புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2014

மலேசிய விமானத்தை தேட இந்திய கடல் பகுதியில் போர்க்கப்பல்கள் நுழைய அனுமதி கேட்கிறது சீனா

5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் சென்ற மலேசிய விமானம், கடந்த 8-ந்தேதி மாயமான சம்பவம்

உக்ரைன் கடற்படை தலைமையகம் பறிபோனது; ரஷிய ஆதரவாளர்கள் கைப்பற்றி கொடியேற்றினர்

ரஷியாவின் ஒரு பகுதியாக கிரிமியா இணைத்துக்கொள்ளப்பட்டதை அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் அங்கீகரிக்கவில்லை. மேலும் ரஷியாவுக்கு எதிராக
மழை காரணமாக ஆட்டம் நின்றுள்ளது (D/L method)லமுறையில்  கணிக்கப்ட்டு  வெற்றி அயர்லாந்துக்கு கொடுக்கப்பட்டது 
United Arab Emirates 123/6 (20/20 ov)
Ireland 103/3 (14.2/14.2 ov, target 83)
Ireland won by 21 runs (D/L method)


ஆஸ்திரேலியா இரகசிய ரேடார் தரவுகளில் துப்பு கிடைக்கலாம் என தகவல்கள்

மாயமான மலேசியா விமானம் எங்கேதான் போனது, என்னதான் ஆனது என்று இப்போது உலகமே தலையைப் பிய்த்துக்கொண்டுள்ளது. மாயமாகி 12 நாட்கள் ஆகியும் அதன் கதி என்ன என்பது இன்னும் தெரியவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கையால் மனித உரிமை ஆர்வலர்கள் இருவர் விடுதலை

ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கையால் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் இருவரை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது. தமிழர்கள்
உதவாதினி ஒரு தாமதம்; உடனே எழுக தம்பி!

16வது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் கழகத்தின் சார்பில் போட்டியிடும்
Kalaignar Karunanidhi கலைஞரின் முகநூலில்  இருந்து 
என்னுடைய மாவட்டம் என்று சொல்லக்கூடிய அளவிலான "தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி". 

தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியிலே போட்டியிட விருப்பம் தெரிவித்த அனைவரும் முக்கியமானவர்கள் என்ற போதிலும், இறுதியாக கடந்த நாடாளுமன்றத்திலே கழகத்தின் சார்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலே அமைச்சர்களாக இருந்தவர்கள்
 அனந்தியின் துணிகரமான முதல் நாள் உரையின் பின்னர், பல வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் கூட இன அழிப்பு என்பதை வலியுறுத்திப் பேசியுள்ளனர்
ஐ. நா மனித உரிமைச் சபையின் நிகழ்ச்சி நிரல் புள்ளி 4 இன் கீழ் பொது விவாதம் இடம்பெறும் போது அரச சார்பற்ற நிறுவனங்கள் சார்பாக ஒவ்வொரு நிறுவனத்திற்கும் 2 நிமிடங்கள்ஒதுக்கப்படுவது வழக்கம். இதில் இடம் பெறுவதற்கு குறித்த

தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணியில் நீடிப்பதா?பா.ம.க. அவசர ஆலோசனை இறுதி முடிவு இன்று அறிவிப்பு

பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைக்க பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டாலும், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து சிக்கல் நீடித்து
Netherlands 140/5 (20/20 ov)
Zimbabwe 146/5 (20.0/20 ov)
Zimbabwe won by 5 wickets (with 0 balls remaining)

கத்தாரில் உலகக் கோப்பை நடத்த ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிய முன்னாள் ஃபிபா துணைத் தலைவர்

2022-இல் கத்தாரில் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி நடத்துவதற்கு அனுமதி கிடைத்ததும், அந்நாட்டைச் சேர்ந்த நிறுவனம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (

பணம் வினியோகம் செய்ததாக அமைச்சர் மீது புகார்: நிரூபிக்கப்பட்டால் தண்டனை கிடைக்கும்: தேர்தல் அதிகாரி
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சிறப்பு தேர்தல் அதிகாரி கார்த்திக் ஆகியோர் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தனர். பிரவீன்குமார் பேசுகையில்,
வாக்குறுதியை நிறைவேற்றாத ஜெயலலிதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்: மாணவர்கள் கைது: இ.மா.ச. கண்டனம்
இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.உச்சிமாகாளி, மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோகன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருநெல்வேலி மனோன்மணியம்

இளையராஜாவின் 1000வது படம்!

