புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2014


பருத்தித்துறையில் சமையலறை புகைக்கூட்டின் கீழ் பதுங்குகுழி கண்டுபிடிப்பு
யாழ். பருத்தித்துறை பகுதியில் விநாயகர் முதலியார் வீதியில் உள்ள வீடொன்றின் சமயலறையின் புகைக்கூட்டின் கீழ் இரகசியமான முறையில் அமைக்கப்பட்ட பதுங்குகுழி ஒன்று

10 புலித் தலைவர்களை கைது செய்து இலங்கையிடம் ஒப்படைக்க மலேசியா நடவடிக்கை?
பத்து தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்களை கைது செய்து இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மலேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக திவயின சிங்களப் பத்திரிகை செய்தி
ஜெயலலிதா எடுக்கும் விஸ்வரூபம் .மத்தியை ஒரு கலக்கு கலக்குவாரா ? கூட்டணி அமைத்து  எதிர்கட்சியாகும் நோக்கம் காங்கிரசை ஓரம் கட்டுகிறார் 
காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நாடாளுமன்றத்தில் முயற்சிகள் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது.

ஐதேகவில் இணையப் போகிறார் திகாம்பரம்
ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நுவரெலிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சிக்கு செல்லப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜோர்டான் இளவரசர் நவிபிள்ளை பதிலாக முன்மொழியப்பட்டுள்ளார் 
news
மனித உரிமைக்குழுவின் புதிய ஆணையாளர் பதவிக்கு ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைனை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் மொழிந்துள்ள

விசாரணைக்குழுவின் இணைப்பாளராக சன்ட்ரா பெய்டாசை நியமித்தார் நவநீதம்பிள்ளை - சிறிலங்காவுக்கு அறிவிப்பு
சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான ஐ.நாவின் சிறப்பு விசாரணைக் குழுவின்

முன்னாள் புலிகளின் தளபதி ராம் அரச நிகழ்ச்சி நிரலின் கீழ் செயலபடவுள்ளாரா ?
காணாமல் போய்விட்டதாக கூறப்பட்ட விடுதலைப்புலிகளது கிழக்கு மாகாண தளபதிகளுள் ஒருவரான ராம் தற்போது விடுவிக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்தின் ஆலையடி வேம்பு படைமுகாமினில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக

உலகக் கோப்பையில் இந்தியா பின்னடைவு: வெளிநாட்டு பயிற்சியாளர் மீது தன்ராஜ் பிள்ளை பாய்ச்சல்
உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது முதல் இரண்டு
ஆப்கான் ஜனாதிபதி வேட்பாளர் குண்டு வெடிப்பில் மயிரிழையில் தப்பினார்
news
 ஆப்கானிஸ்தானில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலை தலிபான் போராளிகள் குழப்பலாம் என எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தல் முன்னணி வேட்பாளரின் வாகனத்தொடரணியை குறிவைத்து காபூலில் குண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
 
பல்கலைக்கழக மாணவர் மீது ஜயசூரிய தாக்குதல்!- சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் 
 பிரதி அமைச்சரும் இலங்கை கிரிக்கட் அணித் தேர்வுக்குழுத் தலைவருமான சனத் ஜயசூரிய பல்கலைக்கழக மாணவர் மீது நடத்திய தாக்குதலுக்கு சட்டத்தரணிகள் சங்கம்
நீதிபதியின் வரவின்மையால் விபூசிகா மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு 
 கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட சிறுமி விபூசிகாவும் அவருடைய தாயாரும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றில் முன்னாள் விடுதலைப் போராளிகள் 
news
 வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் 140 பேர் இன்று பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர்.
கொன்சலிற்றாவின் தொலைபேசி அழைப்புக்களை சமர்ப்பியுங்கள்; பொலிஸாருக்கு மன்று உத்தரவு 
குருநகர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் கைத்தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பான விபரங்களை மன்றில் சமர்ப்பிக்குமாறு

காலில் விழுந்து வணங்க வேண்டாம்: நரேந்திர மோடி
வெள்ளிக்கிழமை பாராளுமன்றம் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் நடபெற்றது

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா : நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு
சீமாந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்.

சோனியாவின் மகளைவிட நவாஸ் ஷெரிப் மகள்தான் கவர்ச்சியானவர்:சர்ச்சை செய்யும் ராம்கோபால் வர்மா
சமூக வலைதளங்கள் மூலம் சர்ச்சையை கிளப்புவது என்பது ராம்கோபால்வர்மாவுக்கு கைவந்த கலை. சமீபத்தில் ரஜினி குறித்து அவர் கூறிய, ரஜினியிடம்

சாயத்திற்கு 12 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க ஜெ., உத்தரவு
 கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டு விவசாயத்திற்கு 12 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

துரைமுருகன் 13–ந் தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் கடந்த 2011ம் ஆண்டு வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது துரைமுருகன், அவரது மனைவி மீது அளவுக்கு

பஞ்சாயத்தில் தகராறு : அதிமுக எம்.எல்.ஏவுக்கு சரமாரி அரிவாள் வெட்டு .மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
மானாமதுரை அதிமுக எம்.எல்.ஏ. குணசேகரனுக்கும், எதிர் தரப்பினருக்கும் நில சம்பந்தமான பஞ்சாயத்து நடந்தது.   இந்த பஞ்சாயத்தில் பேச்சுவார்த்தை

அமைச்சர் ரிசாட்டுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பதிலடி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  சார்பாகப் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவருக்கு நிச்சயம் முதலமைச்சர் பதவி வழங்கப்படும். இதில் யாருக்கும் எந்தவிட்டுக் கொடுப்பும்

காணாமல் போனோர் ஆணைக்குழுவிடம் 18600 முறைப்பாடுகள் - இரகசியமாக பான் கீ மூனைச் சந்தித்த சிறிலங்கா அமைச்சர்
இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற போரின் போது காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 18,600

தமிழ்நாட்டின் எதிர்ப்புகளாலேயே நரேந்திர மோடி இலங்கை விஜயத்தை தவிர்த்தார்!- இந்திய ஊடகம்
தமிழ் நாட்டில் எதிர்ப்புகள் எழும் என்ற காரணத்தாலேயே இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆசியாவில் மிக வயதான பெண் 117 வயதில் இலங்கையில் உயிரிழப்பு
ஆசியாவிலேயே மிக வயதான பெண் என அழைக்கப்பட்ட முதியவர் தனது 117 ஆவது வயதில் நேற்று உயிரிழந்துள்ளார்.

ad

ad