகிறது. |
இன்று முடங்கும் கொழும்பு - மீண்டும் ஒன்றுக்கூடும் மக்கள்
www.pungudutivuswiss.com
அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் தலைநகர் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியும், பொதுக்கூட்டமும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)