அன்னக்கிளி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி,
மோடியின் பார்வையில் 'டி' ஃபோர் தலைவர்கள்
அந்த நான்கு பேரும் என்ன செய்கிறார்கள்?
முரளிமனோகர் ஜோஷிக்கு வாரணாசியைத் தராமல் இழுத்தடிக்கிறார் நரேந்திர மோடி என்பது பி.ஜே.பி. தலைமைப் பீடத்தில் உள்ள கோஷ்டிப்பூசலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. இதுபற்றி பி.ஜே.பி. தலைவர்கள் இரவு பகலாகப் பேசிப்பேசி கடந்த 14-ம் தேதி ஒரு முடிவுக்கு வந்தார்கள்
விருதுநகரில் என்னை தோற்கடிக்க சதி -வை கோ 
ம.தி.மு.க. உயர்நிலைக்குழு– மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட வைகோ பேசியதாவது

ஆரையம்பதியில் முஸ்லீம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் முறுகல் - உடல் தகனம் தொடர்பாக 

பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி –பாலமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள குவைத் வீட்டுத்திட்ட பகுதிக்கு அருகாமையில் காத்தான்குடியைச் சேர்ந்த செய்யிது அஹமது
தமிழீழ விடுதலைப் பு​லிகளின் துப்பாக்கி​ச்சூடு குறி தவறுமா? அங்கஜனிடம் ரவிகரன் கேள்வி
தமிழீழ விடுதலைப் புலிகள் துப்பாக்கியால் சுட்டிருந்தால் யாராவது தப்பியிருப்பார்களா என்று எதிர்க்கட்சி உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கருத்துக்கு வடமாகாண சபை
திருகோணமலையில் விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க வேண்டாம்!-த.தே.கூட்டமைப்பு கோரிக்கை
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு தொடர்பில் ஜெனீவாவில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக திருகோணமலையில்
ஜெனீவாவில் முழங்கிய ஆனந்தி சசிதரன் 
இலங்கையில் தமிழர் பகுதியில்  இராணுவ ஆக்கிரமிப்பும் பாலியல் கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஐ.நா பேரவையில்  அனந்தி சசிதரன் அவர்கள் உரையாற்றியுள்ளார்.

இனியும் அப்படி பேசுவதை நிறுத்திக்கொள்ளாவிட்டால்.... : ஜெயலலிதாவுக்கு கலைஞர் எச்சரிக்கை
திமுக  தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’கள்ளக்குறிச்சியில் 16ஆம் தேதி பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, "மத்திய அரசில் அங்கம் வகித்தபோது தமிழ்நாட்டிற்கே தலைக்குனிவை
சென்னையில் கல்லூரி மாணவரிடம் 52 லட்சம் பறிமுதல்
தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மணலியில் இருந்து ராமநாதபுரத்துக்கு ஆம்னி பஸ் ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது.

செந்தூரனை விடுவிக்க கோரி தமிழ் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர் செந்தூரன் மற்றும் இலங்கை அகதிகளை விடுதலை செய்யக்கோரி தமிழ் அமைப்புகள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில்

நான்  திமுகவுக்கு எதிராக செயல்படவில்லை : அழகிரி  விளக்கம்
திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டுள்ள மு.க. அழகிரி உடன் தொடர்பில் இருந்தால் தி.மு.க.வினர் மீது ஒழுங்கு
அழகிரியுடன் திமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது : அன்பழகன் எச்சரிக்கை
’’திமுகவிலிருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி, ஆதரவாளர்களுடன்  சந்திப்பு என தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார்.  எனவே, அவருடன் திமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.  அப்படி மீறி அவருடன் தொடர்பில் இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் எச்சரித்துள்ளார்.
சிங்கள படையில் இணைக்கப்பட்ட தமிழ்ப்பெண்களை விடுவிக்க உடனடியாக செயலில் இறங்குவோம்..கூட்டமைப்பு உடனடியாக அந்த பெண்களை மீட்க அனைத்துலக தலையீடு ஒன்றை கோர வேண்டும்
இலங்கை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் இருவர் உடல்நலக் குறைவினால் அண்மையில் கிளிநொச்சி அரசினர்

பாஜக கூட்டணியில் தொடரும் சிக்கல்: ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகை

பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த சிக்கல் நீடித்து வரும் நிலையில் இது தொடர்பாக உறுதியான முடிவெடுக்க பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்
குறைந்தபட்சமாக 4000 பிராங்குகள் (4580 டொலர்கள்) மட்டுமே தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாய் கொடுக்க வேண்டும்
சுவிசில் பெரும்பாலான வாக்காளர்கள் குறைந்தபட்ச மாத ஊதிய திட்டத்தை ஆதரித்துள்ளனர்.
''மூன்று மாதங்களுக்கு முன்பே முதன்முதலில் கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கிய பி.ஜே.பி., இன்னும் அதனை முடிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது. 'ஏன் போட்டு இழுக்கிறீர்கள்? இருக்கிற கட்சியோடு பேசி முடியுங்கள். தமிழ்நாட்டில் இருந்து மூன்று எம்.பி-க்கள் ஜெயித்து வந்தால் போதும் என்றுதான் நினைக்கிறோம். 40 எம்.பி-க்கள் வந்தாக வேண்டும் என்று
வட,கிழக்கு ஆயர்கள் பாப்பரசருடன் பேசவுள்ளனர்.
வடக்கு கிழக்கு ஆயர்கள் பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களை நேரடியாகச் சந்திக்கின்றனர். போப் பிரான்சிஸ் அவர்களின் நிகழ்ச்சி நிரலின்படியே இந்த சந்திப்பும் நடக்கின்றது.பாப்பரசரைச்
                                                கண்ணீர் அஞ்சலி 



    
           திருமதி.குலதேவி தர்மகுலசிங்கம் 
              தோற்றம்  16.06.1961-மறைவு  14.03.2014
                                                      

பிறந்த இடம் .தாவடி,கொக்குவில்
புகுந்த இடம் .புங்குடுதீவு .8
வாழ்ந்த இடம் .லவுசான் ,சுவிட்சர்லாந்து 

இலங்கை தாவடி கொக்குவிலை பிறப்பிடமாகவும் புங்குடுதீவை புகுந்த இடமாகவும் சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குலதேவி தர்மகுலசிங்கம் அவர்கள்  இறைவனடி சேர்ந்து விட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையோடு தெரிவிக்கிறோம் . சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் லவுசான் பிராந்திய பிரதிநிதியாக நீண்ட காலமாக செயற்பட்டு வருபவரும் எமது புங்குடுதீவு மண்ணின் உயர்ந்த சமூக சேவை வழிகாட்டியுமான திரு.க.ஐயாத்துரை ஆசிரியரின் புத்திரனுமாகிய தர்மகுலசிங்கததின் துணைவியாராக வாழ்ந்து அவரது தாயக ,சமூக  நலன் பணிகளில் உறுதுணையாக வாழ்ந்து வந்தவர்.லவுசான் பகுதி தமிழ் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். தமிழ் சமூகத்தோடு பல்வேறு வழிகளிலும் இணைந்து உதவிக்கரமாக செயல்பட்டவர் . அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கும் அதே வேளை புலம்பெயர் புங்குடுதீவு மக்கள் சார்பில்  எமது இதய பூர்வமான கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம் 

                        புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் 
                                                     சுவிட்சர்லாந்து 
                                                            19.03.2014

மனம் திறந்து பேசும் தொல்.திருமாவளவன் 
''தேர்தல் கூட்டணிகளில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை என்பது அத்தனை எளிய காரியம் அல்ல. 'முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை’ என்ற லாஜிக் எல்லாம் கூட்டணி அரசியலில் செல்லுபடி ஆகாது. நீண்டகால நட்பு, விசுவாசமான உறவு என்பதெல்லாம் தொகுதிப் பங்கீட்டுக்குப் பயன்படாது. வாக்கு வங்கியை நிறுவிக் காட்டுவதும், பேச்சுவார்த்தையில் அழுத்தம் ஏற்படுத்துவதுமே தொகுதி பேர வலிமைக்கு அடிப்படைத் தேவைகள். அதைவிட முக்கியம்,

Bangladesh won by 8 wickets (with 27 balls remaining)

சுவிற்சர்லாந்தில் திருக்கோணேஸ்வரா  நடனாலய மாணவமணிகளின் 20 வது ஆண்டு விழா 

17.03.2014 ஞாயிறன்று சுவிஸ் பேரன் திருக்கோணேஸ்வரா நடனாலயத்தின் 20 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெழ்ற்றுள்ளது சிறந்த பாடகர் சிறப்பான நட்டுவாங்கம்  மிருதங்கம் வயலினிசையு
கூட்டணியில் பாமக குழப்பம் ஏற்படுத்து வதாக தேமுதிகவினர் குற்றம் 
14 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை  நாளை வெளியிடுகிறார். 
தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 14 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர்
கூடங்குளம் உதயகுமாருக்கு ஆம் ஆத்மி கட்சியின் கன்னியாகுமரி தொகுதி 

ஆம் ஆத்மி கட்சியின் 7-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 10 மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசத்திற்கான 26 வேட்பாளர்கள் இந்தப் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஜி8 நாடுகள் அமைப்பில் இருந்து ரஷ்யா தற்காலிக நீக்கம்

ஜி8 நாடுகள் அமைப்பில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் தன்னாட்சி பெற்ற பகுதியான கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமித்து கொண்டதையடுத்து

காங்கிரஸ் மத்தியில் ஆண்டதால் தான் இலங்கையில் தமிழினம் மாண்டது:அ.தி.மு.க வேட்பாளர் வேணுகோபால் குற்றசாட்டு

மத்தியில் காங்கிரஸ் ஆண்ட காரணத்தால் தான் இலங்கையில் தமிழினம் மாண்டதாக கும்மிடிப்பூண்டி அடுத்த எல்லாபுரம் ஒன்றியம் செம்பேட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்
விருதுநகர் மக்களவை அதிமுக வேட்பாளர் டி,ராதாகிருஷ்ணனை ஆதாரித்து பரிதி இளம்வழுதி செவ்வாய்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
விருதுநகர் மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளரை ஆதாரித்து முக்கிய நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர்
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவிற்கு நள்ளிரவு 12,40 மணிக்கு 229 பயணிகளுடன் mh370 என்ற விமானம் புறப்பட்டது  நள்ளிரவு 1.20 மணி வரை தொடர்பில்
பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேற பாமக முடிவு செய்துவிட்டதாக பாமக தரப்பில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

பாரதிய ஜனதா கூட்டணியில் ஆரம்பத்தில் இருந்தே பாமக கட்சிக்கும், விஜயகாந்த் கட்சிக்கும் தொகுதிகளை பிரித்துக்கொள்வதில் 
திமுகவின் நட்சத்திர அரசியல்வாதிகளில் முக்கியமானவராக இருந்த குஷ்பு, திமுகவை விட்டு விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2010ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்த குஷ்பு, திமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார். வரும் பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை
உலகக்கோப்பை 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஹாங்காங் அணி ஆப்கானிஸ்தான் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு

மாயமான மலேசிய விமானம் ராடார் பார்வையில் இருந்து மறைந்தது எப்படி? திடுக்கிடும் தகவல்



சுவிசின் சப்ஹவுசன் மாநிலத்தில் வாக்களிக்காது விட்டால்  தண்டனை  
சுவிசின் வடக்கு பகுதியில் ஜெர்மனி நாட்டை ஒட்டியுள்ள சபாவுசன் மாநிலத்தில் தேர்தலில் வாக்களிக்காது  விடும் பட்சத்தில் தண்டப்பணம் செலுத்துதல் வேண்டும் .இந்த தண்ட பணம் 6 பிராங்கில் இருந்து  கூடுதலாக இருக்கலாம் சுவிசின் சாதாரண சட்ட நிறைவேற்றல் தீர்மானத்துக்கும் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம் .
லயோனல் மெஸ்சி புதிய சாதனை
பல சாதனைகளை புரிந்துள்ள லயோனல் மெஸ்சி, அதிக கோல் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

ad

ad